Live
India vs Pakistan, 19th Match, Group A
ICC Men's T20 World Cup
IND 12/0 (1.2/20 ov)
Virat Kohli* 4(2)
Rohit Sharma 8(6)
Naseem Shah 0/4 (0.2 ov)
Pakistan chose to field.
Click here to view more @espncricinfo : https://t.co/doFRDAmRcN
My Hearty Congratulations to my dear friends .. Honourable Chief Minister of Tamil Nadu M.K Stalin @mkstalin ...and Shri Chandrababu Naidu Garu @ncbn
I extend my hearty congratulations to NDA #nda and most respected dear Narendra Modiji @narendramodi 🙏🏻🇮🇳
லிட்ரோ எரிவாயு விலையை அதிகரிப்பு
12.5 கிலோ 4,250 ரூபாய் (685/- அதிகரிப்பு)
5 கிலோ 1,707 ரூபாய் (1,707/- அதிகரிப்பு)
2.3 கிலோ 795 ரூபாய் (127/- அதிகரிப்பு)
#lka#SriLanka
புத்தாண்டின் முதல் நாள்!
இரண்டரை மணி நேரத்திற்கு மேல், செந்தமிழை நேசிக்கும் உள்ளங்களால் நிறைந்தன!
தேமதுரத் தமிழும் - தமிழ் அருளிய கவித்திறனும் கொண்டு,
5 பூதம்
4 திசை
3 காலம்
2 திணை
1 பூமி என கவிப்பேரரசு @Vairamuthu அவர்கள் படைத்துள்ள #மகாகவிதை நூலை வெளியிட்டேன்.
#NewYear-இன் தொடக்கமே எதிர்காலத்துக்குத் தேவையான #ClimateChange குறித்த விழிப்புணர்வாக மாற்றியது!
இயற்கையை நேசிப்போம் - போற்றுவோம் - காப்போம்!
#ClimateChange #GlobalWarming #ClimateAction #SaveOurPlanet #GreenEnergy
Hon. Member of Parliament @RajapaksaNamal states that steps will be taken to establish a national commission to implement long term national policies.
(2023.03.09 - @Mawbima)
பூவுலகிற்கு வரமாய் வந்த தேவதைகளாகிய பெண் குழந்தைகள் கல்வியிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்கி நாட்டின் கண்களாக திகழ வேண்டும்.
பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கும், பாதுகாப்பிற்கும் அஇஅதிமுக என்றும் உறுதுணையாக இருக்கும் என தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் உறுதியேற்போம்.
*🟡2023 ஆண்டிற்குரிய உயர்தர பரீட்சைகள் 2023.10.14 தொடக்கம் நடைபெறுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.*
*மேலும் 2023 ஆண்டிற்குரிய க.பொ.த சாதாரண தர பரீட்சைகளை 2024.02.09ற்கு பிறகு நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.