Former Kerala Chief Minister Comrade Pinarayi Vijayan detained near Kerala House in Delhi ahead of protest orgainsised by CJP and Left Student Unions at Jantar Mantar.
தொழிலாளர் உரிமை - சாதிய தீண்டாமை எதிர்ப்பு - பெண்ணுரிமை என்று அனைத்து தளத்திலும் போராடும் தோழர் சுகந்தி அவர்களுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிப்பீர் 🚩
@tncpim | @CPItnOfficial | @cpimltamilnadu#CPIM#Left#TNLDF#LDF
உலகம் முழுவதும் மோதல்களில் ஈடுபட்டுள்ள ஆயுதக்குழுக்களால் குழந்தைகள் மீதான அத்துமீறல்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட அதிகரித்துள்ளது.
'குழந்தைகள் மற்றும் ஆயுத மோதல்' குறித்து ஐ.நா பொதுச்செயலாளர் வெளியிட்ட வருடாந்திர அறிக்கையின்பட�� இது தெரிய வந்துள்ளது. 2025 இல் ஆயுதக்குழுக்களால் குழந்தைகளுக்கு எதிராக 38,558 வன்முறைகள் அரங்கேற்றப்பட்டுள்ளதாக ஐ.நா உறுதிப்படுத்தியுள்ளது.
இதனால் 24,174 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பலமுறை இத்தகைய வன்முறைகளுக்கு ஆளாகியுள்ளனர்.
#UN
25 வருடமா தொழிலாளர்களை தற்காலிகமா வைத்து உழைப்பு சுரண்டல் செய்துள்ளனர்.
/As there was no response from the state govt,we formed an association to push for job regularization/
இதுதான் மக்கள் அரசாங்கம் 🤧
இப்போ உயர்நீதிமன்றத்துல மேல்முறையீடு போவாங்க 🤡
#TemporaryWorkers
தனியாரிடம் கொடுக்கப்பட��கிறது என்பது பொய். தனியாரிடம் இருந்து வேறு தனியாரிடம் போகிறது. முன்னரே சொன்னதைப் போல, கோரிக்கைக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
இப்பவும் சொல்றேன். இங்க சோசியல் மீடியால சாம்சங் தொழிலாளர்களுக்கு எதிரா கதறிட்டு இருக்க திமுக-பாஜக ஆட்களுக்கு தொழிற்சங்கம் பத்தி ஒரு ��ண்ணும் தெரியாது. மீடியா நியூச வச்சு ஒப்பேத்துறவனுக தான் இங்க அதிகம்.
அதுல ஒருத்தன் சொல்றான். CITU வ அனுமதிக்க கூடாதாம். நீ என்ன அனுமதிக்கிறது வெண்ண? சிப்காட்ல 100+ தொழிற்சாலைகள்ல பல வருசங்களா தொழிலாளர்களுக்கு நியாயமான உரிமைகளை நிறுவனங்கள் கிட்ட இருந்து CITU தான் வாங்கி தந்துட்டு இருக்கு. என்னமோ CITU வ நேத்து மொளச்ச கட்சின்னு நெனச்சிட்டானுக போல.
@spinesurgeon@raamkumaar@red2192 @captmatsat /Going for Strike in a private company for a demand from govt is comedy of highest order/
Your understanding abt d samsung workers strike is comedy of highest order. Till @red2192 told u that union has been fighting for registration u r talking about one particular video. 4/4
@spinesurgeon@raamkumaar@red2192 @captmatsat /Going for Strike in a pvt company for a demand from gov is comedy of highest order/
I list few demands of union
1. 9hrs workday should be reduced to 8hrs
2. Equalization of wages for workers with d same qualifications and duties.
3. Permit d wokers to use their sanctioned leave
@spinesurgeon Strike is of no use ah ? @raamkumaar@red2192 @captmatsat
That's why Labour Minister of India asks TN Gov to intervene 😂
Read the case again, this case is only against the Gov.of TN regarding Registering the Trade union.
When strike is legal,employees are entitled to salary.
@spinesurgeon Whether strike is banned ?
Upto the employees in which form they want to fight.
Union starts it's strike on 09.09.2024 because govt have to register d union before 10.08.2024 beacuse appl. made on 26.06.24 and samsung didn't agreed to demands of the union.