The G-Square மாப்��ிள்ளை calumny..
"......இது இருக்கும் வரை தமிழ்நாடு உருப்படவே உருப்படாது." 💯
At least someone laid it on the line, finally. 🙏@TRBRajaa
இந்த அரைமணி நேர வீடியோ, சுற்றிச் சுற்றிச் சொல்லும் ஒரே விசயம் இதுதான். 👇
"தமிழ்நாடு எனும் தனித்துவமான ஒரு மாநிலத்தின் ஆன்மா, நம் கண்கள் முன்னாலயே,
சுக்குநூறாகவும் செதில் செதிலாகவும்
சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது" 😭
https://t.co/iunBLXQWr6
3:15 மணிக்கு market ஏன் திடீர்னு வேற மாதிரி behave பண்ணுது? NIFTY close எப்படி decide ஆகுது?
இது இப்போ நிறைய retail investors புரிஞ்சுக்க வேண்டிய ஒரு விஷயம்.
முன்னாடி 3:30 PM வந்ததும் equity market normal trading முடிஞ்சுரும்.
இப்போ NSE-ல் Closing Auction Session (CAS) இருக்கு.
Simple-ஆ சொல்றேன்.
முதல்ல ஒரு clarification.
CAS என்பது NIFTY-க்கு நடக்குற auction கிடையாது.
NIFTY ஒரு index.
CAS நடப்பது NIFTY-ல் இருக்கும் eligible individual stocks-க்கு.
அந்த stocks-ன் closing price மாறினா, அதனால NIFTY closing value-யும் மாறலாம்
CAS எப்படி வேலை செய்கிறது?
3:15 PM-க்கு normal continuous trading session முடியும்.
3:15 முதல் 3:20 வரை ஒரு reference price calculate பண்ணப்படும்.
அதற்குப் பிறகு 3:20 முதல் 3:25 வரை investors buy/sell orders போடலாம்.
Limit order-ம் Market order-ம் போடலாம்
3:25 முதல் 3:30 வரை limit orders மட்டும் enter/modify/cancel பண்ண முடியும்.
Market orders-க்கு அந்த நேரத்தில் புதிய order போட முடியாது.
அதுவும் 3:30 exact-ஆ close ஆகும் என்று இல்லை.
Last 2 minutes-ல் system randomly order collection-ஐ close பண்ணும்.
இதுதான் முக்கியம்.
அதற்குப் பிறகு 3:30 முதல் 3:35 வரை actual order matching நடக்கும்.
இங்கே normal market மாதிரி:
“யார் முதலில் order போட்டார், யாருடைய price better”
என்பதை மட்டும் வைத்து closing price decide பண்ணமாட்டாங்க.
Demand & supply-ஐ பார்த்து ஒரு equilibrium price கண்டுபிடிப்பாங்க.
அந்த equilibrium price என்ன?
Simple example.
ஒரு share-க்கு:
₹100-க்கு 1 lakh shares வாங்க buyers ready.
₹101-க்கு 80,000 shares வாங்க buyers ready.
₹100-க்கு 40,000 shares sell.
₹101-க்கு 80,000 shares sell.
எந்த price-ல் அதிக shares match ஆகுமோ, அந்த price முக்கியமாக consider செய்யப்படும்.
அதுதான் auction mechanism.
அதாவது CAS-ல் objective:
“Maximum possible quantity எந்த price-ல் execute ஆகும்?”
அந்த price தான் equilibrium price.
Multiple prices-ல் same quantity execute ஆகும் என்றால், unmatched quantity குறைவாக இருக்கும் price பார்க்கப்படும்.
அதுவும் same என்றால் reference price-க்கு closest price consider பண்ணப்படும்.
இப்போ ஒரு retail investor-க்கு இது ஏன் important?
நீங்கள் ஒரு NIFTY stock-ஐ 3:20 PM-க்கு ₹1,000-க்கு பார்த்துக்கிட்டு இருக்கீங்க.
