cancer ah ஜோசியத்த வெச்சு குணபடுத்தலாம்னு சொன்ன கவுண்டம்பாளையம் candidate 40000+ Votes la win..
அவினாசி தொகுதி young and talented டாக்டர் ah 3rd place ku தள்ளி இருக்காங்க..
இந்த மாதிரி தமிழ்நாடு Full ah Valid ah ��ருக்க candidates எல்லார்த்தையும் தோக்கடிக்க வெச்சு.. லெப்ட் பாண்டி, கில்லி குமார், மரிய வில்சன் மாதிரி ஆளுங்கள எல்லாம் வின் பண்ண வெச்சு இருகாங்க…
இதுல யாரு தற்குறினு தெரியல.🤧
Mr Trump is thinking that India is growing because of the USA but the truth is our Indian brains are only used by the USA for their growth. From your current actions you can only slow down The process of India's growth. #DonaldTrump#h1bvisa#TrumpTariff#Indian#Modi#India
#Mordenlifestyle Brainwash people to buy what they produced. #mordenworld threatening your country by other forces and believe yourself as you are in danger to sell their weapons.
To buy those weapons your country will put on taxes in all possible ways. #incometax
விவாத நிகழ்ச்சியில் ஒரு புதிய Rugged Uncle:
சமீபகாலமாக விவாத நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர இவர். பெயர் ஶ்ரீ காந்த் கருணேஷ்.
எங்கோ பார்த்த முகமாக இருக்கிறதே என்று நினைத்தால்.. ஒரு காலத்தில் சன் டிவியில் ச செய்தி வாசிப்பாளராக இருந்தது நினைவிற்கு வந்தது. அப்போது தாடி இல்லை. இப்போது Rugged கெட்டப்.
முதல் சில நாட்கள் செய்தி சேனல்களின் ஸ்டுடியோவில் வந்து விவாதநிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பேச்செல்லாம் கரடுமுரடாக இருந்தது. வழக்கம்போல உருப்படியான பாய்ண்ட் எதுவுமில்லை. காலிக்குடம்தான்.
எதிர் தரப்பினர் பேசினால்.. குறுக்கீடு செய்வார். அவர்களும் விடாமல் திருப்பி பதிலடி தந்தனர்.
ஆகவே நேரடி சூடு தாங்காமல்.. தற்போது தான் இருக்கும் இடத்தில் இருந்துதான் பேசுகிறார். ஸ்டுடியோ பக்கம் வருவதில்லை.
சில தினங்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர் இந்திரகுமார் தேரடியை இவர் வாடா போடா என்று ஒருமையில் பேசினார்.
நேற்றைய தந்தி டிவி ஆயுத எழுத்து விவாதத்தில் 'படிக்கலன்னா வருத்தப்படுடா' என தெனாவட்டாக பேசியுள்ளார்.
மூன்றாவது மொழியாக ஹிந்தியை படிக்கலன்னா வருத்தப்படுடா என்பதுதான் இப்படி வெற்று ஆவேசமாக வெளிவந்துள்ளது.
இதுபோக பேருந்தில் டிக்கட் எடுக்காதவர்கள் என்றும் தமிழக அரசுப்பள்ளி மாணவர்களை மறைமுகமாக குறிப்பிடுகிறார்.
இந்த வீடியோவின் 36 வது நிமிட��்தில் இருந்து பாருங்கள்:
https://t.co/wgv5i3pN1y
இதற்கு கண்டனம் தெரிவிக்காமல் நெறியாளர் ஹரி அமைதி காத்தார். அதில் ஆச்சர்யமும் இல்லை. ஹரி எந்தப்பக்கம் என்பது நாமறிந்ததே.
ரயில்களில் டிக்கட் எடுக்காமல் வரும் வடநாட்டவர்களை பற்றி பேச வக்கில்லாமல்.. தமிழர்களை பற்றி பேசுகிறார் இந்த புதிய Rugged விவாதப்புலி
ஶ்ரீ காந்த்.
படிக்காமல் இருப்பதால் இங்கே வந்து கூலிவேலை செய்தும், பானிப்பூரி விற்றும் வாழும் உங்கள் ஆட்களை பார்த்து..
_படிக்காததற்கு வருத்தப்படுங்கடா' என்று அறிவரை சொல்லுடா.
தமிழர்களை வாடா போடா என்று சொல்ல நீ யாருடா.
கெட்டப்பை மாத்திட்டு Rugged Uncle போல வந்து டிவில சவுண்ட் விட்டாலும்.. நீ பேசறது எல்லாமே கன்டன்ட் இல்லாத காமடிதான்டா என்று தமிழக மக்கள் சொல்லும் நிலைக்கு விரைவில் கொண்டு வந்து விடுவீர்கள் போல.
எது எப்படியோ.. விவாத நிகழ்ச்சி பார்ப்போருக்கு ஒரு சூப்பர் என்டர்டைனர் வந்துள்ளார் பார்த்து மகிழவும்.
குறிப்பு:
விவாதங்களில் பங்கேற்கும் ��திர் தரப்பினருக்கு சூடு, சொரணை இருந்தால்.. இந்த புதிய மாவீரருக்கு தக்க பதிலடி குடுக்கவும்.
நெறியாளர்களுக்கு மான, ரோஷம் இருந்தால் இப்படி தமிழர்களை ஒருமையில் பேசிகொம்பு சுற்றுவோரை கடுமையாக கண்டிக்கட்டும்.
தந்தி டிவி ஹரிக்கு பதில் நியூஸ்18 தமிழ் கார்த்திகை செல்வனும், விக்கி மற்றும் அருணன் இருந்த இடத்தில் தமிழன் பிரசன்னாவும் நேற்றைய விவாதத்தில் இருந்திருந்தால் இந்த Riugged Uncle டப்��ா டான்ஸ் ஆடியிருக்கும்.
ஹரி.. நல்லா நடத்தறீங்க விவாதம். இப்படியே தொடருங்க. வெளங்கிடும்.
உங்கள் கருத்து?
உத்தர பிரதேசம், பீகாரில் உள்ள எ��்தனை குழந்தைகளுக்கு மூன்று மொழி தெரியும்? உத்தர பிரதேசத்தில் உள்ள எத்தனை குழந்தைகளுக்கு குறைந்தது இரண்டு மொழியாவது தெரியும்? மும்மொழி கொள்கை மூலம் தமிழ்நாட்டை விட சிறப்பாக செயல்பட்ட இந்தியாவின் ஏதேனும் ஒரு பகுதியை உங்களால் சொல்ல முடியுமா? நாங்கள் ஏன் எங்கள் கொள்கையை யாரோ ஒருவரின் தேவைக்காக மாற்றிக்கொள்ள வேண்டும்?
கரன் தாப்பருக்கு அளித்த பேட்டியில் தமிழ்நாடு தகவல் தொழில���நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
#PTRPalanivelThiyagarajan #NEP
What if, if someone is giving preference to us then we have to respect it. Not more that. What is big deal in the #blueTick . Twitter or blue tick choice is yours.