திமுக ஆட்சியில் அம்பேத்கர் அயலகம் பயிலக திட்டத்தில் மாணவர்கள் 1000 ரேங் வரை உள்ள பல்கலைகழகத்தை தேர்ந்தெடுக்கலாம்
தற்போது வன்னி அரசு அதை 200 ஆக குறைத்திருக்கிறார்
மேலும் இந்த நிமிடம் வரை ஒருவருக்குக்கூட விசா கிடைக்கவில்லை
அதிகாரம் கிடைச்சா என்ன பண்ணுவோம் படிக்கிறத தடுப்போம்
இவனுங்க எல்லாம் திமுகவ கேள்வி கேட்குறானுங்க தலித்களுக்கு என்ன செஞ்சுச்சுனு
திரும்பவும் சொல்றேன் திமுக ஆட்சில இல்லைனா அதிகம் பாதிக்கப்படுறது தலித் மக்கள்தான் இதுவரை அப்படிதான் நடந்திருக்கு
8 தலித் அமைச்சர்கள் வச்சிருக்க இந்த ஆட்சி அதைவிட மோசமாதான் போய் முடியும் எழுதி வச்சுக்கோங்க
#WATCH | சென்னை ராயபுரம் கல்மண்டபம் அருகே தவெக கொடி மற்றும் முதலமைச்சர் விஜயின் படம் பொருத்திக் கொண்டு வந்த சொகுசு கார் தாறுமாறாக முன்னே சென்ற காரின் மீது மோதி விபத்து
குடிபோதையில் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியதை அடுத்து போக்குவரத்து போலீசார் ஓட்டுநரை அழைத்துச் சென்று விசாரணை
#SunNews | #Chennai | #Accident | #TVK
கடந்த திமுக அரசு ₹5000 கோடிக்கு அதிகமான கோவில் சொத்துக்களை தனியாரிடம் இருந்து மீட்டெடுத்தார்கள். மதவாதிகள் பாராட்டத்தக்க வகையில் இந்து சமய அறநிலையத்துறை செயல்பட்டதற்கு உமா ஆனந்தனின் ட்வீட்தான் இன்று
சாட்சியாகியிருக்கிறது.
பழனியில் என்ன நடந்தது பாருங்களேன்,
1. குறிப்பிட்ட இடம் கோயிலுக்குத்தான் சொந்தமானது என்று உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் எல்லாம் உறுதி செய்கிறது
2. குறிப்பிட்ட இடம் கோயிலுக்கு சொந்தமானது என்று கோயில் செயல் அலுவலர் ஒன்றுக்கு பல முறை சார் பதிவாளருக்கு கடிதம் எழுதுகிறார்
3. இந்த கடிதம் எழுதிய செயல் அலுவலர் திடீரென தற்காலிகமாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு பழனி கோயில் பொறுப்பிலிருந்து விலக்கப்பட்டு சென்னைக்கு வரவழைக்கப்படுகிறார்
4. பழனி பத்திரப்பதிவு அலுவலக பொறுப்பிலிருக்கும் சார்பதிவாளர் விடுமுறையில் செல்கிறார்
5. ஒரே ஒரு நாளுக்காக கொடைக்கானல் சார்பதிவாளர் பழனிக்கு பொறுப்பேற்கிறார்
6. அந்த ஒரு நாளில், கோயிலுக்கு சொந்தமான 1.40 ஏக்கர் பரப்பளவும், ₹100 கோடி சந்தை மதிப்பும் கொண்ட இடம், வெறும் ₹2 கோடிக்கு தனியாருக்கு பத்திரமாகிவிடுகிறது.
7. இந்த கோயில் நிலத்தை பதிவு செய்துவிட்டு தன் ஒரு நாள் பணி முடிந்தது என்ற சார்பதிவாளர் தன்னுடைய வழக்கமான கொடைக்கானல் அலுவலகத்துக்கே சென்று விடுகிறார்.
8. இது எல்லாமே யதேட்சையாக நடந்தவைகள்தான் என்று அறநிலையத்துறை அமைச்சரும், பத்திரப்பதிவுத்துறை அமைச்சரும் பேட்டி தருகிறார்கள்.
