If the decision is not to go ahead with Parandur Airport, so be it.
But why set false narratives with half baked reports like this?
Even if we develop Parandur Airport, $1.5 trillion by 2036 remains only an aspirational goal. To make it a reality, the state has to sweat it out and fire on all cylinders.
Time to focus more on execution than on setting narratives.
@zomato@zomatocare I order(or id: 8595) chicken briyani from mani restaurant, but there is no chicken or egg in the briyani.I shared images but there is no resolution from your side. Your support just closed the issue. If i write an email, you will get back to me after 24 hrs.
திருப்பூர் பெருமாநல்லூரில் குமரன் குன்று முருகப் பெருமான் கோவிலை இடித்து தன் ‘திராவிட மாடல் கடமை’யை செய்யும் திமுக அரசு !
சொரணை கெட்ட தமிழ் சமூகம் தமிழகத்தில் இரண்டாம் தர குடிமக்களாக இருப்பதைக் கூட உணராமல் உள்ளோம் !
Here are two links for parents and doctors. Both people are reputed scientist/doctors.
Please do your own research. Keep an open mind. Do not let dogmatic people bully you.
1. Dr Peter Aaby, doctor-anthropologist, who is renowned for studying the "non-specific effects" of vaccines. All quotes are from Wikipedia:
About Dr Aaby:
https://t.co/vDeLUV9d47
"One of the most important findings was that a new measles vaccine used in low-income countries was associated with a two-fold increase in mortality among girls. This discovery led to the withdrawal of the vaccine.[1] Had it not been withdrawn, it could have cost at least ½ million additional female deaths per year in Africa alone."
https://t.co/wWDgEiPv30
"Non-specific effects from live vaccines can be strongly beneficial by increasing protection against non-targeted infections.[1] This has been shown with two live attenuated vaccines, BCG vaccine and measles vaccine, through multiple randomized controlled trials.[1] Non-specific effects of non-live vaccination may be detrimental, increasing overall mortality at least 30% by some estimates, despite providing protection against the target disease.[1]"
"The non-specific effects should not be confused with the side effects of vaccines ... Rather, non-specific effects represent a form of general immunomodulation, with important consequences for the immune system's ability to handle subsequent challenges."
https://t.co/yHtz05Lszc
2. Dr Yehuda Shoenfeld, renowned professor of immunology and scientist in Israel.
"He has published more than 2,000 papers.[6] Also, he has authored and edited 40 books and contributed more than 350 chapters to various books, most recently Vaccines and Autoimmunity published by Wiley Blackwell. Prof. Shoenfeld is on the editorial board of 43 medical journals.[7]"
"He served on the scientific advisory board of the anti-vaccine group Children's Medical Safety Research Institute, has spoken at a number of anti-vaccination conferences, and has regularly appeared as an expert witness for people attempting to prove injury from vaccines in court.[13]"
https://t.co/Aj7htwMnmM
இன்று சென்னை உயர் நீதிமன்றம் அருகே இது நடந்துள்ளது:
திருமாவளவன் சென்ற கார் அருகில் சென்ற இருசக்கர வாகனத்தோடு எதிர்பாராமல் சின்னதாக முட்டியுள்ளது.
ஆனா பாருங்க திருமாவளவன் ஆட்கள் என்னமோ செய்ய கூடாத குற்றத்தை அந்த இருசக்கர வாகனத்தில் வந்தவர் செய்தது போல் மொத்தமாக கூடி அடிக்கிறார்கள் , அந்த வாகனத்தை உடைக்கிறார்கள்.
விஜய் வாகனம் மோதிவிட்டது ஆக வழக்கு போடலாம் சொன்ன இதே ஆளும் அரசு , நீதிமன்றம் - எங்கே இதுக்கு ஒரு வழக்கு போட்டு திருமா வாகனம் பறிமுதல் செய்யுங்கள்? இதில் குமபலாக சேர்ந்து ஒரு நபரை அடிக்கிறார்கள்! இதெல்லாம் என்ன வழக்கு போடும் திமுக?
அதுல பாருங்க அடக்கப்பட்டோம் ஒடுக்கப்பட்டோம்னு பேச வேண்டியது - ஆனால் உண்மையில் விசிக கட்சி ஆட்கள் செய்யும் ரவுடிதனத்தால் மக்கள் தான் ஒடுங்கி போய் உள்ளார்கள்.
நாளுக்கு நாள் விசிக கட்சி மக்கள் விரோத சக்திகளின் கூடாரமாக மாறிவருகிறது.
@amazonIN if you can't deliver goods to the delivery address. Why did you add the address to the deliverable area. I have been facing this issue for quite some time.
Worst service from Amazon. If you can't deliver then why didn't you take the order:
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு.
காணாமல் போன வண்டியை திருப்பி தருவதற்கு ஹோட்டலில் ரூம் போட்டு பெண்னை அழைத்த காவலர்.
திமுக திராவிட மாடல் 4 ஆண்டு சாதனை.
#நாசமாய்போன_நான்காண்டு#நாசமாய்ப்போன_நான்காண்டு
ஏங்க நிழலுக்கு கூட ஒதுங்க கூடாதா?.. வண்ணமீன் காட்சியக வளாகத்திற்குள் நிழலுக்கு ஒதுங்கியதற்கு ஊழியர்கள் கட்டணம் கேட்டு வாக்குவாதம் செய்வதாக சுற்றுலா பயணிகள் குற்றச்சாட்டு..!
➤ஒகேனக்கல், தருமபுரி
#Dharmapuri | #Tourist | #Ticket | #FishAquarium | #ViralVideo | #PolimerNews