தமிழ் வாழ்க என்று முழங்கியவர்கள் கையொப்பம் இட்டது எந்த மொழியில்.? கண்டீர்கள்.? - மாலன்...
தமிழ், ஆங்கிலம் என இரு மொழிக்கொள்கையே போதுமானது என்று அர்த்தம்...
அத விடும் ஓய்...
சமஸ்கிருதத்துல மந்திரம் ஓதிண்டு,
தட்சைனையை போடுங்கோன்னு தமிழ்ல்ல ஏன் பிச்சை எடுக்கறேள்..?
தகவல் சரிபார்ப்பகம் குறித்த தகவல்கள், தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வழங்கப்படாது என்று இந்த டம்மி அரசு பம்மி நிற்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
பொய்ச்செய்திகளுக்கு எதிராக போரிட, கழக ஆட்சியின் போது தகவல் சரிபார்ப்பு தொடர்பான சர்வதேச அளவிலான நிறுவனங்களில் பங்களிப்புச் செய்த அனுபவம் கொண்டவர்களைக் கொண்டு TN Fact Check Unit தொடங்கப்பட்டது.
அதனை இன்றைய சர்க்கஸ் சர்க்கார், Virtual Abusers - கும்பலைக் கொண்டு Information Integrity Desk என்று மாற்றி இருக்கிறது.
இதற்காக வெளியிடப்பட்ட அரசாணை எங்கே? இதில் யார் யாரெல்லாம் பொறுப்பில் உள்ளார்கள்? என்னென்ன பணிகளை செய்கிறார்கள் ? இதற்கான நிதி ஒதுக்கீடு என்ன? என்ற கேள்விகளை எல்லாம் RTI மூலம் ஜீவிதா என்பவர் கேட்டுள்ளார்.
ஆனால், அவர் RTI மூலம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற முடியாது என்று இந்த அரசு கடிதம் கொடுத்துள்ளது.
Transparent Governance-ஐ தருவேன் என்று வாயால் வடை சுட்ட முதலமைச்சர், தன்னுடைய Advisors நியமனம் முதல், தகவல் சரிபார்ப்பக பொறுப்பாளர்கள் தேர்வு வரை எல்லா GO-வையும் ஒளித்து வைப்பது ஏன்?
ரசிகர்கள் என்ற போர்வையில் பொய்களைப் பரப்பி - ஆபாச தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த தகுதியற்ற இணையக் கூலிப்படைக்கு அந்தப்பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது அம்பலமாகிவிடும் என்பதாலா?
உண்மை எது - பொய் எது என்று சொல்லும் தகவல் சரிபார்ப்பகம் பற்றிய தகவல்களே மக்களுக்குத் தெரியாமல் இருப்பது நல்லதல்ல.
உண்மையை நீண்ட நாள் பொத்தி வைக்க முடியாது என்பதை உணர்ந்து இந்த Dummy அரசு தகவல் சரிபார்ப்பகம் பற்றிய தகவல்களை உடனடியாக வெளியிட வேண்டும்.
@nelsonvijay08 இந்த Five Star மின்சாரத்தை தற்போது உள்ள மின் Grid கள் தாங்குமா.? அல்லது 💥 சிதறுமா.?
ஏனெனில் இவை சாதாரண மின்சாரத்திற்காக அமைக்கப்பட்டவை..
#தவெக தொடங்குவதற்கு 3 மாதங்களுக்கு முன் நடிகர் விஜய் @actorvijay ஒன்றிய பெண் அமைச்சர் ஒருவர், ஆந்திர முதல்வர், தமிழக நடிகை உட்பட பல பேர் #துபாயில் ஒன்று கூடி திமுகழகத்திற்கு எதிராக தமிழ்நாட்டில் புதிய கட்சி ஆரம்பிப்பதற்கு #பாஜகவிடம் பல ஆயிரம் கோடி ரூபாயை விஜய் துபாயில் வாங்கிக் கொண்டு தான் தவெக கட்சி ஆரம்பித்ததாக
துபாய் வாழ் #தமிழர்கள் சொல்வதை புறந்தள்ள முடியுமா #CMsir ?
