ஒரு வாட்டி ஒரு புள்ள கிட்ட "i think I like you" னு கேட்டேன்."எப்படியும் வேற மத பையன வீட்டுல எதுக்க மாட்டாங்க, heartbreak வேணாம்" சொல்லிட்டா. பல வருஷம் கழிச்சு அந்த புள்ளைய நேத்தில குங்குமத்தோட பாத்தேன். அப்ப தாங்க புரிஞ்சுது, அவளுக்கு மதம் பிரிச்சனை இல்ல நான் தான் பிரச்சினை னு.
தோல்வியோ, இல்ல அடி வாங்கினதோ இங்க யாருக்கும் பெரிய விசயமே கிடையாது.. ஏன்னா இங்க முக்காவாசி பேர் வாழ்க்கை முழுக்கவே அதால தான் நிறைஞ்சிருக்கு..
உழைக்காத, அறமற்ற ஒருத்தனுக்கு கிடைக்கற வெகுமதியை தான் இங்க யாராலையும் ஏத்துக்க முடியல..
இது வயித்தெரிச்சல் இல்ல, அறச்சீற்றம்..
99 நல்லது செய்தேன் பாராட்ட ஒருவர் வந்தார்...
ஒரே ஒரு தப்பு தான் பண்ணேன் குறை சொல்ல 99 பேரு வந்தாங்க...
எப்போடா தடுக்கி விழுவானு ஒரு கூட்டம்... எங்க நம்பள விட மேல வந்துருவானு ஒரு கூட்டம்...
இப்படியாக வாழ்கை... 🫤
நீங்கள் உலகில் பயப்பட வேண்டிய ஒரே ஆள் உங்களின் எதிர்கால உங்களை தான்...
அவரை ஏமாற்றவோ அல்லது அசிங்கப்படுத்தவோ செய்து விடாதீர்கள்...
இனிய காலை மக்களே 😊🫰🏻