மிசா இருளிலும் கொள்கை விளக்காய் நின்ற சூரியனே 🫶🏻.
சிறைக்கம்பிகளுக்குள் கூட சுயமரியாதையை காத்த வீர மறவரே.. 💪🏻
அடக்குமுறையின் வலியையும் தாங்கி, உன் உயிரை துச்சமென நினைத்து போராடிய தியாகியே.. 🖤❤️
உன் ரத்தத்தில் எழுதப்பட்ட வரலாறு என்றும் அழியாது…🔥
உன் தியாகம் இருக்கும் வரை, திராவிட முன்னேற்ற கழகத்தின் நெருப்பு என்றும் அணையாது!🖤❤️
வாழ்க...வாழ்க.. வாழ்க எம்மான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. 💪🏻💪🏻
@mkstalin
#DMK
🖤❤️ தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் 2026 ❤️🖤
நம்மில் ஒருவர்… நமக்காக ஒருவர்!
திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்
வழக்கறிஞர் திருமதி
எஸ். சுகன்யா, M.A., B.L.
தளவாய்ப்பட்டினம் ஊராட்சியைச் சேர்ந்தவர்
நீண்டகால திராவிட பாரம்பரியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்
கழக மகளிர் அணியில் சிறப்பாக செயலாற்றி வருபவர்.
வெற்றிபெறச் செய்வது
ஒவ்வொரு கழகத் தொண்டனின் கடமையும்!
தாராபுரம் தொகுதி மக்களின் குரலாக,
மக்களோடு மக்களாக நின்று பணியாற்றும்
நம்மில் ஒருவரான சுகன்யா அவர்களை
பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம்!
தாராபுரம் வெல்வோம்!
திராவிடம் மலரச் செய்வோம்!
அனைவரும் ஒன்றிணைவோம்…
வெற்றியை உறுதி செய்வோம்!
❤️🖤 ஆதரவு தாரீர்! வெற்றி தாரீர்! 🖤❤️
📢 மதுராந்தகம் சட்டப்பேரவை இடைத்தேர்தல் – ஆதரவு அழைப்பு
வரும் மதுராந்தகம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில்,
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும்
திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் அண்ணன் திரு. ஐ. பரந்தாமன் அவர்களை,
🌾 பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம்!
திராவிட இயக்கத்தின் கொள்கை, சமூகநீதி, சமத்துவம் மற்றும் மக்களாட்சி பாதையில் தொடர்ந்து பயணிக்க,
அண்ணன் @iparanthamen அவர்களுக்கு பெருந்திரளாக ஆதரவு அளிப்போம்!
🔥 மதுராந்தகத்தில் மீண்டும் திராவிடத்தின் வெற்றிக்கொடியை உயர்த்துவோம்!
🤝 ஒன்றிணைவோம்… வெற்றி பெறச் செய்வோம்!
#மதுராந்தகம் #ஐபரந்தாமன் #DMK #திராவிடம் #திராவிடமுன்னேற்றக்கழகம் #மதச்சார்பற்றமுற்போக்குக்கூட்டணி #MurasuTalks #DravidianStock #Dravida_Senai
சட்டசபையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அன்றே தெளிவாகச் சொன்ன கலைஞர்! இன்றைய அரசியல் சூழலில் அனைவரும் கவனிக்க வேண்டிய முக்கியமான உரை! 🔥🖤❤️
#Kalaignar#TamilNaduPolitics#TNAssembly
@Rajstee3@E_quality_5ter_ ஆமாடா கண்டாரோலி கார்த்தி அண்ணன் கூப்டறான் ரெண்டு பேரும் போய் பிட்டு போட்டு ஏமாத்துன ஆளு கிட்ட போய் அரசியல் கத்துகிட்டு வாங்கடா 😂🤣😂..