இந்திய தேசத்தின் 73 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு போடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாண்புமிகு கழக ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் தலைவர் திரு *ஓ_பன்னீர்செல்வம்* அவர்கள் தேசியக் கொடியை ��ற்றி வைத்து மரியாதை செலுத்தினார்..
தமிழக அரசின் மக்கள் செய்தித்தொடர்பு துறை எவ்வளவு கேவலமாக உள்ளது பாருங்கள் இந்திய திருநாட்டின் எத்தனை ஆண்டு குடியரசு தினம் என்பதுகூடவா இவர்களுக்கு தெரியவில்லை 😯😯
நாங்கள் கூட்டணி தர்மத்த்தை மதிக்கிறோம் தம்பி ஆனால் உங்கள் கட்சிக்காரர்கள்தான் எங்களை சீண்டறாங்க.?
பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு உங்கள் கட்சிக்காரர்களுக்கு நல்ல அறிவுரை சொல்லுங்கள���..
நயினார் நாயேந்திரன் வீட்டில் கல்லெறிந்த அஇஅதிமுக சிங்கங்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுதல்கள்..அடிக்கிற அடியில இனி வருங்காலங்களில் அஇஅதிமுகவைப் பற்றியும் அஇஅதிமுக தலைவர்களைப் பற்றியும் பேசுறதுக்கே யோசிக்கனும்..#ADMK 🔥