பாலியல் குற்றவாளியோடு மேடையை பகிர்ந்து ,குடும்ப நண்பர் என்று குதூ��லம் செய்த அமைச்சர்களை விசாரிக்குமா சென்னை காவல்துறை ?
வீரமணி மீது வழக்கு போடப்பட்டது அக்டோபர் 2025
தவெக அமைச்சர்கள் மேடையில் உட்கார்ந்து குதூகலம் செய்தது ஜூலை 2026
தவெக அமைச்சர்களும் வீரமணியிடம் பணம் வாங்கினார்களா ?
இதுவரை வீரமணி வழக்கைப் பற்றி பக்கா��ாஸ் முதல்வர் பேசாதது ஏன் ?
#Tvkfails
ஈகைப்பேரொளி திலீபன் அண்ணணின் 39-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாம் தமிழர் கட்சி குருதிக்கொடைப் பாசறையின் தலைமை அலுவலகம் திலீபன் குடிலில் முன்னெடுக்கப்பட்டது.
உண்ணா நோன்பில் உலகை வென்ற ஒப்பிலா இளைஞன் திலீபன்!
மண்ணில் விடுதலை எண்ணித் துணிந்தே மண்டி இடாதவன் திலீபன்!
ஈகைப்பேரொளி திலீபன் அவர்களின�� பேரீகத்தைப் போற்றுவோம்.
பார்த்திபன் இன்னும் பசியோடுதான் இருக்கிறான்.
#ஈகைப்பேரொளி_திலீபன்
#eegaiperoli_thileepan
@Seeman4TN @_ITWingNTK @NaamTamilarOrg @tmpntkofficial @NTKEnvWing @ntkwomenswing @NtKyouthwing @ntkmaanavar
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே கண்டிகை அரசுப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி நான்கு வெறிபிடித்த மிருகங்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் !
முதல்வர் விஜய்யின் தேர்தல் பரப்புரை இருப்பதால் செய்தியை வெளியே விடாமல் மாணவியின் பெற்றோரைக்கூட தனிமைப்படுத்தி பாதுகாத்து வருகிறது தவெக அரசு!
��ட்டப்பகலில் அரசுப்பள்ளியின் கழிவறையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது இந்த ஆட்சியின் கொடும் அவலத்தை காட்டுகிறது !
விளாத்திகுளத்திற்காக பொங்கிய முதல்வர் இதற்கு பொங்குவாரா?
ம��ுராந்தகம் தொகுதி பிரச்சாரத்துக்கு அப்றமும், விஜய்யை ஒரு வடி கட்டின artificial, manipulative தற்குறினு கண்டுபிடிக்காதவன் விஜய்யை விட பெரிய தற்குறி...
#WATCH | “மக்கள் பணத்தை ஒரு பைசா வீணடிக்கமாட்டேன் என சொல்லிவிட்டு, ஒரே ஒருநாள் மேட்டூர் அணையை திறப்பதற்கு செல்ல ரூ.6 கோடி செலவு.. மேட்டூர் அணையை கட்டுவதற்கே வெறும் ரூ.4.84 கோடிதான் செலவானது!"
-சீமான், நாதக ஒருங்கிணைப்பாளர்
#SunNews | #Seeman | #TVKVijay
காலை 9 மணிக்கு போன கரண்ட் வந்தது மதியம் 3 மணிக்கு .. வந்து திரும்ப போனது 4 மணிக்கு.. இப்போது வரை வரவே இல்லை.
ஆனால் இவர்கள் தினுசுதினுசாக வாரம் 4 முறை ஆய்வு கூட்டம் , ஆலோசனை கூட்டம் என்று நடத்தி சும்மா ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள்.
மொத்த தமிழ்நாட்டின் நிர்வாகத்தையும் கெடுத்து - அதை திசை திருப்ப தான் திரிகிறார்கள் ஒழிய ஒரு முன்னேற்றமும் இல்லை.
இதில் கரண்ட் பில் கொள்ளை அதுக்கு மேல்.
ஜெம் வீரமணி எனும் பாலியல் கொடூரனின் கொடூர முகம் நம் கற்பனைக்கும் எட்டாதது ஆனால் அதை தங்கள் அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்தும் தவெகவின் செயல் அதைவிடக் கொடூரமானது !
ஜெம் வீரமணி வழக்கும் அதன் பின்னணியும் !
ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என மேடையில் முழங்கும் தவெக இடைத்தேர்தல் பரப்புரையில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு உள்ளனர் !
என்னங்க சார் உங்க தூயசக்தி !
@TVKVijayHQ
ஆசிய விளையாட்டுப் போட்டி: துப்பாக்கிச் சுடுதலில் இரண்டாம் வெள்ளி வென்ற தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு வாழ்த்துகள்!
