நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்தபோது, "இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?" என்று தோன்றியது.
பிறகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சைக் கேட்டேன்...
இதுகளை எல்லாம் சட்டப்படி தூக்கில் தொங்கவிட்டல் கூட சரி தான்.
அந்த பக்கம் TVK அமைச்சர் கீர்த்தன சிரிக்கிது
இந்த பக்கம் போலீஸ் அதிகாரி சிரிச்சுட்டு இருக்கானுங்க..
10 வயது சிறுமி கழுத்தை நெரித்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ய அந்த நொடி அந்த ஒவ்வொரு நொடி அந்த குழந்தை மன நிலை எப்படி இருந்திருக்கும் என நினைத்தால் இந்த ஓநாய்கள் எல்லாம் சிரிப்பு வருமா?
அமைச்சர் கீர்த்தனா இந்த போலீஸ் அதிகாரிகள் அனைவரும் மண்ணில் வாழ்வதற்கே தகுதியில்லாத மிருகங்கள்.. TVk அமைச்சர் கீர்த்தனாவை எல்லாம் அங்கேயே நாளு அப்பு அப்பி இருக்கனும்.. எப்படி சிரித்துக் கொண்டு பேச முடிகிறது? இதை பார்க்கும் போது வரும் கோவத்திற்கு சட்டத்தை இயற்றி அனைச்சர் கீர்த்தனா இந்த அதிகாரி எல்லாம் தூக்கில் போடலாம். அப்போது தான் தன் பதவிக்கு என்ன பொறுப்போடு நடக்க வேண்டும் என்ற அறிவு வரும்.
கைது செய்வோம் என மிரட்டல் எல்லாம் எந்த பயமும் இல்லை - பண்ணுங்கடா.. இங்கே ஒரு பெரும் களவரத்தை தூண்டுவதற்கு அதுவே காரணமாகட்டும்..
மீண்டும் சொல்வேன் குழந்தை கொடூரமான சாவுக்கு TVK அமைச்சர் கீர்த்தனா சிரிப்புக்கும் இந்த அதிகாரி சிரிப்பார்கள் என்றால் இந்த மண்ணில் இருப்பதற்கு ஜெயிலில் போய் இருக்கலாம்.
அனைத்து கட்சிகளும் அமைப்புகளும் முன் வந்து இதனை கண்டிப்பதோடு இவர்கள் பதவியை பிடிங்க வழி செய்ய வேண்டும்.
ஊழல் செய்து குற்றப்பத்திரிக்கையில் பெயரை பதித்துள்ள IAS அதிகாரியை வைத்து தான் ஊழல் இல்லாத ஆட்சியை நடத்த போகிறீர்களா? @TVKVijayHQ@srinathtvk
இது தான் ஒரே வாரத்தில் ஊழலை ஒழிப்பதா? @AadhavArjuna
காசு வேண்டாம், அண்ணன் சாவுக்கு நீதி கிடைத்தால் போதும் என ஆகாஷ் தங்கையும், தந்தையும் எவ்வளவோ மறுத்தும், கும்பலாக சென்று வலிந்து பணத்தை கைகளில் திணித்து மேலிடம் சொன்ன வேலையை செய்திருக்கிறது திருமா கோஷ்டி..!
திமுக பிரமுகர் வைத்தியலிங்கம் வாங்கிய ரூ 28 கோடி லஞ்சம் !
முதல்வர் ஸ்டாலின் மற்றும் DGP / லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் அபே குமார் சிங்க் IPS அவர்களே ,
திமுக பிரமுகர் வைத்திலிங்கம் ரூ 28 கோடி லஞ்சம் வாங்கிய வழக்கில் எப்பொழுது குற்றப்பத்திரிக்கை ? @mkstalin
Heartfelt thanks to Bangalore South MP Thiru @Tejasvi_Surya avl for standing in solidarity with Murugan devotees who have been facing the wrath of the Anti-Hindu DMK Govt.
The I.N.D.I. alliance’s impeachment motion is nothing but a crude attempt to intimidate an independent and hardworking judge who upholds constitutional principles.
Justice Swaminathan avl’s record speaks for itself - 73,505 main cases disposed in 8+ years, renowned for his work ethic, begins court at 9 AM and continues till late evenings.
The DMK’s attempt to undermine the independent judiciary draws its inspiration from Congress's dark Emergency-era history when they superseded judges, threatened courts, and shook the very foundations of India's justice system.
#ISupportJusticeSwaminathan
இந்துகளின் நியாயமான உரிமைக்கு கூட எந்த நீதிபதியும் இனி பேசவோ , தீர்ப்பு கொடுக்கவோ கூடாது என்ற மோசமான நிலையை உருவாக்க துடிக்கும் தீய சக்திகளான திமுக திக எதிராக நிற்பது நம் கடமை!
அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களே,
பெரும்பாக்கம் கிராமத்தில் சர்வே எண்களான 453, 495, 496, 497, 498 ராம்சார் எல்லைக்கு உட்பட்டு இருந்தாலும் அவை ராம்சார் நிலத்திற்கு வெளியே உள்ளது என்று அப்பட்டமாக ஒரு பொய்யான அறிக்கையை கொடுத்து, மோசடி செய்து அதன் மூலமாக சுற்றுச்சூழல் அனுமதியை உங்கள் துறை ஏன் கொடுத்தது??
உங்கள் துறை சுற்றுச்சூழலை பாதுகாக்க இருக்கிறதா? சுற்றுச்சூழலை அழிக்க இருக்கிறதா?
உங்கள் துறை செய்த இந்த ஊழலுக்கு நீங்கள் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?? சுற்றுச்சூழல் அனுமதியை எப்பொழுது ரத்து செய்யப் போகிறீர்கள்??
@TThenarasu@supriyasahuias@CMOTamilnadu@Chief_Secy_TN