இன்னைக்கு நாம அனுபவிக்கும் பல உரிமைகளுக்கு பின்னாடி பெரிய வரலாறு இருக்கு. 1890-களில் பண்டிதர் அயோத்திதாசர் 'திராவிட மகாஜன சபை'யைத் தொடங்கி, உயர் சாதியினரின் ஆதிக்கத்திற்கு எதிராக திராவிட இயக்கத்தின் விதையை விதைத்தார். #Dravidianmovement
கொற்றக்குடையா.. கொள்கையா.. எது வேண்டுமெனில் கொள்கையை விற்றுப் பிழைக்க வேறு நபர் பார் என்போம்!
ஆட்சி வரும்.. போகும்.. நிலையல்ல..
அய்யா அண்ணா வகுத்த கொள்கை வாழும். நிலையாக!
இன்னைக்கு நாம அனுபவிக்கும் பல உரிமைகளுக்கு பின்னாடி பெரிய வரலாறு இருக்கு. 1890-களில் பண்டிதர் அயோத்திதாசர் 'திராவிட மகாஜன சபை'யைத் தொடங்கி, உயர் சாதியினரின் ஆதிக்கத்திற்கு எதிராக திராவிட இயக்கத்தின் விதையை விதைத்தார். #Dravidianmovement
'பறையர்' என்பதை 'ஆதி திராவிடர்' என கைம்பெண், மாற்றுத்திறனாளி, திருநங்கை போன்ற சுயமரியாதைச் சொற்கள்; 'தமிழகம்' என வைக்காமல் 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டியது; கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை விட உயரமாக் திருவள்ளுவர் சிலை அமைத்தது என அனைத்தும் திராவிட அரசியல் செய்தது! 🔚
அடேய் பொலிட் பீரோ நூல் பாசம் விட்டு போகலையா உங்களுக்கு.. வழக்கை நடத்தியவர் இனமான பேராசிரியர் K அன்பழகன் அவர்கள் தான்.. முதலைச்சரா இருக்கும் போதே குற்றவாளி என்று நிரூபித்து ஊதுபத்தி உருட்ட விட்டது முதல் ஜெயலலிதா இறந்த பிறகும் 2017 இறுதி தீர்ப்பு பெற்றது வரை க அன்பழகன் தான்.
@samseer_ahamed CPI has already lost national party recognition.
CPM about to lose it.
Need 6% vote share is 4 states +4 MPs
Ellame poga poguthu in 5-8 years.
DMK, RJD, TVK nu pichai edukurathuku ivlo koluppu pechu vendaam
புதிய கூட்டணியின் சார்பில் தான் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், அதில் சிபிஐ(எம்) பெயரையும் குறிப்பிட்டு இருப்பது தவறானது.
கூட்டணி அமைப்பது குறித்தோ, இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் எங்களை அணுகவோ, ஆலோசிக்கவோ இல்லை. தவெக ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதன் அடிப்படையில் ஆதரவு தெரிவித்துள்ளோம் என்பது ஏற்கனவே தெளிவாக கூறப்பட்டுள்ளது.
பிரவீன் சக்கரவர்த்தி அவர்களின் பதிவை "அதிக பிரசங்கித்தனம்" என்று தான் சொல்ல வேண்டும்.