9. அமைச்சர்களுக்கே தெரியாமல் அதிகாரிகள் அளவில் இந்த கோயில் நிலக்கொள்ளை நடந்திருக்கிறதா?
10. அமைச்சர்கள், அதிகாரிகள் கூட்டு சேர்ந்து இந்த கொள்ளையை நடத்தி இருக்கிறார்களா?
11. சம்மந்தப்பட்ட பத்திரப்பதிவில் நேரில் அலுவலகம் சென்று கையெழுத்திட்ட நிலவிற்பனையாளரும், நிலம் வாங்கிய வெள்ளை துரையும், சேதுபதியும் எங்கே? இவர்கள் மீதெல்லாம் பதியப்பட்ட வழக்கு விவரங்கள் என்ன?
12. இதற்கெல்லாம் யார் பதில் சொல்லுவார்?
நிற்க. . .
1. கோடி கோடியாக கொள்ளையடித்து வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்று நீதிமன்றத்தால் ஒன்றுக்கு பலமுறை தண்டிக்கப்பட அதிமுகவின் ஜெயலலிதாவின் ஆட்சியில் இம்மாதிரியான கோயில் நிலக்கொள்ளை நடக்கவில்லை.
2. குடும்பமாக கொள்ளையடித்தனர் என்று குற்றம் சாட்டப்படும் பழனிசாமி ஆட்சியில் இம்மாதிரியான கோயில் நிலக்கொள்ளை நடக்கவில்லை.
3. இதுவரை ஒரேஒரு FIR கூட தன் மீது இல்லாத நிலையிலும், தெற்காசியாவின் மிகப்பெரும் பணக்காரர் என்று அவப்பெயர் சுமந்த, பழுத்த நாத்திகராக வாழ்ந்த, இந்துமத விரோதி என்று சிலரால் விமர்சிக்கப்பட்ட கலைஞரின் ஆட்சியில் இம்மாதிரியான கோயில் நிலக்கொள்ளை நடக்கவில்லை.
ஆனால்...உச்சத்தை விட்டு கீழிறங்கி, எல்லாவற்றையும் துறந்து, மக்களுக்காகவே ஆட்சி நடத்தப்போவதாக கர்ஜித்த அரகஜா பொட்டு வைத்த அழகன் ஆட்சியில் தான் இந்த அவலம்.
என்னுடைய ஆட்சியில் யார் தவறு செய்தாலும் ப்ளாஸ்ட் ப்ளாஸ்ட் தான் என்று சூளுரைத்து நடிகர் தன் மவுனம் கலைப்பாரா???
விசிகவில் மாநில நிர்வாகி இரண்டு நாட்களுக்கு முன் கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் இறந்ததற்கு ஒரு இரங்கல் பதிவுகூட திருமாவிடமிருந்தோ, வன்னியரசிடமிருந்தோ வரவில்லை. எனக்கு ஒரே ஒரு கேள்வி கேட்கணும்… திருமாவிடமோ, வன்னியரசிடமோ இல்லை… @mkstalin சார் கிட்ட. சார், கொள்கைக் கூட்டணின்னு பத்து வருஷம் எங்களை விபூதி அடிச்சிருக்கீங்களே. இதே சம்பவம் உங்க ஆட்சியில நடந்திருந்தா? திருமா சும்மா இருந்திருப்பாரா? சங்கத் தமிழனை ஏவிவிட்டு ஒவ்வொரு YouTube சேனலிலும் உங்களைத் திட்டி விட்டிருப்பாரு. நல்லவரா இருங்க சார். ரொம்ப நல்லவரா இருக்காதீங்க!
ப. சிதம்பரம் அவர்களே,
நீங்கள் பேசுவது அயோக்கியத்தனத்தின் வெளிப்பாடு, தொகுதி மறுவரை பிரச்சனையில் மட்டும் அல்ல தமிழ்நாடு நலன் சார்ந்த எந்த பிரச்சனையானாலும் திமுக தடுமாறியது கிடையாது.
முதலமைச்சராக உள்ள விஜய் தான் சட்டமன்றத்தில் ஒரு நிலைப்பாடு எடுத்துவிட்டு, அமித்ஷாவை பார்த்தவுடன் பயந்துகொண்டு பல்டி அடித்து வேறு ஒரு முடிவை எடுத்தார். அதைப்பற்றி பேச உங்களுக்கு குறைந்தபட்ச நேர்மை இருக்கிறதா?
