முடிவாக!
கல்லாக மாறிப்போன உயிரற்ற உணர்வுகளையே உயிர்தெழ வைக்க முயற்சித்தும் கதறியும் தானாக புரிந்து பின்வாங்காமல் உயிரூட்டிக்கொண்டே இருப்பது மட்டுமே என் காதலுக்கான கடமையாக தலை கவிழ்ந்து ஏற்றுக்கொண்டேன்.❤️
1/3
#பூவெல்லாம்_உன்_வாசம்
Real-life Dorothy couple from Kerala! She explains that the movie is based on their real life experience. They both were childhood friends and now they are happily married.
சனாதன தர்மத்துல பழமைவாதம்னு விட்டதெல்லாம் கூர்பிரிச்சி ஏற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய இருக்கு.
கடந்த முன்னூறு வருஷமாக தொடர்ந்து முன்னேறிட்டு வந்த மின்சாரம் பற்றிய ஞானம் நம்ம முன்னோர்களுக்கு இல்லாமலா இருந்தது?
ஏன் அதை தவிர்த்தாங்க?
அவங்க தவுர்த்திருக்காங்கன்னா நமக்கும் தேவையா?
இவன் கூட படைப்பாளி தான்.
ம*மும் வாசனை வரும், மலரும் வாசனை வரும்.
வாசனை வரு���ுன்னாலே அதன் சுற்றியுள்ள இடத்தை அது ஆக்கிரமிப்பதினால் ஆளுமை ஆகிவிடாது.
அப்போ ஊருல நடக்குற குற்ற செயல்களெல்லாம் உங்க படத்தை பார்க்காததால நடக்குதுன்னு சொல்வாங்கபோல."அன்பை விதைப்போம் மக்களே".
#Dorothy
சிவாஜியிடம் உனக்கெல்லாம் டயலாக் வராது என்று சொல்லும் போது காத்தாடி ராமமூர்த்தி எவ்வ���வு சங்கடப்பட்டிருப்பார்?
@RagavanG
@chockshandle
@SivajiVCGanesan
மிகமோசமான விளைவுகள் நடந்தமாதிரியும், உச்சஸ்திதியில பிரச்சினைகளை அனுகுவ��ும் சமூகவிரோதம் தான்.என்னோட இஷ்டத்தை எல்லாரும் ஏத்துக்கனும், வழிவிடனும்னு விக்கிரமன் பட லாலா BGM போட்டு காட்டினா அட்லீயும், தனுஷும்,விஜயும் போல மூன்றாம் தர தயாரிப்புகள் தான் மார்க்கெட், சமூகத்துல இருக்கும்🙏👍
ஏன் அந்த நபரை காதலிக்க இஷ்டமில்லாதவங்களுக்கு அந்த காதலை மறுக்கிறதுக்கு உரிமை இல்லையா?
அப்படியே ஒத்துக்கிட்டாலும் சக குடும்பத்துல ஏத்திக்கிறதில்ல.அந்த சமயத்துல பொறுமையாக இருந்தோ, தங்களோட உண்மைத்தன்மைக்காக வாழ்றவங்க பின்ன எப்படி அவங்கள நிரூபிக்க முடியும்?
உரிமைன்னு சொல்லிக்கிட்டு
இந்தியாவிலும்,மற்ற நாடுகளிலும் இந்து தெய்வங்களை மிகவும் கீழ்த்தரமாக பேசுகிற ஆட்கள் எண்ணிலடங்காது
இதே தன்மதம் என்று வரும்போது தங்களின் உணர்வுகள் பாதிக்கப்படுவதால் இந்திய சட்டத்திட்டங்கள் சலுகைகள் அவர்களுக்கு இந்துக்களுக்கு இல்லை இப்போது மனிதவுரிமை, மனிதாபிமானம் எங்கே போய்விட்டதோ?
அர்ஜுன்சம்பத் அறிக்கை!
கோரிக்கை!
புகார் மனு!
#SaveSrilankaTamilAnajan#StopHangingPunishment
அனோஜன் சிவராசாவின் உயிரைக் காப்பாற்��� உடனடி சட்ட–தூதரக நடவடிக்கை தேவை!
இலங்கை நாட்டைச் சேர்ந்த சி. அனோஜன் சிவராசா சவுதி அரேபியாவில் எதிர்கொண்டுள்ள வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அனோஜனின் வழக்கு தொடர்பான எழுத்துப்ப��ர்வமான நீதிமன்றத் தீர்ப்பு முழுமையாகப் பெறப்பட்டு, அதன் சட்ட அடிப்படை தெளிவுபடுத்தப்பட வேண்டும். அதுவரை வெளியாகும் தகவல்களை உறுதியான இறுதி தீர்ப்பாகக் கருதாமல், அனைத்து சட்ட நடைமுறைகளும் வெளிப்படையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்:
1. இலங்கை அரசு
அனோஜனுக்கு தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் வழங்கி, அனுபவமிக்க வழக்கறிஞர்கள் மூலம் மேல்முறையீட்டு நடவடிக்கையை உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.
