#மய்யக்கொள்கைகள்
1. தமிழகம் புனரமைப்பு
2. இல்லத்தரசிக்கு ஊதியம்
3. மகளிருக்கு சமநிலை
4. அரசு இயந்திரம் ஊழல் இல்லாமல் செயல்படுதல்
5. அனைவருக்கு சமமான கல்வி
6 . பொது மருத்துவ சுகாதாரம்
7. வேலை வாய்ப்பு உறுதி செய்தல்
8. விவசாய நலன்
9. நீர் பெருக்கி விவசாயம் காப்பது
Just few months after starting his political journey, @ikamalhaasan cane up with this list. A detailed list of changes that he would bring in, but it was completely ignored by media.
#மய்யக்கொள்கைகள்
@ikamalhaasan Super Sir, responded to 40+ interviews and numeorus allegations of backstabbers in 4+ minutes..real Leaders know how and when to strike back .."Ora adi marana adi"
ஊடகங்கள் MNM ஐ புறக்கணிக்கிறதா?
நாம் புரிந்து கொள்ள வேண்டிய திராவிட ஊடக அரசியல் மற்றும் நாம் அதை எப்படி எதிர்கொள்வது?
1. ஓவ்வொரு செய்தி ஊடகத்தில் இருக்கும் சில நெறியளர்கள், திராவிட சித்தாந்த கொள்கை பிடிப்பு உள்ளவர்கள் தான்.
It is very clear that recently dropping out business people from MNM will move towards ruling party, one simple reason is to flourish their business, the social service, makkal, bla bla are just jargons @ibalamurugan72
தற்போதைய முதல்வர் தொடங்கி எதிர்கட்சியினரை மரியாதை இல்லமால் பேசும் ராதாரவி, மகேந்திரனை மட்டும் சகோதரர் என்று அழைப்பதிலேயே உங்கள் கேள்விகளான கமல்தோல்வி, அவர் மறுவாக்கு எண்ணிக்கை கோராதது,அதற்கு பின்னால் இருந்த மிகப்பெரிய துரோகம் போன்ற எல்லாவற்றிற்கும் விடைகிடைக்கும் @ibalamurugan72
#IStandWithKamalhaasan good he has shown door, He may be a nice person but seems his ego and new found fame has overtook him and assumed he owns Kovai and face of MNM..Looks he has been ill-advised by his advisors., Worst than Sanghya solutions.
Thanks and bow to 51481 kovai south voters , who voted for honesty and kh, and not for caste, religion, money !! truth always triumphs !! It is just a beginning #KamalHaasan#kovaisouth#MakkalNeedhiMaiam