நடிகர் விஜயால் #கரூரில் 41 பேர் பலியான அடுத்த நாளே பாஜக MP ஹேமா மாலினி தலைமையில் அவசரமாக வந்திறங்கிய பாஜக எம்பி குழு விஜய்க்கு ஆதரவாக கருத்து கூறியதையும் அந்த வழக்கு உடனடியாக சிபிஐக்கு மாற்றப்பட்டதையும் தற்போது விசாரணை எதுவும் இன்றி முடக்கப்பட்டு இருப்பதுமே துபாய் சம்பவத்திற்கு சாட்சி என்பதை மறுக்க முடியுமா CM sir …
ஆட்சி அமைத்த 10 நாட்களுக்குள் #ஆந்திராவை தலைமை இடமாகக் கொண்ட #Hatsun பால் நிறுவனத் தலைவர் கோட்டையில்
விஜய்யை சந்தித்த மர்மம் என்ன ? அடுத்த நாள் முதல் அரசு பால் கொள்முதலை குறைத்தது ஏன்? ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏன்? இவையெல்லாம் ஆந்திர முதல்வரின் பால் நிறுவனத்திற்கு விஜய் செய்யும் நன்றி கடன் என்றால் அது தமிழக #விவசாயிகளுக்கு நீங்கள் செய்யும் #துரோகம் இல்லையா CM sir .. ?
தமிழக மின் உற்பத்தியை பாதியாக குறைத்து செயற்கை மின் தட்டுப்பாட்டை உருவாக்கி
5 ரூபாய்க்கு உற்பத்தி செய்யப்படும் #மின்சாரத்தை யூனிட் 1க்கு 35 ரூபாய் வீதம் ஆந்திர நிறுவனத்திடம் 4500 MW மின்சாரத்தை மக்கள் வரிப்பணத்தில் கொள்முதல் செய்ததற்காக, பல ஆயிரம் கோடி ரூபாய் கமிஷன் வாங்குவதற்கு "#ஆந்திரரேட்டிகேங் " உங்களை #ஆந்திரா அழைத்துச் செல்கிறதா CM sir ?
@CMOTamilnadu@arivalayam@mkstalin@Udhaystalin@DMKITwing
₹5-க்கு உற்பத்தி செய்யக்கூடிய மின்சாரத்தை ₹35 செலவழித்து வாங்கும் TVK அரசின் நிர்வாகம்! 🤡⚡
தேர்தலுக்கு பின் பதவி ஏற்ற #Tvk அரசு 2026 மே 23ல், முந்தைய திமுக அரசு அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்ததாகக் குற்றம்சாட்டி கேள்விக்குள்ளாக்கினார்கள்!
அதே TVK அரசு 2026 ஜூன் 25ல், நீண்டகால ஒப்பந்தங்கள் மூலம் குறைந்த விலையில் மின்சாரம் வாங்குவோம் என வாக்குறுதி அளித்தது. 🤦🏾
ஆனால் 2026 அக்டோபர் 12ல், ஒரு யூனிட் ₹37 வரை கொடுத்து அவசர கதியில் மின்கொள்முதல்! 🚨
#திமுக ஆட்சியில் வெறும் ₹5.40 முதல் ₹9.50 வரை ஒப்புதல் பெற்ற மின்கொள்முதல் கட்டணங்கள் என்னவாயிற்று?
செப்டம்பர் 9-ஆம் தேதியே ஆந்திரா ₹16 முதல் ₹20 வரை தனக்கான அக்டோபர் மாத தேவைக்கான மின்சாரத்தை ஒப்பந்தம் செய்துவிட்டது.
தமிழ்நாடு அரசு ஜோசியம் பார்த்து கடைசி நேரம் வரை காத்திருந்ததா?
