சீண்டிய தி.மு.க நெட்டிசன்களுக்கு சீரியசாக பதில் அடி கொடுத்த ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு..! “மனசாட்சி இருந்தால் திருப்பி கொடுங்க..”
#DMK | #ZOHO | #School | #Issue | #PolimerNews
ஜார்க்கண்ட் மாநிலம் ஜாப்லாவில் உள்ள 'லட்சுமி சிசு வாடிகா' ப்ளே ஸ்கூலில், ஆசிரியர் ஒருவர் குழந்தைகளைக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் ஜார்க்கண்ட் அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
#Japla | #Jharkhand | #Teacher | #Children
இது எந்த முதல்வரையும் குறிப்பிடும் நோக்கத்தோடு போட்ட பதிவு அல்ல .. பாதிக்கப்பட்ட ஒரு பெண் தனது கணவர் விவாகரத்து தராமல் இன்னொரு பொண்ணோடு இல்லீகலா உறவு வைத்திருந்தை தட்டி கேட்டு பொது வெளியில் நியாயம் கேட்ட பதிவு ..
தமிழ்நாட்டில் கடந்த இருபது நாளாக நிறைய கள்ளக்காதல் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாக தெரிகிறது ..
அங்கன்வாடி மையத்தில் குழந்தையை சித்திரவதை செய்த அங்கன்வாடி ஊழியர் சஸ்பெண்ட் மற்றும் கைது
தென்காசி மாவட்டம் - பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தையின் முகத்தை ஊழியர் கலைச்செல்வி சாக்குப்பையால் மூடி கொடுமைப்படுத்திய வீடியோ நேற்று வெளியானது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலிஸார், அங்கன்வாடி ஊழியரான கலைச்செல்வியை கைது செய்த நிலையில்,
கலைச்செல்வியை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்
பாதுகாப்புக்கு Lights off பண்ணிட்டு தான் வருவியா.? இரவு நேரத்தில் காதல் ஜோடியை Follow செய்து வந்த போதை இளைஞர்.. செய்வதறியாது டீ கடைக்குள் புகுந்து தஞ்சம் அடைந்த ஜோடி.. இனிமேல் எந்த பொண்ணையாச்சும் Follow பண்ண.. Round கட்டி விளாசி எடுத்த பெண்..!
#Coimbatore#Police #CoimbatoreViralVideo #ViralVideo #Newstamil24x7
கடந்த 5 வருஷமாக approval இல்லாம பள்ளிக்கூடம் நடத்தியிருக்காங்க. சூப்பர் சார் @Anbil_Mahesh 👌🏻👌🏻👌🏻
ராஜ்மோகன் திட்டின ஏதாவது உடன்பிறப்பு இப்போ அன்பில் மகேஷ் திட்டுவாங்களா?
#TVKVijay#TVK#CMJosephVijay