தாராபுரம் பூத் :118.
முஸ்லீம் வாக்காளர்கள் :1200.
உதயசூரியனுக்கு 1175.
தவெக கட்சிக்கு வெறும் 25 வாக்குகள்.
ஐயா காதர் பாய் @IUMLTNOfficial இப்போ சொல்லுங்கள் சிறுபாண்மையினர் யார் பக்கம் இருக்காங்க.?🔥
கவர்னர்க்கிட்ட போய் எனக்கு Y பிரிவு குடுங்கன்னு கெஞ்சுன அட்டகத்தி இல்லடா
திராவிட சேனையின் முதல் வரிசையில் இருக்கும்
கலைஞரின் போர் படை தளபதி 🖤❤
உங்க அதிகார மமதை அவரை இம்மி அளவும் அசைத்து கூட பார்க்காது
அறிவாலயத்தின் தலைமகனை
@mkstalin
இப்பதான் பார்க்க ஆரம்பிச்சேன். AI வச்சு கலைஞரோட வாழ்க்கை வரலாற ஒரு படம் மாதிரி அசத்தலா சொல்றாப்டி. வசனம்லாம் தெறிக்குது. அடுத்த எபிசோட் எப்ப வரும்னு ஆர்வத்த தூண்டுது!
Vignesh Krishnan கலக்குங்க 🔥
Link: https://t.co/FrRpc0Tisz
"திண்டிவனம் பக்கத்துல ஒரு கிராமத்துல பிறந்தேன்..! சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் பட்டம் பெற்றேன்..! நீங்கள் கொடுத்த கல்வியில் வெற்றி கண்டவன் தலைவா..! இன்று நல்ல நிலையில் போதுமான அளவிற்கு ஊதியம் பெறுகிறேன்..! கடைசி வரை நன்றி உள்ளவனாக நீங்கள் விட்டுச் சென்ற பணியை தொடர்வேன்..!
எனக்கு நீங்கள் மதத்தை சொல்லியிருந்தால் மயிறாக போயிருப்பேன், எனக்கு நீங்கள் சாதியை சொல்லியிருந்தால் சண்டாளனாய் போயிருப்பேன், கொள்கையையும், நீங்கள் கொடுத்த கல்வியையும் ஏற்றதோடு, உங்களையும் என் வாழ்நாள் ஆசானாய் ஏற்றேன்..! உயிர் இருக்குமா இல்லையா என்பது நிலையல்ல..!
தலைவா..! ஒரு நாள் உங்களை பற்றிய பதிவுகள் நின்று இருக்கும். அன்று நான் உங்களை காண வந்ததாய் பொருள் கொள்வேன்..! 😥😥
#Kalaignar_Everywhere
1949 முதல் திமுகவை மட்டுமே குறிவைத்து சுவைத்து கொண்டிருக்கும் வினோத முற்போக்காளர்கள், நவீன புரட்சியாளர்கள் மற்றும் மாற்றம் தேடும் இன்ன பிற நல்ல உள்ளங்களுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்!
IG: kakashihatakewsr
கடந்த 75 ஆண்டுகளாக தமிழ்நாட்டு அரசியல்ல
திமுக VS காங்கிரஸ்
திமுக VS அதிமுக
திமுக VS பாமக
திமுக VS மதிமுக
திமுக VS பாஜக
திமுக VS தேமுதிக
திமுக VS தமாகா
திமுக VS நாதக
திமுக VS அமமுக
திமுக VS அணில் விஜய்
திமுக VS அதிமுக ALL TEAMS
திமுக VS போலி நடுநிலையன்ஸ்
திமுக VS சாம்சங் கூலி ஊடகங்கள்
திமுக VS கூலி புரோக்கர்கள்
இத்தனை கூட்டத்தோட வன்மத்தையும் வெறுப்பையும் அவதூறையும் ஒத்த ஆளா நின்னு துவண்டு போகாம எதிர் கொள்றான் பாரு அவன் தான்டா ஒரிஜினல் திமுக காரன் 🖤♥️
காலமும் கெத்தா சொல்வேன் நான் திமுககாரன் தான் என்று 🖤♥️🔥