உணவு டெலிவரி என்ற பெயரில் தினமும் ஆயிரக்கணக்கான டூவீலர்களில் புகைகக்கியபடி - மறுசுழற்சியோ மறுபயன்பாடோ செய்ய லாயக்கற்ற நெகிழிக் குப்பைகளை டெலிவரி செய்யும் சொமாட்டோ நிறுவனமானது தன்னை "zero carbon; zero plastic" நிறுவனம் என்று விளம்பரப்படுத்திக்கொள்கிறது.
>>>
#BiggBossTamil7 வீட்டில் #Jovika "படிப்பு எல்லாம் முக்கியமில்லை, படிச்சுதான் பெரிய ஆளாகுனும்னு இல்ல" என்று சொன்னதற்கு நிறைய பேரு🔥விடுகிறார்கள். #Vichithra சொன்ன முறை வேண்டுமானால் தவறாக புரிந்துகொள்ளப் பட்டிருக்கலாம்.. ஆனால் படிப்பு முக்கியம் என்ற அவரின் உட்கருத்தில் எந்த தவறுமில்லை.
“காடு இருந்தா எடுத்துக்கிடுவானுங்க, காசு இருந்தா புடிங்கிடுவானுங்க. ஆனால் படிப்ப மட்டும் யாராலும் எடுத்துக்க முடியாது சிதம்பரம், அதனால நல்லா படிங்க" என்று அசுரன் படத்தில் வரும் டயலாக் எவ்வளவு முக்கியம் என்று நம் அனைவருக்கும் தெரியும்.
Not every kid who choose to drop school is privileged enough to get the limelight as #Jovika. You knew the reasons. Education is the only weapon available to underprivileged kids to improve their lives in the society
அதேபோல நீயா நானா கோபி அவர்களின் இந்த பேச்சை மட்டும் கேளுங்கள். படிப்பின் அருமை புரியும். படிப்பினால் தமிழ்நாடு எப்படி வளர்ந்திருக்கிறது என்று புரியும்!
#BiggBossTamil #BiggBoss7Tamil
Chennai: 200 millionL/day water supply from Arani-Kosasthalaiyar rivers & Minjur DesalPlant risked by Kattupalli port
We urge CM @mkstalin, @Tnpcbofficial, @moefcc to stop Kattupalli mega port expansion.
#StopAdaniSaveChennai
Kattupalli port will exacerbate erosion in Tiruvallur coast, which is a highly-eroding coast as per NCCR: The Hindu
TN Pollution Control Board (@Tnpcbofficial), @moefcc, stop the project now!
#StopAdaniSaveChennai
@mrVIJAYRAM@DMKITwing@TRBRajaa Padiga da nu yen solrathu ipo purithu.. actually land owner approved panni and get compensation for their lands .. ivanga politics panrangana negalu solratha la namburega... 😅😂
#NewsUpdate | “தென்னிந்தியர்கள் அனைவரையும் அரவணைத்து வாழும் தன்மை மற்றும் பரந்த மனப்பான்மை கொண்டவர்கள்!” - ஏ.ஆர்.ரஹ்மான்
#SunNews | #ARRahman | @arrahman
Female wrestlers protesting sexual harassment by a BJP MP brutally manhandled by Delhi Police while PM Modi inaugurated the new Parliament.
The shameful state of our democracy under the BJP cannot be hidden by a swanky building.
#MyWrestlersMyPride