உனக்கு இப்ப என்ன குறை,..
ஒரு வாரமா மின்சாரம் ஒழுங்கா கொடுக்கல,
எங்க பார்த்தாலும் கொலை கொள்ளை,
ஆளும் கட்சிகாரங்க ஆய்வுங்கற பேர் ல அடாவடி பண்ணிட்டு இருக்காங்க... 🙄😏
அதெல்லாம் விட நமக்கு எவ்ளோ அழகா கோட் போட்ட முதலமைச்சர் கிடைச்சி இருக்காங்க... 🏃���️🏃♀️
Before the election, Joseph Vijay spoke against #DMK for every women’s safety issue.
Now after coming to power, not a single word about rising crimes or women’s safety in Tamil Nadu. Yet fandom refuses to question the governance. 🤐
If it’s DMK, blame the government.
If it’s TVK, blame the public. 🤡
That’s blind fandom.
முதல் படம் தான் அந்த பெண் Instagram ல போட்ட ஒரிஜினல் Caption, அத எடுத்து வக்கிரமா ஒரு Edit பண்ணி அத பரப்பி அந்த பொண்ண ஒரு நாள் முழுக்க slut shame பண்ணானுங்க, படிக்க முடியாத அளவுக்கு கொ��்சையா கமெண்ட் போட்டானுங்க இந்த அயோக்கிய விஜய் ரசிகர்கள் போர்வைல சுத்தறவனுங்க, இதே தான் நடிகர் திரு.அஜித் குடும்ப பெண்களையும் பண்ணானுங்க, கொஞ்ச நாள் முன்னாடி நடிகர் திரு.சிவகார்த்திகேயன் குடும்ப பெண்களையும் பண்ணானுங்க... இப்போ உக்காந்து பெண்கள் பாதுகாப்பு பத்தி கிளாஸ் எடுக்குறானுங்க அயோக்கியப் பயலுக.
கிரிக்கெ���் பேட்டைப் பார்த்ததும் டெலிவரி மேன் செய்த செயல்...
மனதை நெகிழ வைக்கும் வீடியோ!❤️
ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட பொருள்களை டெலிவரி செய்ய வந்த ஊழியர் ஒருவர், அவற்றை உரியவரிடம் கொடுத்துவிட்டுத் திரும்பும்போது, அந்த வீட்டின் வாசலில் இருந்த கிரிக்கெட் பேட்டையை எடுத்துச் சிறிது நேரம் ஆசையாக விளையாடினார். பின்னர் அங்கிருந்து செல்லும்போது, அந்தப் பேட்டிற்கு ஒரு முத்தம் கொடுத்துவி��்டு மீண்டும் அங்கேயே வைத்துவிட்டுச் சென்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி, பார்ப்பவர்களின் மனதை நெகிழச் செய்து வருகிறது.
#CricketLove | #Cricket | #ViralVideo
She is not even a nurse...
she was worked as front desk staff in a hospital, now she is projecting herself as a medical officer.
All fake certificate scammers are getting exposed in TVK one after another now.
இன்னும் 10 நாளில் ஸ்கூல் திறப்பாங்க. அது தான் அடுத்த 6 மாசம் content. ஒவ்வொரு பள்ளியாக போயி ஆய்வு செய்து ரீல்ஸ் போடுவாங்க. ஒவ்வொரு பள்ளி ஆசிரியரையும் கேள்வி கேப்பாங்க. Super.
இத்தன நாள், உதய் கோட்டக் உட்பட பலர் சொல்லும்போதுகூட அட அதெல்லாம் ஒன்னும் ஆகாதுனு தோணுச்சு. ஆனா ராகுல் காந்தி பொருளாதாரம் குறித்து வார்னிங் குடுக்குறதப்பாத்தா கெதக்னு இருக்கு. ஏன்னா..கொரோனாவப் பத்தி அது வர்றதுக்கு ரொம்ப முன்னாடியே அலர்ட் பண்ணது அவருதான்.😏😑
மக்களே சில indications தென்படுகிறது. அடுத்த 6 -12 மாசம் ஜாக்கிரதையாக இருங்கள்.
விவசாய உரம் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. மிக மோசமாக உணவு உற்பத்தி பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் காய்கறிகள் மற்றும் உணவுப்பொருட்கள் விலை அதிகமாக வாய்ப்பு இருக்கிறது.
பெட்ரோல் மற்றும் LPG reserve எல்லாமே குறைவாக இருக்கிறது. எனவே LPG தட்டுபாடு மற்றும் ஹோட்டல்கள் அனைத்த��ம் சிக்கலில் இயங்கும்.
எனவே வெளியே சாப்பிடுவதை தவிருங்கள் முடிந்த அளவு. வெளிநாட்டு டிராவல் எல்லாமே முடிந்தளவு தள்ளி போடுங்கள்.குறிப்பாக ஒரு 3 மாசம் சம்பளம் அவசரதேவைக்கு வைத்து கொள்ளுங்கள்.
இந்த வருஷம் எப்படியும். GDP குறையும், வளர்ச்சியும் குறையும். Gulf ல இருக்க பலருக்கு வேலை போகலாம். கொஞ்சம் உஷாரா இருங்க மக்களே.