2. ரியாத் இலங்கைத் தூதரகம்
அனோஜனை நேரடியாகச் சந்தித்து, அவரது சட்ட மற்றும் மனிதாபிமான நலன்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
3. எழுத்துப்பூர்வ தீர்ப்பை பெறுதல்
மரண தண்டனை தொடர்பான முழுமையான எழுத்துப்பூர்வ நீதிமன்றத் தீர்ப்பையும், வழக்கில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட சட்டப்பிரிவுகளையும் அதிகாரப்பூர்வமாகப் பெற வேண்டும்.
4. மேல்முறையீடு
சவுதி அரேபிய சட்ட நடைமுறைகளின்படி கிடைக்கும் அனைத்து மேல்முறையீட்டு வாய்ப்புகளையும் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.
5. குடும்பத்தினருக்கு சட்ட உதவி
அனோஜனின் குடும்பத்தினருக்கு வழக்கின் நிலை, அடுத்தடுத்த சட்ட நடவடிக்கைகள் மற்றும் காலக்கெடுக்கள் குறித்து தெளிவான தகவல் வழங்க வேண்டும்.
6. தூதரக மட்டத்தில் தொடர் பேச்சுவார்த்தை
இலங்கை அரசு, சவுதி அரேபிய அதிகாரிகளுடன் தொடர்ந்து உயர்மட்ட தூதரகத் தொடர்பில் இருந்து, சட்ட நடைமுறைகளுக்குள் அனோஜனுக்கு கிடைக்கக்கூடிய அனைத்து நிவாரண வாய்ப்புகளையும் ஆராய வேண்டும்.
7. மனிதாபிமான அடிப்படையிலான பரிசீலனை
சவுதி அரேபிய சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படும் எந்தவொரு மன்னிப்பு, தண்டனை குறைப்பு அல்லது பிற சட்ட நிவாரண வாய்ப்புகளும் இருப்பின் அவற்றை சட்ட ஆலோசனையுடன் பரிசீலிக்க வேண்டும்.
எங்களின் கோரிக்கை:
ஒரு இலங்கை குடிமகனின் உயிர் சம்பந்தப்பட்டுள்ள இந்த வழக்கில், சட்டத்தின் முழுமையான நடைமுறைகள் முடிவடையும் வரை அவசரமான, ஒருங்கிணைந்த மற்றும் பொறுப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அனோஜன் சிவராசாவின் உயிரைக் காப்பாற்றுவதற்கான அனைத்து சட்ட மற்றும் தூதரக வாய்ப்புகளையும் இலங்கை அரசு முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.
நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
சட்ட உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
மனித உயிர் காக்கப்பட வேண்டும்.
இந்து மக்கள் கட்சி- தமிழகம் சார்பில்
— கோரிக்கை அறிக்கை
அர்ஜுன் சம்பத் அறிக்கை! கோரிக்கை! புகார் மனு!
இலங்கையைச்சேர்ந்த ஈழத் தமிழர் சிவராஜா அனோஜனுக்கு மரண தண்டனை தீர்ப்பு கொடுத்துள்ளது சவுதி அரேபியா உயர் நீதிமன்றம்.
சிவபெருமானையும் சிவலிங்கத்தையும் கேவலமா��� பேசுகிறான் இலங்கையை சேர்ந்த ஒரு இஸ்லாமிய தமிழன். மானமுள்ள எந்த இந்து சைவத்தமிழ் இளைஞனாலும் இதை சகித்துக் கொள்ள இயலாது எனும் நிலையில்,
பொறியாளராக படித்த, பண்பட்ட, பல விருதுகளை படிப்பில் வாங்கிய அரபியாவில் பணியாற்றுகின்ற சிவராசா அனோஜன் எனும் இளைஞன், "என் சிவனை பழித்து விட்டானே" என மனம் வருந்தி இஸ்லாமிய மதத்தை தோற்றுவித்த முகம்மது நபி குறித்து அதே பாணியில் திருப்பி பதில் தரு��ிறார். எதிர்வினை ஆற்றுகிறார்
ஒரு சிலர் சௌதியில் இருந்துக் கொண்டு அவர் அவ்வாறு பேசியிருக்கலாமா? எனக் கேட்கிறார்கள். நியாயம் தான் அந்த நாட்டு சட்டப்படி இது தவறுதான் நம் தாய் தந்தையை ஒருவன் கேவலமாக பேசும் போது நாம் நம் சூழ்நிலைகள் குறித்து யோசிப்போமா? உடனடியாக எதிர்விணை ஆற்றி விடுவோம் அல்லவா?
ஆனால் சௌதியில் வசிக்கும் பணியாற்றும் இலங்கையை சேர்ந்த தமிழ் இஸ்லாமியர்கள், சக நாட்���வன் என்று கூட பார்க்காமல், அனோஜன் பதில் கொடுத்ததை மட்டும் எடுத்து, சவுதி அர���ாங்கத்திற்கு அதை மொழிமாற்றம் செய்து புகார் கொடுக்கிறார்கள்.
