நம்புங்கள்
புதிய மருத்துவ தகவல்
குழந்தைக்கு மாத்திரை கொடுக்க வேண்டும் என்றால்
பொடி ஆக்கி கைபேசி மேல் வைத்து
கிரெடிட் கார்டு வைத்து பக்கமாக நகர்ந்த்தி
ரு500 எடுத்து
வெயிட் அ மினிட்
குழந்தைய காணோம்.
If at all he administered medication to child like this
Plz arrest him
சில கேள்விகள்.. சரத் அவர்களே..!
🚩குழந்தை எங்கே?
🚩500 ரூபாய் நோட் எதற்க்கு?
🚩பேக் வைத்து மறைக்க வேண்டிய காரணம்?
🚩பாராசிட்டமால் ட்ராப்ஸ் தான் இருக்கு? அவளோ சீரியஸ் கண்டிஷன் என்றால் மேட்ச் எதற்க்கு வந்தீங்க
🚩Thug Life என்ற caption எதற்கு?
❌Credit கார்டில் எப்படி பவுடர் மாறி பண்ணீங்க❌
❌மாத்திரை பவுடர் குடுத்த போது வயது என்ன?❌
❌வீடியோல இருப்பது உங்கள் மனைவியா?❌
#TVKdrugs
மக்கள் பணத்தை தொட மாட்டோம், தொட விடமாட்டோம் தொட்டவர்களை விட மாட்டோம்...
விஜய் பேச்சு..
வசனம் எல்லாம் இருக்கட்டும் CM சார்...
இந்த கால் நடைத்துறை அமைச்சர் கமலி அவர்கள் அவர் குடும்பத்தினர் அதிகாரிகள் இடமாறுதலுக்கும் வசூல் செய்வதாக புகாரை முன்பே முன்வைத்தோம். அதற்கு என்ன பதில். இது எதில் வரும்? மக்கள் பணத்திலா இல்லை மாமூலா?
இதை நாங்கள் மட்டும் சொல்லவில்லை ஜுனீயர் விகடன் சென்ற 7 ஆம் தேதி வெளியிட்ட நாளிதழிலும் கூறியுள்ளது.. என்ன நவடிக்கை எடுப்பீர்.
நான் சொல்கிறேன் வசூல் எல்லா பக்கமும் ஏறக்குறைய அனைத்து அமைச்சர்களும் தொடங்கிவிட்டனர்..
வசனம் பேசுவதை விட்டு கொஞ்சம் உண்மை பேசுங்கள்...