#WATCH | "எங்க குடும்பத்துல மட்டும் ரூ.3.5 லட்சம் பணம் போட்டு இருக்கோம்.. பணம் கட்டுன 3 மாசத்துல கம்பெனியை மூடிட்டாங்க"
FQL, VG என்ற பெயரில் இயங்கிய நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்த பொதுமக்கள் வேதனை
#SunNews | #OnlineScam | #Melur
பிறவிப் பலன் அடைந்துவிட்டேன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
முதல்வர் விஜயின் இன்றைய ரத்து
காஞ்சிபுரம் பு���ிய நகர மேம்பாட்டுத் திட்டம் மற்றும் பாரம்பரியப் பகுதி புனரமைப்புத் திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளது
2023-ஆம் ஆண்டில், 62.78 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 18 கிராமங்களை உள்ளடக்கிய பகுதியை 'காஞ்சிபுரம் புதிய நகரம்' என அறிவித்து திமுக அரசு அரசிதழில் வெளியிட்டது.
இந்தத் திட்டம் தற்பொழுது ரத்து செய்யப்பட்டுள்ளது
மக்களுடைய பணம் Crypto கரண்சிகளாக பதுக்கபட்டுள்ளது..! நிறய walletகளில் உள்ளது.. மேஜர் wallet உள்ள பணம் Bybit exchangeல் விற்க பட்டுள்ளது.. காவல்துறை,EOW,cyber crime உடனடியாக பாதிக்கபட்டவர்கள் இதற்கு முன்பு crypto பெற்ற Receive wallet addressகளை பெற்று அவற்றின் மூலம் Track செய்து எல்லா exchangeகளுக்கும் தகவல் தெரிவித்து பரிவர்த்தனை நிறுத்த வேண்டும்..! Walletகளின் உரிமையாளர்களை கண்டுபிடித்து Security key மூலம் மீட்க மு��ிந்த பணத்தை மீட்க வேண்டும்..! இது ஒரு சின்ன உதாரணம்.. ஒரு node மட்டும் கண்டுபிடித்தது..! 2 நாட்கள் சிரமபட்டால் மொத்த பணம் போன இடம்.. இதில் பணம் பதுக்கபட்ட இடம் வரை கண்டுபிடிக்கலாம்..!
1. முதல் படத்தில் இருப்பது ஒரு சிறிய cluster , green - crypto உள்ளே வந்தது... Red - வெளியே சென்றது/முதலீட்டிற்கு வட்டி பெற்றவர்கள்..!
2. இரண்டாவது படம் ஏஜெண்ட் walletற்கு வந்த Crypto பரிவர்த்தனை... (மக்களிடம் பணமாக பெற்று அதை கள்ள சந்தையில் cryptoவாக மாற்றி அதை walletல் பெற்ற முறை)
3. 3,4காம் படம் 3 கோடி ரூபாய்களுக்கு மேல் பதுக்கபட்டுள்ள Crypto wallet விபரம்..! பல walletகள் உள்ளது அவற்றையும் கண்டுபிடிக்கலாம்..!
எங்கு விமான நிலையம் அமைத்தாலும் விவசாய நிலங்கள���த் தான் எடுக்க வேண்டும்.
இப்போதான் அறிவு வருதா செங்ஸ் ப்ரோ?
அப்புறம் ஏன் பரந்தூர் விமான நிலைய திட்டத்தைக் கைவிட்டீங்க?
தமிழ்த்தாய் வாழ்த்து என்பது மாநிலத்தின் அடையாளத்தையும், தமிழ் மொழியின் தொன்மையையும் பறைசாற்றும் உன்னதமான வாழ்த்துப் பாடலாகும். பொது நிகழ்வுகளிலும் அரசு விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு, நிகழ்வின் தொ��க்கத்தில் அது பாடப்பட வேண்டும் என்பதுதான் முறையான நடைமுறையாகும்.
இன்று மதுரையில் நடைபெற்ற நிகழ்வில், தமிழ்த்தாய் வாழ்த்து முதன்மையாகப் பாடப்படாமல் 3-வதாகப் பாடப்பட்டுள்ளது. சட்டம் மற்றும் அரசாணை வழியே தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறிவிட்டு, அமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியிலேயே தமிழ்த்தாய் வாழ்த்தை அலட்சியப்படுத்தி 3-ஆம் இடத்திற்குத் தள்��ியிருப்பது தமிழ் மொழியையும் தமிழ்ப் பாரம்பரியத்தையும் அவமதிக்கும் செயலாகும்.
சங்கி அமைச்சர் நிர்மல்குமார் பங்கேற்ற நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து திட்டமிட்டே அவமதிக்கப்பட்டுள்ளது.
வெற்று விளம்பரத்திற்காகச் செயல்படாமல் உண்மையான உணர்வுடன் செயல்படுங்கள் முதலமைச்சர் அவர்களே! தமிழையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் அவமதிக்காதீர்கள்.
KPN store la online and offline price same ah than irukum. This is for 600089 pin code.
Local shop la last week 4 lemon 42 ruva ku vangunen.
Gemini kitta keka munnala theruvuku poi kadaila kekanum 🤡
Jeppiaar Educational Trust ஆக்கிரமித்து வைத்திருந்த ₹2000 கோடி மதிப்பிலான 91.04 ஏக்கர் நிலத்தை சுமார் 20 ஆண்டுகளுக்கு பின் மீட்டு அந்த இடத்தில் தான் Global Sports City அமைக்க ₹206 கோடி நிதி ஒதுக்கி பணி ஆணையும் வழங்கி இருந்தது தீய சக்தி திமுக அரசு
தூய ��க்தி தவெக ஆட்சியில் அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மஜா மாற்றம் 🔥
Source:
Judgement copy
https://t.co/BpdoVLBIvD
No Airport. No new Industries. No new Cricket Ground and now Mega Sports City project scrapped.
If I remember, DMK fought tooth and nail to recover this 100 acre land from Jeppiar group and wanted to build a mega sports city.
And now our Current Finance Minister is son in law of Jeppiar Group.
Connect the dots. The CM is just dumb and all the people with vested interests surrounding the CM are fuelling the ego and narcissism inside of him and literally working everyday against the development of TN.