சவுதி அரேபிய அரசோ, நடந்தது எதையும் பரிசீலிக்காமல், கீழ் நீதிமன்றத்தில் ஐந்தாண்டு கால சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கிறது. இதனை எதிர்த்து விடுதலை வேண்டி மேல் நீதிமன்றம் செல்கிறார்கள் சவுதி அரேபியா மேல் நீதிமன்றம் அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கிறது. அனோஜனின் குடும்பம் கதறி துடிக்கின்றது.
ஆக, இந்���ியா இலங்கை போன்ற இஸ்லாமியர் அல்லாதோர் பெரும்பான்மையாக வசிக்கும் நாடுகளில் இஸ்லாமியர்கள் சம உரிமையுடன் விவாதிக்கலாம். ஆனால் சவுதி அரேபியா பாகிஸ்தான் வங்கதேசம் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் சிறுபான்மையாக வசிக்கும் இந்துக்கள் எதிர்வினை ஆற்ற கூட உரிமை இல்லை
இந்த இலங்கை சிங்கள பௌத்த அரசு என்ன செய்துக் கொண்டிருக்கிறது? இதே ஒரு பௌத்தர் இவ்வாறு எதிர்விணையாற்றி அவருக்கு மரண தண்��னை வழங்கப்பட்டிருந்தால் இலங்கையில் வாழும் முஸ்லீம்களின் கதி என்னவாகி இருக்கும்?
இலங்கை குடிமகன் ஈழத் தமிழ் இளைஞன் இந்து சைவ சமயத்தைச் சார்ந்தவனாக இருக்கின்ற காரணத்தால் சிங்கள பௌத்த அரசாங்கம் போதிய அக்கறை செலுத்தவில்லை.
அனேஜனின் பெற்றோர் இலங்கை அரசாங்கத்திடமும் எதிர்க்கட்சித் தலைவரிடத்திலும் அனேஜனின் உயிரை காப்பாற்றிட முயற்சிக்குமாறு வேண்டுகோள் வைத்துள்ளனர்.
நடந்துள்ள சம்பவம் இந்து சமயத்தை குறிப்பாக சிவலிங்கத்தை அவமதித்தது காரணமாக நடைபெற்றுள்ள எதிர்வினையாகும். உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் சிவ பக்தர்கள் அனேஜனின் குடும்பத்திற்கு ஆதரவாக இருக்க வேண்டும்.
இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இந்திய திருநாடு அரபிய நாட்டுடன் நல்லுறவைக் கொண்டுள்ளது. அனேஜனின் உயிரை காப்பாற்றிட இந்திய அரசாங்கமும் முயற்சிக்க வேண்டும். உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் அனுஜனின் விடுதலைக்கு குரல் கொடுக்க வேண்டும். என்கிற வேண்டுகோளை இந்து மக்கள் கட்சி சார்பில் முன்வைக்கின்றோம்.
இலங்கையில் அனேஜனின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறுவதற்கு, உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, இலங்கை இந்து தமிழர்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
சர்வதேச சமூகம் மனித உரிமைகள் ஆணையம் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவை இது விஷயத்தில் தலையிட்டு அனேஜனின் உயிரை காப்பாற்றிட வேண்டும்.
சவுதி அரேபிய மன்னர் நினைத்தால் பொது மன்னிப்பு கொடுக்கும் அதிகாரம் அவருக்கு உண்டு.
உலகத்தில் உள்ள அத்தனை சிவ பக்தர்களும் இந்துக்களும் சவுதி அரேபிய மன்னருக்கு அனேஜனின் மரண தண்டனை ரத்து செய்யும் கோரிக்கையை முன் வைக்கும்படி வேண்டுகிறோம்.
தயவு செய்து இந்த செய்திய��� நம் பிரதமர் மோடி அவர்களுக்கு கொண்டு செல்லுங்கள். அவர் ஒருவரால்தான் இதில் தலையிட்டு ஏதேனும் செய்ய இயலும். தயவு செய்து அனைவரும் இது குறித்து எழுதி அந்த இளைஞனை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள். உங்கள் ஒவ்வொருவருக்கும் தெய்வ அருள் நிச்சயமாக கிடைக்கும். குறைந்தபட்சம் அனோஜனுக்காக பிரார்த்தனையாவது செய்யுங்கள்.
இந்து மக்கள் கட்சி தமிழகம்
தன்னோட உடலை காட்டி மீடியால வியாபாரம் பண்றவங்களுக்கு ஆதரவுகள் அள்ளுது.
சொந்த சிந்தனை, முதலீடு, உழைப்புன்னு ரிஸ்க் எடு��்க துணிவது சாதாரண விசயம் கிடையாது. இந்த மாதிரி தறுதலை நாய்ங்க எல்லா துறை சந்துகளிலும் நிறம்பி கிடக்குறாங்க.