ஜப்பான் நாட்டின் அய்ச்சி நகோயா நகரில் நடைபெற்று வரும் 20-ஆம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபில் தனிநபர் பிரிவு துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏற்கனவே இதே போட்டியின் அணி பிரிவில் இரு வீராங்கனைகளுடன் இணைந்து வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவன் ஒரே நாளில் இரண்டாம் பதக்கத்தையும் வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவரது சாதனைப் பயணம் தொடரட்டும்!
#AsianGames2026
2026 சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் பேசியதை இப்போது பேசியது போல பரப்பும் தவெக கூட்டம் !
முழுக்காணொளியும் தாய்த்தமிழ் வலையொளியில் இருக்கு அதையும் பரப்புங்க .
தமிழகம் முழுவதும் 3 வாரங்கள் மேலாக தீவிரமாக காய்ச்சல் தொற்று போல் பரவி குடும்பம் குடும்பமாக மருத்துவமனைக்கு அழைந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இந்த விஜய் அரசு எந்த விழிப்புணர்வும் இல்லாமல் கடந்த 5 நாட்களாக தான் நடவடிக்கை என்ற பெயரில் சுற்றிதிரிகிறது.. அதுவும் விளம்பரம் போல் செய்திகளுக்காக மட்டும் நடவடிக்கை எடுப்பது போல் காட்டிக் கொள்கிறது..
பல குடும்பங்களில் சுமார் 50,000 ரூபாய்க்கும் மேலாக செலவு செய்து மீண்டும் மீண்டும் காய்சலில் விழுந்து கிடக்கிறார்கள்... இது எப்படி எங்கே இருந்து எதனால் பரவியது என்ற எந்த ஒரு தெளிவும் இல்லாமல் விஜய் அரசு அடுத்து விஜய் சுவிசர்லாந்த் செல்வதற்கு தயாராகி வருகிறது...
இது முந்தைய எந்த அரசும் இப்படி சோம்பேரியாக எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் உரிய நேரத்தில் எடுக்காமல் இருந்து பார்த்தது இல்லை..
சென்னை போன்ற நகரங்களில் ஏறக்குறைய அனைத்து குடும்பமும் இதை அனுபவித்து வருகிறது... கொடுமை மீண்டும் பரவுகிறது காய்ச்சல்.
விஜய் நினைத்திருந்தால் அதிமுகவின் ஆதரவுடன் ஆட்சி அமைத்திருக்க முடியும். ஆனால், அதனைச் செய்யவில்லை என்கிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.
ஐயா.. அரைவேக்காடு ஐயா! வாய்க்கு வந்தத உளறிக் கொட்டாதீங்க ஐயா! உங்க ஆட்சி அமைஞ்சதுல அதிமுகவுக���கும் பங்கு இருக்குங்க ஐயா.
தவெக அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவின் 25 சட்டமன்ற உறுப்பினர்கள் விஜய்க்கு ஆதரவாக வாக்குச் செலுத்தியிருக்கிறார்கள்.
மே 13 அன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அதற்கு முந்தைய நாள், சி.வி. சண்முகம் தலைமையிலான அதிமுகவின் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தார் முதல்வர் விஜய்.
அண்ணன் சீமான், ஸ்டாலின், வைகோ எனத் தலைவர்களைச் சந்தித்த விஜய், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தி��்காது, அதிருப்தியில் இருந்த இரண்டாம் கட்டத் தலைவர்களான சி.வி.சண்முகம், வேலுமணியைச் சந்தித்தது ஏன்? நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்குச் செலுத்த வேண்டுமென்றுதானே!
அப்புறமென்ன, யோக்கியன் மாதிரி பேச்சு?
அண்ணன் சாட்டை துரைமுருகன் அவர்களின் தொடர் விமர்சனத்தையும், கருத்தியல்ரீதியிலான தாக்குதலையும் எதிர்கொள்ளத் துப்ப��்றத் தற்குறிக்க��ம்பல், அவர் தேர்தல் சமயத்தில் பேசிய பொதுக்கூட்டப் பேச்சை எடுத்துப் போட்டுப் பரப்பி, வழக்குபோட முயன்றுகொண்டிருக்கிறது.
கரூர் பேரவலத்தில் விஜய்யைக் குற்றவாளி எனக் கூறிவிட்டாராம். அப்போதும் சொன்னோம். எப்போதும் சொல்கிறோம்.
கரூர் மரணங்களில் விஜய்தான் பொறுப்பாளி; விபத்துக்குக் காரணமான குற்றவாளி. விஜய்யின் அலட்சியம்தான் 41 உயிர்களைக் கொன்றது.