உன் ஓரப்புண்ணகையாய் பெரும் தூரல் வருகிறது
உன் முகத்தில் அசையும் மொழி
இலைத்துளியாய் நனைக்கிறது
உன் கைகள் தீண்டுவதால் அடை மழையேப் பொழீகிறது
போதும் போ நீப்போ என் கண்கள் வலிக்கிறது
போடிப்போ நீப்போ என் உள்ளம் உணர்கிறது
விழியே விழியே பேசும் விழியே💔
Leaders may change.
Flags may change.
Times may change.
But a life once lost
can never return.
Let admiration inspire you—
never let it enslave you.📖🖋️
#Tamilnadu
தமிழ்நாட்டின் உரிமை பறிபோகாமலும் தமிழ்நாட்டு மக்களுக்கான நலத்திட்டங்களை இப்படி எல்லாம் பார்த்து பார்த்து செஞ்சதாலும் தான் தமிழ்நாட்டு மக்கள் நல்லா செஞ்சு விட்ருக்காங்க
#ஆதங்கம்#துரோகிகள்
ஐந்து வயது வரை play way method மட்டும் தான் இருக்க வேண்டும்.. இரண்டாம் வகுப்பு வரை எந்த வீட்டுப்பாடமும் கொடுக்க கூடாது என்று GO உள்ளது ஆனால் அதை யாரும் ஃபாலோ செய்வதில்லை.. உன்னுடைய பேச்சு கியூட்ரா தம்பி 😍🤣
கழகத்துலயே மிகவும் Soft ஆக பேச கூடியவர் அண்ணன் தான்
அவரே இந்த வாங்கு வாங்கி இருக்கார்னா 👌👌👌
காறி மட்டும் தான் துப்பல
மத்தபடி மொரட்டி மிதி மிதிச்சு இருக்கார்
இவர் பேச்சு நமக்கெங்க புரியப் போகுதுன்னு நெனச்சுட்டே வீடியோ பாத்தன் ஆனா தொடர்ந்து எம்எல்ஏக்கள் கைது செய்யப்படுவதை நல்லா செருப்பால அடிச்ச மாதிரி கேட்டுருக்காரு