3:25க்கு இன்னும் ₹1,000.
ஆனா auction-ல் பெரிய buy/sell orders வந்திருக்கு.
3:30க்குப் பிறகு demand-supply calculation-ல equilibrium price ₹1,020 ஆகலாம்.
அப்போ அந்த stock-ன் closing price ₹1,020 ஆகலாம்.
அதாவது,
3:30க்கு screen-ல் தெரிஞ்ச price தான் final closing price என்று அவசியம் இல்லை.
CAS-ல் உருவாகும் auction price தான் அந்த stock-ன் closing price-ஐ determine செய்யும்.
இதனால்தான் சில stocks-ல் market முடியும் நேரத்தில் closing price திடீர்னு jump/drop ஆகுற மாதிரி உங்களுக்கு தெரியு���்.
இப்போ இதை NIFTY-க்கு connect பண்ணிப் பாருங்க.
NIFTY 50 ஒரு basket.
அதில் இருக்கும் stocks-ன் prices change ஆனா NIFTY-யும் change ஆகும்.
NSE-ன் methodology படி, NIFTY closing value-க்கு constituents-ன் last half-hour weighted-average closing prices பயன்படுத்தப்படுகின்றன. (NSE India)
அதனால் heavyweight stocks-ல் closing price-ல் movement இருந்தால், NIFTY close-லும் impact வரலாம்
இதில் இன்னொரு important விஷயம்.
CAS என்பது random price manipulation செய்ய ஒரு free-for-all window கிடையாது.
CAS-க்கு price band இருக்கு.
NSE தற்போது CAS-ல் applicable reference price-லிருந்து ±3% price band வைத்த���ருக்கிறது.
அதாவது normal market-ல் ₹1,000 இருந்த stock, CAS-ல் எந்த price-க்கும் போக முடியாது.
Applicable CAS band-க்குள்ள தான் auction நடக்கும். (NSE India)
இப்போ average retail investor என்ன செய்யணும்?
முதல்ல…
3:15–3:35 period-ஐ புரிஞ்சுக்கணும்.
Dear Sir my company paid all my 2025-26 contribution in June 2026, Still its not reflected in my EPFO Account.. Only March 2026 is updated in my account.. When it will be updated @officialepfo
பா.ஜ .க வின் பிளவுவாத அரசியலுக்கு அனைத்து வழிகளையும் தவெக அரசு செய்கிறது
பிரதமர் கூட இதை செய்ய தயங்குவார்
தன்னை முழுமையாக நம்பியவர்களை ஈவு இரக்கமின்றி ஏமாற்றுகிறார் தவெக தலைவர் 👌👌
Blast Speech 🔥🔥🔥
#WATCH | "இவ்வளவு நடந்த பிற��ு கைவிடப்பட்டால், இனி எப்போது விமான நிலையம் வரும்? மீனம்பாக்கம் விமான நிலையம் விரிவாக்கம் எப்படி சாத்தியம்? அங்கு இருக்கிற மக்களை எங்கே அனுப்புவீங்க?"
பேரவையில் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்ட தங்கம் தென்னரசு
#SunNews | #Parandur | @TThenarasu
"பரந்தூர் திட்டத்திற்கு மாற்றாக வேறு இடத்தில் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்க தமிழக அரசு நிர்வாக ரீதியாக முடிவெடுத்தாலும், புதிய இடத்தைத் தேர்வு செய்வது, மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட சட்டப்பூர்வமான அனுமதிகளைப் பெறுவது, ஒப்பந்தப்புள்ளிகள் கோருவது, நிலம் க���யகப்படுத்துவது, தேவையான உரிமங்கள் பெறுவது என, விமான நிலையம் செயல்பாட்டுக்கு வர குறைந்தது 10 ஆண்டுகள் ஆகலாம். அதற்குள் மற்ற மாநிலங்கள் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு பின்னுக்குத் தள்ளப்படும்." - அண்ணாமலை
#Annamalai | #Vijay | #ParanthurAirport | #TVK