ஒரு பதிவை பகிர்வதால் நாம் அதில் இருக்கும் தகவலையும் கருத்துக்களையும் முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறோம் என்று அர்த்தமல்ல. அப்பதிவினை கவனித்திருக்கிறோம் என்றும் அர்த்தம் உண்டு.
@SavukkuOfficial அரசை கடுமையாக விமர்சிப்பதற்கும் பெண்ணின் கண்ணியத்தை கொச்சைப்படுத்தி அவதூறு செய்வதற்கும் வித்தியாசம் தெரியாதா? உங்களுக்கும் ஒரு சகோதரி இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் மீது விமர்சனம் என்று உங்கள் சகோதரி மீது அவதூறு பூசினால் சரியா?
இல்லை எனக்கு புரியல அது என்ன எல்லாம் பண்ணிடுவீங்க, அதை கேக்க போனா பிழை இருக்கலாம், சட்ட மீறல் இருக்கலாம்னா.. மாலதி அவர்களை AI மூலம் சித்தரித்தால் இதே வழியை சங்கர் அவர்கள் பேசிருப்பாறா
@SavukkuOfficial அவர்களே... நீங்களே சொல்லுகிறீர்கள்... அவர் குற்றம் புரிந்து இருக்கிறார் என்று... இப்படி ஒரு ஒரு வரையும் விட்டு விட்டு சென்றால் அதன் விளைவு இன்னும் நெறிய போய் வதந்திகளை பரப்ப செய்வார்கள்...
So இந்த கைது நடவடிக்கை மேற்கொண்டது தேவையான ஒன்று...
உங்க பொண்டாட்டி (Future) கூட இன்னொருத்தன் இருக்குற மாதிரி போட்டோவை AI ல எடிட் பன்னி போட்டுட்டு வந்து கண்டனம் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்
ஐயா அந்த ஆளு ai புகைபடத்தை தவறாக பயன்படுத்தி மட்டும் பரப்பி உள்ளார். அது உங்களுக்கு தெரியாதா?. முறை இல்லை பலமுறை இதே வேலையை செய்துள்ளார்.. பெண்ண அமைச்சரையும் இழிவு படுத்திருக்கிறார் இவருக்கு இது தேவைதான்
தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக பதவி கொடுக்கப்பட்டிருக்கும் அருண் ஐபிஎஸ் அவர்கள் பற்றி மூத்த பத்திரிகையாளர் வராகி ஊடகத்தில் அளித்த பேட்டி பழைய காணொளி பதிவு உங்கள் பார்வைக்கு... #ArunIPS
இப்படி பேசிட்டு இருந்தால் எப்படி தமிழ் நாட்டில் வந்து முடிந்தால் தேர்தலில் போட்டியிடுங்கள். முதலமைச்சர் விஜய் அவர்கள் மீது மக்கள் வைத்துள்ள அன்பு என்னவென்று தானாகவே உங்களுக்கு புரியும் . நீங்க தேர்தலில் தமிழ் நாட்டில் போட்டியிட்டால் நோட்டா உடன் தான் போட்டியிட வேண்டும் @PawanKalyan
உங்களுக்கு ஜாதி இருக்கு..விஜய் க்கு ஜாதி இல்லை.. நீங்கள் விஜயகாந்த் போல மூன்றாம் இட நடிகர்.. விஜய் முதல் நிலை நடிகர்.. நீங்கள் வந்த போது YSR vs CBN என இருபெரும் துருவ அரசியல் இருந்தது..இங்கே ஸ்டாலின் vs Who எனும் வெற்றிடம் இருந்தது...சும்மாவெல்லாம் வந்துவிடவில்லை விஜயின் வெற்றி..
😡திமுக - விசிகவினர் இடையே மோதல்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் திமுக - விசிகவினர் இடையே மோதல்.
இரு தரப்பினரும் மாறி மாறி கற்கள், கட்டைகள் கொண்டு தாக்கி கொண்டதால் பதற்றம்.
ஆ.ராசாவை கண்டித்து விசிகவினர் ஆர்ப்பாட்டம் அறிவித்த நிலையில் திமுகவினரும் போராட்டம்.
இரு தரப்பிற்கும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மோதலாக மாறியது.