கடலூரை நாசமாக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு TVK விஜய் அரசு அனுமதி கொடுத்தது ஏன் என்று கேட்ட செய்தியாளர்கள்.
ஐயையோ மாட்டிக்கிட்டோமே என்று தலைதெறிக்க ஓடிய TVK விஜய் அரசின் சுற்றுலா சுற்றுச்சூழல் துறை அமைச்சர்
🔞🔞🔞
கரண்ட் இல்லைனு விமர்சனம் வச்சதுக்கு
ஒரு TVK virtual warrior அந்த பெண்ணுக்கு நிர்வாண புகைப்பட்டத்த அனுப்சு எப்புடி மிரட்டல் விடுக்குறான் பாருங்க
இதுக்கு முன்னாடி தமிழ்நாட்டு அரசியல்ல இப்படி நடந்திருக்கா?
இப்ப நடக்குதுனா அதுதான் மாற்றம்
GRACE BANU அவர்கள் சொன்னது போல, திமுக செய்த துரோகம் தான் இது.
அதிமுக ஆட்சியில் Police Constable வேலைக்கு நீதிமன்ற படிகள் ஏறிய திருநங்கை தீபிகா அவர்களை ஆட்சி பொறுப்பேற்ற சில மாதங்களில் உடற்தகுதி தேர்வுக்கு அழைத்து பணி நியமனம் செய்து இன்று சிங்கப்பெண் படையில் இருக்கிறார்
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதியரசர் உத்தரவிட்டும், "We are ready to face the consequences" என்று தில்லாக எதிர்த்து நின்றது திமுக அரசு.
இப்போது பக்ரீத் பண்டிகைக்கு ஒரு நாளுக்கு முன்பு "மாடுகளை பலியிடக்கூடாது" என்று நீதிமன்றம் உத்தரவிட்டபோது, அதற்குப் பணிந்த அரசு தவெக அரசு. அதை எதிர்த்து வாய்திறக்காத கட்சி IUML.
சிறுபான்மையினருக்கு இப்படி ஒரு துரோகத்தைச் செய்த தவெகவின் அமைச்சரவையில் இடம் பெற்றதற்காக நாளை வரலாறு உங்களை ஒருபோதும் மன்னிக்காது காதர் மொய்தீன் அவர்களே!
@pudugaiabdulla
திமுக அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியே காலத்தை தள்ளிடலாம்னு முடிவு பண்ணிட்டீங்களா Dummy CM?
தினமும் கிரிகாலன் மேஜிக் ஷோ காட்டாதீங்க விஜய் ப்ரோ..😅
#TVKFails