ஒரு எதிர்பார்ப்பும் இல்லாம கழகத்துக்காக களமாடிவிட்டு கழகத்தின் தோல்விய தாங்கிக்க முடியாமல் இன்று வரை நிம்மதியா தூங்க முடியாமல் தவிக்கும் பல நண்பர்களை தெரியும். நேர்மையான முறையில் மோதின எதிரியுடன் கைக்குலுக்கினால் கூட பரவாயில்லை. சமஸ் எல்லாம் மொத்தமும் விசம். அவர் கூட நட்போட இருப்பது எல்லாம் மிகவும் சோர்வடைய செய்கிறது.
I am not a DMK member. I do not accept payments to change or express my political stand. I will continue to support the DMK as long as it upholds Dravidian ideology as usual.
Need O+ve blood donors immediately.
Name: Balaji R
Age: 53
Blood Group: O+ve
Units Required: 6 Units
Hospital: Apollo Hospitals, Palpannai, Trichy
Contact: +91 97502 71706
Please RT/share to help.
வேறு கட்சி MLA வை அந்த கட்சி தலைவரின் ஒப்புதல் இல்லாமல் கூட்டிப்போய் காரில் வைத்து கையெழுத்து வாங்கி ஆளுநரிடம் கொடுத்து இருப்பது எல்லாம் முட்டாள்தனமான ஐடியா என்றால்..
அப்படி சட்டவிரோதமாக கடிதம் வாங்கிய காட்சியை வீடியோ எடுத்து வெளியிட்டது எல்லாம் உச்சக்கட்ட முட்டாள்தனம் 🤦
I’ll actually be surprised if any alliance partner even meets or talks to them from here on. They’re a bunch of immature imbeciles, the audio-video party that lives constantly on reels.
ஆட்சி அதிகாரம் போலீசு உளவுத்துறை.....
எல்லா எழவும் இருந்தும்....
இதையும் தாண்டி ஊடாலகவ்வியாளர்களுக்கு பாராட்டு & சமசு புக்கு போட்டதற்கு விழானு ....🤡😬
**
எதிரி யார் என்று தெளிவாக அடையாளப்படுத்த தெரியாத தலைமை, தன்னை நம்பியை படையினரையும் பலி கொடுக்கும்.
Instagram, Whatsapp எல்லாத்தையும் திமுக விலை கொடுத்து வாங்கினாலும் தவெக செய்வதைத் திமுக செய்யாது. செய்ய முடியாது. தவெக பரப்புவது வதந்தி, அவதூறு. திமுக ஒருபோதும் அதைச் செய்யாது.
களம் உங்களுக்கு தெரியாது.....இப்படி சொல்லியே எல்லா எழவையும் ஒதுக்கிட்டாக தொழில்முறை திமுக 😬
"மக்களிடம் செல்" என்பது அந்தக்காலத்தில் முடிதிருத்தகங்களும் டீக்கடையும் என்றால் இப்போது எது என்று தெரிந்து செல்ல வேண்டும்.
அடுத்து AI முழுவீச்சில் இறங்கும்.
நான் முதல்வன் திட்டம் நிறுத்தப்படுவதை கேட்கும்போது ரொம்ப வருத்தமாக இருக்கிறது..
Mentor ஆக பதிவு செய்துகொண்டு, 7-8 வகுப்புகள் எடுத்தேன்..
மிக சிறந்த மாணவர்கள்... மிக சிறந்த திட்டம்..
தயவு செய்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்...
1)விலகிப்போவது இயல்பு.அதன் பெயர் பிரிவு. ஆனால் எந்தத்தருணத்தில் கைவிடுகிறார்கள் என்பது,வஞ்சித்தல். அதைவிட,பிரிந்து நேராக எதிராளியிடம் செல்வதன் பெயர், துரோகம். காங்கிரஸ் இரண்டையும் செய்திருக்கிறது.
2) பெரும்பான்மையை நிரூபித்தால் தான் ஆட்சி அமைக்கவிடுவேன் என ஆளுநர் முரண்டுபிடிப்பது, ஏற்புடைதல்ல. எதிர்வீடுதானே தீப்பிடித்திருக்கிறது என இருக்கக்கூடாது. ஆளுநரை எதிர்த்துக்கொண்டே இருந்தவர்கள் இதை ஆதரிக்கக்கூடாது. விஜய் பதவியேற்பு சுமூகமாக நடந்திருக்க ஆளுநர் அனுமதித்திருக்க வேண்டும்.
3) திமுக-அதிமுக இணைகிறது எனும் செய்தியை நேரடியாகச் சொல்லாமல் ஒரு மூத்தவர் அய்யோ அம்மாவென ஆரம்பித்த காணொளியை சற்றைக்கெல்லாம் பற்ற வைத்தார்கள். ஊர் வாயை மூடுவது கடினம். ஆனால் இவ்வளவுக்குப் பிறகும் திமுக இணைய/ட்விட்டர் தலைவர்கள் 'யாரைக்கேட்கிறாய் வட்டி திரை கிஸ்தி' ரேஞ்சிற்கு திட்டி இதை உடனே மறுத்திருக்க வேண்டும். எதிரே, கண் அசைப்பில் காடே எரிகிற நிலையில் இங்கே "தீப்பெட்டியை இங்கதான வச்சேன்" என இருட்டில் ராவிக்கொண்டே இருக்கும் நிலையை விட்டெழுந்து தீப்பந்தம் போல் பற்றி எரியவேண்டும். இல்லையென்றால் அடிமட்டத் தொண்டனின் ஆற்றாமை வயிற்றிரிச்சல் தான் மிஞ்சும்.
4) மற்றபடி, இப்படியான நேரடிகளுக்கு உடனுக்குடன் பதில் சொல்லிவிட்டு,கொஞ்சகாலம் நடப்பவை யாவையும் வேடிக்கைப் பார்த்தால் போதும்.
இந்த 'ஐடி விங்' 'ஐடி செல்' 'தகவல் தொழில் நுட்ப அணி' என்பதெல்லாம் அத்தனை தெளிவற்ற சொல்லாடல்கள்.
பல ஆண்டுகளுக்கு முன்பும் இதை பேசியிருக்கிறோம்.
Information technology is different from social media.
இன்னும் இந்த இரண்டையும் போட்டு குழப்பிக் கொள்கிறார்கள்.
ஒன்று அறிவியல்.+
You need a 24/7 professional unit to counter lies & narratives instantly. You can't rely on an outdated unskilled IT wing. Online supporters may be skilled but working for you is not their primary job. Dissolve your IT wing & engineering team. Recruit pros & pay for fulltime job.
நாட்டைப்பிடித்த நோய்கள்:
1. சினிமா ரசிக வெறி
2. பிராத்தல் மீடியா
3. ஊழல்
4. அறிவியல் திறனற்ற ஆட்சியமைப்பு
முதல் இரண்டின் விளைவு இன்ஸ்டா இன்புளுயன்சர்கள் வழியே நடத்தப்பட இருக்கும் புண்ணாக்கு புரட்சி.
மூன்றாவதன் விளைவு தேர்தலில் பணம்.
IMO முன்னது புற்றுநோய். மற்றது வைரஸ் தொற்று