நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும் வீர விளையாட்டு பேரவையின் தலைவருமான ஜல்லிக்கட்டு ராஜேஷ் அவர்களின் கோரிக்கையை ஏற்று ஜல்லிக்கட்டு குறித்த சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா அவர்களின் கருத்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது .
'ஜூனியர் விகடன்' முன்னாள் ஆசிரியர் கலைச்செல்வன் பரிந்துரையில் தவெகவில் சேர்ந்து, அரசியல் விபத்தில் அமைச்சரான அரைவேக்காடு நிர்மல்குமார் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்குத் துறைசார்ந்த விளக்கத்தைக் கொடுக்காது, மடைமாற்றம் செய்யும் நோக்கோடு, சட்டமன்றத்தை சந்தைக்கடை ஆக்கிக் கொண்டிருக்கிறார்.
இப்படியே போனால், கைகலப்பில்தான் போய் முடியும். அப்படியொன்று நடந்து, அதனையே வைத்து அரசியல் அனுதாபம் தேட நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு திரிகிறது கேடுகெட்ட தவெக !
@CTR_Nirmalkumar
வாக்குறுதி :
அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தில் அனைவருக்கும் ஆறு சிலிண்டர்
செய்வது :
2.5 லட்சத்திற்குள் ஆண்டு வருமானம் இருக்கும் குடும்பத்திற்கு மட்டும் ஆண்டுக்கு 3 சிலிண்டருக்கான தொகை வங்கியில் செலுத்தப்படும் .
விவசாயிகளை ஏமாற்றியது போல இப்போது பெண்களையும் ஏமாற்றி இருக்கிறார் தமிழக டகால்டி முதல்வர் !
@AGANESAMOORTHI@idumbaikarthi Mla va illa samaniyan arivukku theriyum state government power Ennanu...
Tharkuri ya easy ya emathulam adha thaa vijay and t🗑️k seyuraanga
மோடி, அமித்ஷாவைப் பற்றி வன்னியரசு பேசியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்கச் சொன்னது
பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் போஜராஜன் அல்ல; கூட்டணிக் கட்சியான அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அல்ல; தவெகவின் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.
பிரதமரையோ, உள்துறை அமைச்சரையோ விமர்சித்து சட்டமன்றத்தில் எதுவும் பேசக்கூடாது எனச் சட்டம், மரபு, விதி ஏதேனும் இருக்கிறதா?