Gopalapuram 🤝 BGR Energy 🤝TNEB 🤝V. Senthil Balaji
Let us connect the dots & the answer will be evident !
கோபாலபுரம் 🤝 பிஜிஆர் எனர்ஜி 🤝மின்சார அமைச்சகம் 🤝V. செந்தில் பாலாஜி
இந்தப் புள்ளிகளை இணைத்து பாருங்கள்...
விடை எளிதில் புரியும் !
#ResignEBMin
7நாட்கள் முன் GSTமீட்டிங் அழைக்கப்பட்டுள்ள நிலையில் திமுக அமைச்சர் லேட்டா சொன்னாங்க அதான் போகவில்லை எங்கிறார். GST கூட்டம் புறக்கணித்த அமைச்சர் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு விரைந்துள்ளார்!
அத்தோடு GST கீழ் பெட்ரோல் டீசல் கொண்டு வரக்கூடாது என்று எதிர்ப்பு பதிவு செய்துள்ளது திமுக அரசு.
ஆன்மீகவாதியும் ஆகச் சிறந்த தேசியவாதியும் பாரத அன்னையின் தலைமகனுமான பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு என் குடும்பத்தினர் சார்பாக இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
You are a leader in a true sense, who knows the way and shows the way.
#HappyBdayModiji
புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுபட்டியில் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய மறுமலர்ச்சி கழகம் சார்பில் வைக்கப்பட்ட பெயர் பலகையை சேதப்படுத்திய குற்றாவாளிகளை கைது செய்து பெரும் மோதல் ஏற்படா வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் @mkstalin@TNPolice1@Anbil_Mahesh
@Tamilvananp1@mkstalin@TNPolice1@Anbil_Mahesh 😡😡😡
ஒரு சமூகத்தின் அடையாளங்களை இதுபோன்று கொச்சைப்படுத்தி அட்டூழியம் செய்வதை, வன்மையாக கண்டிக்கிறேன். மேலும் இதுபோன்று தவறு செய்யும் சமூக விரோதிகளை, தமிழக அரசு தண்டித்து, சமூக நீதி காக்க வேண்டும்.
❤TRENDING ALERT💚
வரும் ஆகஸ்டு 15 சுதந்திர தின நாள் அன்று
தேவேந்திரகுலவேளாளர் மக்களின் பல்லாண்டு கோரிக்கையான பட்டியல் வெளியேற்ற கோரிக்கையை முன்னிறுத்தி
ஆகஸ்ட் 15 அன்று காலை 8 மணி அளவில்
HashTag
#பட்டியல்வெளியேற்றமே_சுதந்திரம்
Trend செய்யப்படுகிறது. உறவுகளே ஒன்று தயாராகுங்கள்
❤TRENDING ALERT💚
வரும் ஆகஸ்டு 15 சுதந்திர தின நாள் அன்று
தேவேந்திரகுலவேளாளர் மக்களின் பல்லாண்டு கோரிக்கையான பட்டியல் வெளியேற்ற கோரிக்கையை முன்னிறுத்தி
ஆகஸ்ட் 15 அன்று காலை 8 மணி அளவில்
HashTag
#பட்டியல்வெளியேற்றமே_சுதந்திரம்
Trend செய்யப்படுகிறது. உறவுகளே ஒன்று தயாராகுங்கள்
❤TRENDING ALERT💚
இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து 74 வருடங்கள் கடந்தும், தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்க வில்லை, ஆகவே
ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று காலை 8 மணி முதல் Trend செய்ய போகிறோம். உறவுகளே தயார் ஆகுங்கள்.
#பட்டியல்வெளியேற்றமே_சுதந்திரம்
தேவேந்திரகுல வேளாளர் சமுதாய பட்டியல் வெளியேற்றம் சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மத்திய சமூக நலத்துறை அமைச்சகம் மாநில ஆதி திராவிடர் அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி உள்ளது.
ஒவ்வொரு சமுதாயமும் ஓர் அரசியல் கட்சியை பெறும்பாண்மையாக ஆதரிக்கின்ரனர் #தேவேந்திரகுலவேளாளர் சமூகம் பிஜேபியை பெறும் பாண்மையாக ஆதரிக்கின்றோம் ஆகவே புரட்சி கவிதாசன் அவர்களுக்கு பிஜேபியின் மாநில தலைவர் பதவி வழங்க வேண்டும்.@PMOIndia@AmitShah@rajnathsingh@BJP4TamilNadu