தன் படங்களுக்கு ப்ளாக் டிக்கெட் விற்றபோது ஒருவார்த்தை கூட பேசாதவர் தற்போது முதல்வராகி லஞ்சம், ஊழலை ஒழிக்க வந்துள்ளார்.
இவரை விட சீனியரான தலீவரும் ப்ளாக் டிக்கெட் விற்பனை பற்றி பேசுவதில்லை. ஆன்மீகம், நீதி பற்றி மட்டும் பேசுவார்.
Shame.
பார்க்க பார்க்க ஆனந்தமா இருக்கு 😍♥️
குஜராத்தில் 40 வயதான Kajalben baraiya என்ற பெண்ணை அடித்தே கொடூரமாக கொலை செய்தவனுக்கு பொதுவெளியில் அதுவும் அந்த பெண்ணை கொலை செய்த அதே இடத்தில் வைத்து இப்படி ஒரு தண்டனை கொடுத்து கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.....🔥🔥
தமிழ்நாட்டிலும் இப்படி இரண்டு படம் காட்டுனா அட்லீஸ்ட் பாக்குறவனுக்காச்சு பயம் வரும் 🧘🏻