எல்லோரும் சொல்வது! . சொத்து இருந்தால்தான் நாலு பேர் மதிப்பார்கள்!. அந்த நாலு பேர் மதிக்காவிட்டால்தான் என்ன ? வாழ்க்கையில் மிக முக்கியம் நம்மை நாம் மதிக்க வேண்டும்! மற்றபடி சோறு தங்க தட்டில் சாப்பிட்டால் என்ன வெறும் இலையில் சாப்பிட்டால் என்ன ? ருசி அதேதான்.
வங்கி மோசடி, இணையதள குற்றங்கள் குறித்து உடனே நடவடிக்கை எடுத்து உங்கள் பணத்தை காப்பாற்ற அழைக்கவும்
24*7 உதவி எண்- 1930
To prevent financial frauds via cyber means,retrieve ur money & to track down crooks call immediately,
24*7 helpline- 1930
#TNPolice#cyber#cybercrime
மாணவ மக்களே டெக்னாலஜி படிங்க
எந்த டெக்னாலஜி படிச்சாலும் கண்டிப்பா வேலை உண்டு
வெறும் டிகிரி சர்டிபிகேட் வேலை வாங்கி தராது
5 வருஷம் கழிச்சு சம்பளம் குறைவா இருக்குன்னு வருந்தாதீங்க
Udemy ல ஒரு டெக்னாலஜி படிக்க செலவு வெறும் 500 ரூபாய்தான்
மிச்சத்தை கூகிள்,youtube ல படிச்சிகலாம்
This Dog bite incident has happened in Neyveli. They are from Hosur. Very Sad situation. Request immediate Sustainable action from all authorities to tackle the situation. Almost every ward has minimum 50 to 70 stray dogs all over hosur. Not an exaggeration.
தமிழ் மொழி மட்டும் தெரிஞ்சி வச்சிக்கிட்டு தமிழ் மொழி தான் சிறந்த மொழின்னு சொல்றதுல என்ன சார் இருக்கு பெருமை..??
நாலு மொழி கத்து வச்சிக்கிட்டு அதுல சிறந்த மொழி என் தமிழ் மொழி தான்னு சொல்றதுல தான் சார் இருக்கு பெருமை...!!!