Power of People in full display today at TVK 's Protest for AJITHKUMAR 🤝
Leading the way is our fearless Thalapathi @actorvijay 💪
@TVKVijayHQ @Tvk_ITWING_
#JusticeForAjithkumar
ஒவ்வொரு அடியும் இடி மாதிரி விழுந்திருக்கு திமுகவுக்கு.!
சொல்ல வேண்டிய செய்திய தெளிவா திமுகவினரின் நெத்தி பொட்டுலயே அடிச்ச மாதிரி சொல்லியிருக்காரு.🔥
கழக உடன்பிறப்புகள் இனி தேர்தல் முடியும் வரை ஐயோ! அம்மா!னு கதற வேண்டியது தான். 😂😂
என்ன மூணு மணி நேரம் பர்மிஷன் வாங்கிட்டு மூணு நிமிஷம் தான் பேசி இருக்காரு ?
உங்களோட 70 வருஷ அரசியல் வரலாற்றை முடிக்க இந்த மூணு நிமிஷம் போதும் போடா 😉
#சாரிமா_மாடல்_அரசு
❤️🖤:- 3 மணி நேரம் பர்மிசன் வாங்கிட்டு 3 நிமிசம்தான் பேசுறாரு...
யாரு சாகும்வரை உண்ணாவிரதம்னு காலைல சாப்ட்டு வந்து மதியானம் சாப்ட வீட்டுக்கு போன குரூப்பா...
ஒரு எதிர்க்கட்சியாக என்ன செய்ய வேண்டுமோ அதை சரியாக செய்திருக்கிறார்
திரு. விஜய். காவல் விசாரணை என்ற பெயரில் நிகழ்த்தப்படும் காவல் சித்திரவதை வன்கொடுமைகளுக்கு உள்ளானோரின் குடும்பத்தினரை அழைத்து வந்து அவர்களையும் பங்கேற்கச் செய்தது ஒரு நல்ல முன்னுதாரணம்.
பென் டீம் @PEN_Offl பரிதாபங்கள்!!
கொத்தடிமைகளுக்கும் மீடியாக்களுக்கும் இன்னைக்கு கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட் பேரி கேட்க்காவும், சாலை தடுப்புக்காகவும் ஒப்பாரி வைக்கனும் என்பது போல.
இந்த அக்கறை எல்லாம் பொதுமக்கள் நலனில் இவர்களுக்கு இருந்திருந்தால் தமிழ்நாட்டு மக்கள் கொஞ்சமாவது நிம்மதியா இருந்திருப்பாங்க.
Actor-turned-politician Vijay leads a large protest in Chennai demanding justice for Ajith Kumar's custodial death. Watch this report.
#ReporterDiary#TVK#TamilNadu@PramodMadhav6
இதுங்க அவல ஆட்சில அங்க அத்தனை உயிர் போயிருக்கு. சாமானிய மக்கள் உயிர் பத்தி எல்லாம் கொத்தடிமைகளுக்கு கவலை இல்லை. ஒரு உயிர் போனதுக்கு சாரி மான்னு சொல்லிட்டு போவாரு தற்குறி பொம்மை. அதுவும் சில மாதங்கள்ல எலக்ஷன் வருவதால் தான். இல்லை என்றால் அதுவும் கிடையாது.
இந்த லட்சணத்துல இதுங்களுக்கு பொருட்களுக்கு பில் போடனுமாம். 🤦🏻♀️🤬