@despoters_12345 அப்போது அவர்கள் கையில் இரண்டு வலிமையான ஆயுதங்கள் உள்ளன .1)சமூக வலைத்தளங்கள் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் whatsapp (குறிப்பாக இன்ஸ்டாகிராம் )polimer+thanti tv,2)விஜய் (For fans both male and female cult). இரண்டாவது உடைப்பது சற்று கடினம் ..முதல் ஒன்று உடைக்கக்கூடிய து,,
@happypugal இன்றைய சூழ்நிலையில் சமூக வலைதளங்கள் தான் ஆகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன .எனவேதான் விஜய் கட்சி சமூக வலைத்தளத்திற்கு நம்பர் ஒன் முதன்மை இடத்தை வழங்கி வருகின்றது
@rowthranath No they dont allow .. Speaker is not a neutral post. Its illusion whatever the party may be..pretending ti be neutral.. they well pre planned.. and instruct as per t party high command