சில சின்ன கோமாளிகளைப் போல ஒரே கையெழுத்தில் நீட்டை ஒழிப்போம் என்று வாய்க்கு வந்தபடி பிதற்றி மக்களை ஏமாற்றாமல்,
சட்டப் போராட்டத்தின் மூலமும் தமிழக அரசு வழியிலும் நீட் தேர்வை ஒழித்துக் கட்ட TVK அரசு அனைத்துக் கடுமையான முயற்சிகளையும் எடுத்து வருகிறது.🔥🔥🔥
DELIMITATION_க்கு எதிரான தனி தீர்மானத்தை சட்டப் பேரவையில் கொண்டு வருகிறார் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் !
( திமுக நாளைக்கு என்ன Stand எடுக்க போறான்னு வெட்ட வெளிச்சமா தெரிய போகுது 🤣 )
#TVK#TVKVijay#CMJosephVijay
அன்றும் இன்றும் என்றும் எனக்கு தளபதி தான் எல்லாமே - ஆசான்
இப்பவும் CM ஆனாலும் அவரை இட்டுனு வந்து இட்டுன்னு போறது கஷ்டம் - ஆசான் 💯
இதை வச்சி நீங்க அவர் slang கிண்டல் பண்ணார்கள் ஆனால் ஆசான் ஆனந்த் அதையே Score பண்ணிவிட்டார் 🔥