தலைவர் @mkstalin அவர்களின் திறமையான திராவிட மாடல் #திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் வடசென்னை அனல்மின் நிலையம் இரண்டும் சரியான நேரத்தில் தயாராக இருந்த நிலையிலும், இந்த அரசின் மோசமான திட்டமிடல் காரணத்தால் நிலக்கரி இருப்பு இல்லாமல் போனதால், தற்போது இவ்விரு நிலையங்களும் மிகக் குறைவான திறனில் செயல்படுகின்றன !
இவ்விரு நிலையங்களில் வெறும் 5 ரூபாய்க்கு உற்பத்தி செய்யக்கூடிய மின்சாரத்தை எதற்காக 7 மடங்கு அதிக விலை கொடுத்து ரூபாய் 35 முதல் 37 வரை வாங்குகிறது இந்த அரசு?
மின் உற்பத்தி, இறக்குமதி நிலக்கரி கொள்முதல் ஆகியவற்றில் இந்த அரசு படு மோசமாக சொதப்பியதால் தான் இன்று இந்த நிலை !
தற்போதைய ஒப்பந்தப்படி, வெறும் 20 நாட்களுக்கு முழு மின்சாரமும் வாங்கப்பட்டால் ₹3,100 கோடிக்கும் அதிகமான செலவு என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள் !
மக்களின் வரிப்பணத்தில் இப்படியொரு வீண் செலவு ஏன்?
மின் கட்டணத்தை மட்டுமல்ல, இந்த முடிவுகளுக்கான முழுக் கணக்கையும் மக்களிடம் காட்ட
முடியுமா?
#TamilNadu #PowerCrisis #TvkFails
9.46 போட்ட பதிவில் இருந்த பாஜக என்கிற வார்த்தை 10 நிமிடத்தில் காணாமல் போன மர்மம் என்ன..
இப்படிப்பட்ட தொடை நடுங்கி கட்சியின் ஆதரவை வைத்து பாஜகவை எதிர்க்க போறீங்களா.@INCTamilNadu 🤡 @thirumaofficial 🤡
எங்க நாட்டுல எத்தனையோ பிரச்சனை போய்கிட்டு இருக்கு!
டெல்லி எல்லையிலே 720 விவசாயிகள் செத்துப் போனாங்க இந்தியா முழுக்க கொரோனா காலத்துல கொத்து கொத்தா உயிர்கள் போச்சு இன்னிக்கும் தங்களுடைய அடிப்படை உரிமைகளுக்காக மக்கள் போராடிக்கிட்டு இருக்காங்க இது எதைப் பத்தியும் உங்களுக்கு கவலையே கிடையாது
ஏதாவது ஒரு விஷயத்துக்காவது குரல் கொடுத்து இருப்பீர்களா? இன்றைக்கு உங்களுக்கு எதற்காக மக்கள் ஆதரவு தர வேண்டும்?
நீங்கள் வாழுங்கள் மக்களை வாழ விடுங்கள்!
தமிழ்நாடு முழுவதும் பல மாநகராட்சிகளில் தூய்மை பணியாளர்கள் கட்சித் தலைவராக விஜய் இருந்த பொழுது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி போராட்டம்
சென்னையில் செவிலியர்கள் கட்சித் தலைவராக விஜய் இருந்த பொழுது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி போராட்டம்
பல இடங்களில் மாற்றுத்திறனாளிகள் கட்சித் தலைவராக விஜய் இருந்த பொழுது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி போராட்டம்
பல இடங்களில் மின்வெட்டு காரணமாக கட்சித் தலைவராக விஜய் இருந்த பொழுது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி போராட்டம்
பல இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கட்சித் தலைவராக விஜய் இருந்த பொழுது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி போராட்டம்
பல இடங்களில் படுகொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தார் கட்சித் தலைவராக விஜய் இருந்த பொழுது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி போராட்டம்
கழக ஆட்சியில் கிலோ ரூ.109 கொள்முதல் செய்யப்பட்ட துவரம் பருப்பை இந்த கோமாளி அரசு, ரூ.77.89-க்கு வாங்கியுள்ளதாகவும்,
இதனால் இந்த ஆட்சியில் கொள்முதல் விலை ரூ.31 வரை குறைந்து, அரசுக்கு 750 கோடி மிச்சமாகும் என்றும், அரைகுறையாகவும் - உண்மைகளை மறைத்தும் வெளியிடப்பட்டுள்ள ஓர் செய்தியை ஆளுங்கட்சியின் Toolkits பரப்பிக் கொண்டிருக்கின்றன.
