அரிசி சாதம் சாப்பிட்டால் தான் சுகர் அதிகரிக்கும், நோய்கள் வரும் என்கிறார்கள்
உண்மையில் அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செ���்யும்.
எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்."
1.கருப்பு கவுணி அரிசி.
மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.
2.மாப்பிள்ளை சம்பா அரிசி.
நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.
3.பூங்கார் அரிசி.
சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.
4.காட்டுயானம் அரிசி.
நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.
5.கருத்தக்கார் அரிசி.
மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.
6.காலாநமக் அரிசி.
புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.
7.மூங்கில் அரிசி.
மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.
8.அறுபதாம் குறுவை அரிசி.
எலும்பு சரியாகும்.
9.இலுப்பைப்பூசம்பார் அரிசி.
பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.
10.தங்கச்சம்பா அரிசி.
பல், இதயம் வலுவாகும்.
11.கருங்குறுவை அரிசி.
இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.
12.கருடன் சம்பா அரிசி.
இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.
13.கார் அரிசி.
தோல் நோய் சரியாகும்.
14.குடை வாழை அரிசி.
குடல் சுத்தமாகும்.
15. கிச்சிலி சம்பா அரிசி.
இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.
16.நீலம் சம்பா அரிசி.
இரத்த சோகை நீங்கும்.
17.சீரகச் சம்பா அரிசி.
அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும்.
18.தூய மல்லி அரிசி.
உள் உறுப்புகள் வலுவாகும்.
19.குழியடிச்சான் அரிசி.
தாய்ப்பால் ஊறும்.
20.சேலம் சன்னா அரிசி.
தச��, நரம்பு, எலும்பு வலுவாகும்.
21.பிசினி அரிசி.
மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும்.
22.சூரக்குறுவை அரிசி.
பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்.
23.வாலான் சம்பா அரிசி.
சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்.
24.வாடன் சம்பா அரிசி.
அமைதியான தூக்கம் வரும்.
பெற்றோர்களே.. தயவு செய்து உங்கள் பிள்ளைகளின் மொபைல் ஃபோனை அடிக்கடி கண்காணியுங்கள்.. பள்ளி படிப்பு முடித்து கல்லூரி போகும் வரை ஃபோன் லாக் செய்யாமல் இருக்க அறிவுறுத்துங்கள்.. உண்மை அறிந்து சொல்கிறேன்.. நீங்கள் நினைத்து பார்க்க முடியாத தவறுகள் நடந்து வருகிறது.. கவனம் தேவை..
பழனி கோவிலுக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து வந்த 85 வயது முதியவருக்கு மலை மேல் இருந்து கீழே வர மின் இழுவை ரயிலில் அனுமதி மறுப்பு படிப்பாதையில் தவிழ்ந்தே வந்த காட்சிகளால் கோவில் நிர்வாகம் மீது பக்தர்கள் அதிருப்தி.
பக்தர்களை பாதுகாக்க தவறிய அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு.......