தூத்துக்குடி இரண்டாம் கேட் ஸ்ரீவரத விநாயகர் கோயிலை இடிக்கப்போகும் ஹிந்து விரோத அரசு.
மவுனம் காக்கும் தமிழக பாஜக, RSS மற்றும் இந்து முன்னணி.
ஏன்.. எதற்காக..மவுனம்..?
ஏன்னா... இடிக்கப் போறது ஒன்றிய அரசின் ரயில்வே துறை.
பாஜக 240 தொகுதிகளுக்குள் முடங்கிய போது, அவர்கள் மாநில கட்சிகள் வலுவாக வளர்ந்து வந்த உண்மையை புரிந்துகொள்ள ஆரம்பித்தனர்…
மம்தா தொகுதியில் 51,000 வாக்குகள் நீக்கப்பட்டன… அவர் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்…
முக ஸ்டாலினின் தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டன. அவர் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்...
அரவிந்த் கெஜ்ரிவாலின் தொகுதியில் 40 ஆயிரம் வாக்குகள் நீக்கப்பட்டன… அவர் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்...
SIR அறிமுகப்படுத்தப்பட்டதற்கான உண்மையான காரணம் இதுதானா?
- அபிஜித் தீக்தே
பள்ளி என்ற சொல்லை கொடுத்தது சமணம் தமிழில் பெண் ஆசிரியர்களை உருவாக்கியது சமண மதம்.. தமிழ் பண்பாட்டிற்கு அடையாளம் கொடுத்தது சமணம் ~
ஆய்வாளர் ஐயா தொ.பரமசிவன்
ஏன்டா நான் என்ன ஊக்கய தொழில் செஞ்சது வேணா உன்கிட்ட கத்துக்கிட்டது உன்கிட்ட இல்ல....... 🔥🔥🔥
வக்காளி படம் இப்போ ரிலீஸ் ஆகிருந்தா கூட அசால்ட்டா 200 கோடி அடிச்சிருக்கும்
தரமான ஹரி மாமா செய்கை.... 💥💥💥
கோயம்பேடு காய்கறி சந்தையில் 1 கிலோ சாம்பார் வெங்காயம் 220 ரூ.
வீட்டருகே உள்ள கடைகளில் மேலும் விலை அதிகம்.
அரிசியை தொடர்ந்து.. இதர காய்கறிகள் சிலவற்றின் விலையும் உயர்வு.
தாய்மாமன் சீர்.
இன்னும் நிறைய வரும் போல.