இத்தகைய விலைக்குறைப்புக்குக் காரணம், இந்த Circus சர்க்கார் அல்ல - கழக அரசு தான் என்பதே நிதர்சனமான உண்மை.
2024 நவம்பரில் ரூ.112.69 ஆக இருந்த துவரம் பருப்பின் கொள்முதல் விலையை, படிப்படியாக கடந்த பிப்ரவரி மாதம் ரூ.77.99 ஆகக் குறைத்தது கழக அரசு.
இந்த உண்மைகளை மறைத்துவிட்டு, இந்த ஆட்சியில் தான் குறைந்த விலைக்கு துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டது என்று கழகத்தின் மீது அவதூறு பரப்புவதை ஏற்க முடியாது.
அதுமட்டுமல்ல, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பாமாயில், கழக ஆட்சியில் சென்றாண்டு செப்டம்பரில் லிட்டர் ரூ.124.90 க்கும், டிசம்பரில் ரூ.121.95 க்கும், கடந்த மார்ச் மாதத்தில் ரூ.136.95-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது.
ஆனால், இந்த Circus ஆட்சியில் கடந்த ஜூன் மாதத்தில் ரூ.154.99 க்கும், தற்போது ரூ.148-க்கும் அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்துள்ளனர்.
கழக ஆட்சியில் குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்பட்ட பாமாயிலை, கடந்த 3 மாதங்களில், லிட்டருக்கு ரூ.11 அதிகம் கொடுத்து இந்த ஆட்சியில் வாங்குகிறார்கள் என்றால், சுமார் ரூ.600 கோடிக்கு மேல் ஊழல் நடந்து இருக்கிறது என்று தானே அர்த்தம்.
Abusive Warriors தான் உண்மையிடம் இருந்து தூரத்தில் நிற்கிறார்கள் என்றால், இந்த ஆட்சியில் சில ஊடகங்களும் Fanboy type Sofa Ecosystem-ல் சிக்கி நிற்பது ஏன்?
அவதூறு பரப்புவதை நிறுத்திவிட்டு, விலைவாசி உயர்வால் அன்றாடம் அல்லல்படும் மக்களின் துயர் துடைக்க இந்த ஆட்சியாளர்கள் முன் வர வேண்டும்.
தளபதி ங்கிற title ல இருந்து, இந்த கைய தூக்கி கழுத்துக்கு பக்கத்துல காட்டுற சைகை வரைக்கும் எல்லாமே உங்க அண்ணன் எங்கள் தலைவர பாத்து செஞ்ச second copy தான், அரசவைக் கவிஞரே !
