அன்று...
எண்ணெய் வளங்களை அபகரிக்க ஈராகை தாக்கிய அமெரிக்காவிற்கு ஈரான் உதவி புரிந்தது... ஈராக் மீதான பகையால்...
இன்று...
ஈராகை தன்வசப்படுத்திய கையோடு இன்று தனக்குதவிய ஈரான் மீது கை வைக்கிறது அமெரிக்கா...
நீதி..
இங்கு,
ஈராக் - முஸ்லீம்
ஈரான் - அப்பாவி இந்து (97%)
அமெரிக்க - RSS
என் நெஞ்சார்ந்த தளபதி ...
காலமெல்லாம் கண் துஞ்சாது கழகப்பணி .. இறுதி மூச்சு வரை கொள்கை நேர் பிறழா தூய தொண்டுள்ளம் மதுரை மாநகர் கழக கருத்துப்பட ஓவியர் நெல் பேட்டை அண்ணா அறிவகம் கோ.தாமரை 18 ஆம் ஆண்டு நினைவு நாள் 25.12.2019 @mkstalin@arivalayam@Udhaystalin@DMKMadurai
வானில் பறக்கும் வானூர்தியை பார்த்து
கீழே நின்று குனிந்து வனங்கும் கழக்கத்தில் நாங்கள் இல்லை.!
சாதாரண ஊராட்சி செயலாளர் வீட்டில் தேனீர் அருந்தும் தலைவர் தலைமையில் இயங்கும் கழகத்தில் பயணிக்கிறோம் என்பதில் பெரு
மகிழ்ச்சியடைகிறோம்.!
@mkstalin@DMK4TN@DMKITwing@ptrmadurai
தமிழக மக்களின் உள்ளங்களை சோகத்தில் ஆழ்த்தி, ஆழ்துளை கிணற்றில் உயிரிழந்த இரண்டறை வயது சுஜித் தமிழக அரசுக்கும் - இந்த சமூகத்துக்கும் பல்வேறு பாடங்களை புகட்டிச் சென்றுள்ளான்.
அனைவரும் கவனம் செலுத்த வேண்டிய அடிப்படை சமூக செயல்பாடுகள் குறித்த எனது பார்வையை இங்கு பதிவிடுகிறேன்.
முன்னாள் பிரதமர் ராஜீவை கொலைசெய்தது தாங்களே என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும்
சீமான் மீது வழக்குப்பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல் உடனடியாக காவல்துறை கைது செய்யவேண்டும். பிஜேபி/ அதிமுக ஆட்சியின் இயலாமையை, அவலத்தை இதைவிடவும் எப்படிப் புரிந்துகொள்வது?
திருவாரூரில் தலைவர் #கலைஞர் அவர்களின் அருங்காட்சியகத்திற்காக இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் கழகத் தலைவர் #தளபதியார் அவர்களிடம் கவிஞர் #வைரமுத்து அவர்கள் ரூ.1 லட்சம் நிதி வழங்கிய போது....தகப்பனுக்காக அல்ல; தலைவனுக்காக”கழக தலைவர் #தளபதியாருக்கு கவிஞர் வைரமுத்து அவர்களின் புகழாரம்
#நாங்குநேரி இடைத்தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் பரப்புரைக்கு வந்திருந்த
கழக தலைவர் #தளபதியார் அவர்களை சந்தித்து இடைத்தேர்தலில் DMK ITWing முன்னெடுக்க உள்ள திட்டங்களை அதன்
மாநில செயலாளர் அண்ணன் @ptrmadurai MLA அவர்கள் விவரித்த போது
ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது ஆசிட் அடித்தல், நீதிபதி மருமகன் மீது கஞ்சா வழக்கு, வழக்குப் போட்ட வழக்கறிஞர்களுக்கு வெட்டு, நீதிபதி வீட்டுக்குக் குடிநீர் கட் என----இருக்கும் ஒரு முதல்வரை ஊழல் வழக்கில் சிறைக்கு அனுப்புகிறார் என்றால் குன்ஹா எவ்வளவு பெரிய நீதிமான்!
@ptrmadurai@SElakuvan
”திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மாநில மாநாடு நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது”
-மாநில செயலாளர் டாக்டர் @ptrmadurai அவர்கள் உரை.
https://t.co/RIjyJqTMKd