As a member of DMK, I registered a Complaint seeking registration of FIR against, Pinky (Instagram ID: kuttii-meow-90) for intentionally publishing and circulating false, defamatory and malicious statements in social platform i.e Instagram on 24.5.2026 against @arivalayam@mkstalin@Udhaystalin
மகளிர் உரிமைத் தொகை - ஏன் முதல்வர் விஜய் தவணை விடுவிப்பை தவிர்த்து இருக்கலாம்?:
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - மே மாத தவணையாக திமுக அரசு வழங்கி வந்த 1000 ரூபாயை முதல்வர் விஜய் விடுவித்திருந்தார்.,
பிப்ரவரி மாதம் 5,000 ரூபாய் விடுவித்த, அப்போதைய முதல்வர் ஸ்டாலின், பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாத தவணை தலா 1000, மே மாதம் கோடைகால சிறப்பு நிதி 1000 சேர்த்து 2000 தருவதாக சொன்னார்.,
இதை மேற்கோள் காட்டியே, ஜூன் மாதம் நிதியை விடுவிப்போம் என முதலமைச்சர் விஜய் அறிவித்திருக்கலாம்.,
அனைத்து மகளிருக்கும் 2,500 ரூபாய் தருவதாக வாக்களித்தவர், பல்வேறு அரசியல் மற்றும் நிர்வாக காரணங்களால், பயனாளர் பட்டியல் மறுசீரமைப்பு என்கிற வாதத்தை வைத்து, இம்மாத நிதி விடுவிப்பை தள்ளிப் போட முயற்சித்தார்.,
எனினும், திமுக எழுப்பிய எதிர்க் கேள்விகள், தவெக அரசுக்கு நெருக்கடியாகி, மே மாத தவணையை விடுவிக்க வைத்திருக்கிறது.,
Having DMK on opposition Bench shall not be any easy.,
Best wishes to Treasury Bench for their way forward.!
@DMKITwing ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த வேண்டும்.
@legalwingofdmk என்று ஒன்று செயல்படுகிறதா இல்லையா? அதன் பொறுப்பாளர்கள் யார்? மாவட்ட வாரியாக உள்ள பொறுப்பாளர்களின் பட்டியலை உடனடியாக வெளியிடுங்கள்.
தொடர்ச்சியாக காவல்துறையின் மூலம் X (Twitter), Instagram உள்ளிட்ட சமூக வலைத்தளப் பதிவுகளை முடக்கும் நடவடிக்கைகள் நடைபெ��்று வருகின்றன. இப்படி தொடர்ந்தால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கழகத்துக்காக களமாடும் பல நண்பர்களும், தோழர்களும் இந்த இடத்தைவிட்டு விலகி விடுவார்கள். அது மிகப்பெரிய setback ஆக மாறும்.
ஆகவே:
• லீகல் விங் பொறுப்பாளர்கள் யார்?
• மாவட்ட அளவில் யார் யார் உள்ளார்கள்?
• சட்ட ரீதியான உதவி எப்படி வழங்கப்படும்?
• தொடர்பு கொள்ள வேண்டிய contact details என்ன?
என்பதை உடனடியாக அறிவிக்க வேண்டும்.
இல்லைய��னில் Twitter/X மற்றும் Instagram போன்ற தளங்களில் இது மிகப்பெரிய பின்னடைவை உருவாக்கும். ஏற்கனவே நாம் ஒரு பெரிய பாடம் கற்றிருக்கிறோம். மீண்டும் அதே தவறை செய்ய வேண்டாம்.
தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
Unofficial Legal wing… @TimonTheFire @KovaiNithya @poornimachandr3 @TRBRajaa
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்ப��லேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந���த அரசு' - ��ன்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
The influence and the power of @TheRoute
They have suspended the account of @ADMK4Us because they were breaking all the baseless rumours spread by TVK Vijay.
99.99999% of the people in Tamil Nadu think Vijay is some kind of saint. These are all the activities of a total fraud that should be exposed and torn apart.
Congress, you have fallen into the filthy ditch of your own doing. Goodbye, thank you, bye bye, Tata.
@arivalayam@DMKITwing@EPSTamilNadu@AIADMKOfficial@AIADMKITWINGOFL@cpimspeak@tncpim@itwingvck@TRBRajaa
தமிழகத்தில் தொங்கு சட்டசபை முஸ்லிம் லீக்கின் நிலைப்பாடு
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்
உடன் நேற்றும் இருந்தோம்!
இன்ற���ம் இருக்கிறோம்!!
நாளையும் இருப்போம்!!!
- பேராசிரியர். கே.எம்.காதர் மொகிதீன்.
