ஈழப்போர் உச்சத்தில் இருந்த நேரம்,மாவீரன் முத்துக்குமார் தீக்கு இரையாகும் முன் மக்களிடம் வினியோகித்த அறிக்கையின் முடிவில் தனது மரணத்தை பற்றி பிரபாகரனிடமும்,திருமாவிடமும் சொல்லி விடுங்கள் என்றொரு வாக்கியம் இருந்தது. அவ்வறிக்கையின் மறுபதிப்பில் அதனை நீக்கம் செய்ய காரணமானவர் தமிழருவி
@ThanthiTV சட்டசபையில் பேசியதற்காக எப்படி நோட்டீஸ் அனுப���ப முடியும், சட்டமன்ற உறுப்பினர்களையே மிரட்டும் அளவிற்கு அதிகாரம் பெற்றதா?
ஜீ ஸ்கொயர் நிறுவனம், சபாநாயகர் வானளாவிய அதிகாரம் கொண்டவர் என்பதை இந்த நபருக்கு ��ெரிவிக்காமல் யாரோ ஒருவன் இந்த ஆளுக்கு விபூதி அடிச்சு இருக்கான்.
@Srividhyan_Hari தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அல்ல பரந்தூரில் நிலங்களை வளைத்து போட���டுள்ள திருட்டு திமுககாரனின் வளர்ச்சிக்கு தான் கேடு விளைவித்து உள்ளது கொத்தடிமை மேடம்.😂🤣