தொகுதி மறுவரை பிரச்சனையில் வடமாநிலங்களில் உள்ள காங்கிரஸ் தலைவர்களின் நிலைபாடு என்ன?
உங்களைப்போல் அடுத்தவர்கள் உழைப்பில் பதவிக்கு வந்து, அமைச்சர் பதவி என்றவுடன் நிலைப்பாடுபளை மாற்றுபவர்கள் நாங்கள் அல்ல!
@PChidambaram_IN@KartiPC
டள்பதி வலது பக்கம் திரும்பினார்!,
டள்பதி இடது பக்கம் திரும்பினார்,
டள்பதி அண்ணாந்து பார்த்தார்!,
டள்பதி புன்னகை செய்தார்...
என்றெல்லாம் நியூஸ் கார்ட் போட்றியேடா மாமா ஊடகம் பாலிமர்!???...
ஒரு நாளாவது!,
டள்பதி வாயை திறந்து பேசினார்னு போட்டியாடா???
@polimernews : டேய் நான் என்ன வெச்சிகிட்டாடா வஞ்சன பன்றேன்!, அந்தாளு பேசுனா!, அத நான் போடமாட்டேனா!??.
யப்பா தவெக மிகப்பெரிய கார்ப்பரேட்
கிரிமினல்கள் கட்சி என்பது தெளிவா
தெரியுது..
இவனுக இதுவரை நாம் பார்த்த
அரசியல் கட்சிகளை விட பேராபத்தான
கட்சிதான்..
இந்திய மக்களின் சென்டிமென்டல் பலவீனத்தைப் பயன்படுத்தி மூளை மழுங்கச் செய்து பொய்கள் மூலம் ஒரு கருத்துருவாக்கம் செய்கிறார்கள்..
இது புதுசாலா இருக்கு 🫣
OG அணில் 🐿️
2.30 மணிநேரம் சினிமாவுக்கு வேணா நீ தலைவனா இருக்கலாம் உன்னை கொண்டாடலாம் ஆனா அரசியல் னு வந்தா தமிழ்நாட்டு மக்களை உயர்த்திவிடுவதும் பாதுகாப்பதும் #திமுக தான் 🖤❤️
இந்த உண்மை புரிய சில காலம் எடுக்கும்
புரிந்து தெளிந்தே வரட்டும் கழகம் அரவணைக்கும்...🫂
#dmk#கலைஞர் #MKStalin
#MKStalin | சென்னை மேயராக, அமைச்சராக, துணை முதலமைச்சராக, முதலமைச்சராக என ஒவ்வொரு படியாக கடந்து வந்த ஒரு பழுத்த அரசியல் ஆளுமையின் நிர்வாகத் திறனையும் பொறுமையையும் தமிழ்நாடு இன்று எண்ணிப் பார்க்கிறது!
50 ஆண்டு கால அரசியல் உவமைகளையும், தொலைநோக்கு திட்டங்களையும் தமிழ்நாட்டிற்கு தந்த ஒரு நிர்வாகியின் அருமை, 100 நாட்களுக்குப் பின்னர்தான் பலருக்கு உறைக்கத் தொடங்கியுள்ளது!
#WeMissYouStalinSir #TNPolitics #DMK #TamilNaduPolitics #Leadership #ViralVideo
பெருசா எதுலயோ சிக்கப்போறானுகனு மட்டும் தெரியுது. இந்த மாதிரியான பணம் அங்கிருந்து இந்தியாவை தாக்குவதற்கான பயங்கரவாதக் குழுக்களுக்கு பயன்பட வாய்ப்பிருக்கு.
ரீல்ஸ் கீர்த்தனா பென் டீமில் சம்பளத்துக்கு வேலை பார்த்தவள்.அப்பா லாரி டிரைவர்,அம்மா டெய்லர்
ஆட்சிக்கு வந்து மூன்று மாதத்தில் ஆறு கோடிக்கு வீடா?
நாங்கள் கேட்கவில்லை பாண்டியன் கேட்கிறார்.