#iumltamilnadustate #iumltamilnadu #IUML
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்த���ம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நட��்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொ��ுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
இனிவரும் காலங்களில் நாகரீக அரசியல் என்கிற பெயரில் குள்ள மணிகளை குதூகலப்படுத்துவதை விட்டுட்டு கழகத்தின் ராஜலிங்கங்கம் கள் மீது அன்பு காட்டுங்கள் தலைவரே உயிரே போனாலும் உங்களோடு நிற்பது கட்சிக்காரன் மட்டுமே நிறைய திமுக காரர்களின் வீடுகளில் அவரது மனைவி குழந்தைகளிடம் கட்சி உங்களுக்கு சிறு சிறு விஷயங்களில் கூட உதவவில்லையே என்று ஒருவித அதிருப்தி நிலவுகிறதை பல இடங்களில் கண்கூடாக பார்த்தேன் எனது தனிப்பட்ட அனுபவமாக நேற்று கூட அமைச்சர் அண்ணன் @ARROffice அவர்களிடம் நானும் ஒரு பாஜகக்காரனும் ஒரு புகாரை எடுத்துச் சென்றோம் என் தரப்பில் 100 % நியாயம் இருந்தும் இது மான பிரச்சனையாக இருந்தும் அங்கே திமுக காரன் தோற்றான் பாஜக காரன் வென்றான் நிஜமாகவே உடைந்து போனேன் என் குடும்பத்தினர் மத்தியில் தலை குனிந்து விட்டேன், வீடு வீடாக சூரியனுக்கு ஓட்டு கேட்டவன��� சுருங்கி போனேன் தாமரைக்கு ஓட்டு கேட்டவன் மலர்ந்த முகத்தோடு போனான் இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் பல இடங்களில் திமுக காரனுக்கு இன்று இதுதான் நிலை என்றுமே கழகம் வாழனும் தலைவர் தான் ஆளனும் என்கிற ஆதங்கம் தான் இந்த பதிவே தவிர யாரையும் புண்படுத்தும் நோக்கமில்லை கொஞ்சம் கட்சியையும் கவனியுங்கள் தலைவரே 💔 @mkstalin @Office_of_Udhay @Udhaystalin
ஒன்றிய அரசின் திட்டத்தில் CAG வெளிக் கொண்டு வந்துள்ள மிகப்பெரும் ஊழல். PMKVY என்ற திட்டத்தில் 10 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டு 95 லட்சம் இளைஞர்களுக��கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் ₹5,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. ஆனால், 90 லட்சம் பேரின் 1/3
#MyTamilNadu#MyPride
உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் (Still இதில் நாம் முதலிடத்தில் இருக்கிறோம்) தவிர, மற்ற எல்லாத் தரவுகளிலும் தமிழகம் கணிசமான வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. குறிப்பாக, தொழிற்சாலைகளின் எண்ணிக்கை மற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கையைப் பற்றிய தரவைப் பாருங்கள்.
திரு. @TRBRajaa அவர்களுக்குச் பாராட்டு. அவரது தலைமைக்கும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அவர் முன்னெடுத்துச் செல்வதற்கும் பாராட்டுக்கள்.
இந்தத் தரவு ரிசர்வ் வங்கியால் (RBI) வெளியிடப்பட்டது.
Happy & proud... 😍😍😍😍😍
Tamil Nadu just clocked a 16% nominal growth rate, highest among all states 💥
Tamil Nadu just almost doubled its economy, 17 Lakh Cr in 2020 to 31 Lakh Cr in 2025 @mkstalin 🤗
Handbook of Statistics on Indian States 2024-25 released today ( December 11)
Top 5 Indian states by GSDP: Maharashtra, Tamil Nadu, UP, Karnataka, Gujarat and their per capita.
- Blockbuster 2024-25 by Tamil Nadu as @adityajakki points out clocking 16% nominal growth
- TN–Karnataka economic gap has blown open.
In 2022–23: TN ₹23.73L cr vs KA ₹23.19L cr → gap of mere ₹0.54L cr
At end of 2024–25: TN ₹31.18L cr vs KA ₹28.83L cr → gap: ₹2.35L cr
Stalin as delivered a manufacturing-powered growth to TN in last 2 years which has widened the output gap considerably. TN’s industrial breadth is now visibly outpacing KA’s tech concentration.
TN is compounding faster with 13.3% → 16.0% growth, powered by autos,electronics & manufacturing diversification. Karnataka’s tech-led economy hit a 2023–24 slowdown (10.2%), reducing cumulative momentum despite recovery later.
(Source: https://t.co/g5J6vn1b6B)