காலம் பேசாது பதில் சொல்லும் னு சொன்னிங்களே சொல்லிருச்சானு வந்து
கமெண்ட்ஸ் ல கதறும் தற்குறிகளுக்கு ,
காலம் சொல்லிய பதில்கள் 👇
அத்தனை பேர் செத்தப்ப நைட்டோட நைட்டா ஓடுனவனும், இப்ப ஓட்டுக்காக நைட்டுல தெரு தெருவா சுத்தறவனும் ஒரே ஆளு 😁
அரசு பேருந்து ல ஆய்வு பண்ண போது , உங்க டளபதி கூட தலைவர் ரஜினி ய சேர்த்து, விசில் அடிங்க கண்டக்டர் ரஜினி னு எடிட் பண்ணி கிண்டல் பண்ண தற்குறிகளுக்கு, இப்ப இலவச மகளிர் பேருந்து ல உங்க டளபதிய கண்டக்ட்டரா மக்களுக்கு டிக்கெட் கொடுக்க வச்சது #காலம்
திமுக , அதிமுக இந்த இடைதேர்தல்ல ஜெயிக்குதோ தோக்குதோ
ஆனா நான் 5 நிமிசம் பேசுனாலே எல்லாரும் தோப்பாங்கன்னு பேசுனவனை
வயல் , தெரு , டீ கடை , காய்கறி மார்கெட் , 5 மணி நேரம் ரோடு Show , 4 முறை ஒரே தொகுதிக்கு பரப்புரைனு உன்ன மண்டி போட விட்டு தெருவுக்கு வர வச்சுது பாரு #காலம் 😎
எங்க தளபதி எந்த நாயை நிப்பாட்டினாலும் ஜெயிச்சிடும்னு
சொன்னிங்க , இப்போ உங்க தளபதி யவே தெரு தெருவா
நாய் மாதிரி அலைய விட்ருச்சி #காலம்
ரோட்ல ஈ காக்கா கூட இல்ல ஆனா தடுப்பு கம்பிகளின் விசில் சத்தம் விண்ணை பிளக்க, வருகிறார் கேரியரின் உச்சம் 😁
பொதுத் தேர்தலுக்கே ரீல்ஸ் போட்டு ஈசியா ஜெயிச்ச உங்கள
இடைத் தேர்தலுக்கு நாய் மாதிரி தெரு தெருவா அலைய விட்ருச்சி #காலம் 😎
அடுத்த 25 வருசத்துக்கு நாங்க தான்னு சுத்துன கூட்டத்தை,
ஒரே ஒரு தொகுதில மட்டும் 39 இடத்துல முதல்வரே ரோடு Show போறது, அது 5 மணி நேரம் போறது எல்லாம், இதுவரை தமிழ்நாட்டு அரசியல்ல நடந்ததே இல்லை...
மரண பயத்துல இருக்காப்ல போல #காலம் 😎
உங்களுக்குனு தனி அடையாளத்தை உருவாக்குங்க
யாருடைய அடையாளத்தையும் எடுத்துகாதிங்கனு
சொன்னவர ,
கடைசியில் எம் ஜி ஆர் வேடம் போட்டால் தான் ஜெயிக்க
முடியும் என்ற நிலைமைக்கு வர வச்சிடுச்சி இந்த காலம் 🔥
5 நிமிசம் பேசுனா கொத்து பரோட்டா..!
10 நிமிசம் பேசுனா முட்ட பரோட்டா..!னு சொன்ன உங்கள
கடைசியா டிராக்டர்,மாட்டு வண்டினு ஆரம்பிச்சு முருங்கைக்காய் பறிக்க விட்ருச்சி காலம்😂😂
இந்த பயம் போதும்டா😂😂
#காலம்_பதில்_சொல்லும்_இன்னும்/
ஸ்கூல் குள்ள போய் பால்வாடி மழலைகள் முதல் விவரம் தெரியாத மாணவர்கள் கிட்ட விஜய் ஃபோட்டோ குடுத்து விஜய் விஜய் னு கோஷம் போட விட்டு குழந்தைங்க மனசுல நஞ்ச விதைக்க நினைக்கிற நீங்க பண்றது சரின்னா..
அதே குழந்தைங்க கிட்ட இந்த விஜய் எப்படியாப்பட்ட தொடைநடுங்கினு அந்த குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டிய நிலையில விட்டது தற்குறி நீங்க தான் 😁..
இந்தா இன்னொருவாட்டி கேளு.😂😂😂
#TVKLies