25 ஆண்டு காலம் நாட்டு மக்களுக்காக அயராது உழைத்து வரும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.@narendramodi அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
தங்களின் தொலைநோக்கு சிந்தனையாலும் தலைமைத்துவத்தாலும் நம் பாரத தேசம் மேலும் வளர்ச்சியும், வளமும் பெறட்டும்!!!
வணங்கி வாழ்த்துகிறேன்..!
#HappyBdayPMModi
மதுரை மண்ணை ஆளும் அன்னை அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் இந்தத் திருநாளில், அன்னையின் திருவருளைப் போற்றி வணங்குகிறேன்.
கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துகள். அன்னையின் அருளால் உலகெங்கும் வாழும் பக்தர்களின் வாழ்வில், நலமும், வளமும், அமைதியும், மகிழ்ச்சியும் பெருகட்டும்.
ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த வரலாற்றையும், ஆன்மிகப் பெருமையையும், நமது பண்பாட்டின் அழகையும் தன்னகத்தே கொண்ட மதுரை மாநகரம், அன்னை மீனாட்சி அம்மனின் திருவருளால் என்றும் சிறந்து விளங்கட்டும். மதுரையின் புகழும், பெருமையும் உலகெங்கும் மேலும் உயரட்டும்.
Guiding Bharath towards a wealthy and prosperous future!" Wishing our visionary leader, Hon'ble Prime Minister Shri @narendramodi Ji, a very Happy Birthday. Committed to the path of progress and a developed India! 🇮🇳🪷
Heartiest birthday greetings to our Hon. PM Thiru @narendramodi avl.
His tireless service to our nation, visionary leadership, and relentless drive to uplift every section of our society continue to inspire millions. Praying for his good health and long life.
திமுக ஆட்சியின் மீதான அதிருப்தியையும், கோபத்தையும் தமிழக மக்கள் வெளிப்படையாகக் காட்டும்போதெல்லாம், போலி தமிழ்ப்பற்று நாடகமாடி, பிரிவினையைத் தூண்டுவது திமுகவின் ஆதிகால வழக்கம்.
திமுகவின் தொடர்ச்சியான இந்து மத விரோதப் போக்கை எதிர்த்து, மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் கூடிய பல லட்சம் தமிழக மக்களின் உணர்வு, திமுகவை ஆட்டம் காண வைத்திருக்கிறது. உடனே சில வாடகை வாயர்களைத் தூண்டிவிட்டு, ஏற்கனவே பல முறை விளக்கமளித்த மொழி வாரியான நிதி ஒதுக்கீட்டைக் குறித்து பொய்யான பிரச்சாரம் செய்யத் தொடங்கியிருக்கிறார் முதலமைச்சர் திரு @mkstalin.
அரைத்த மாவையே நீங்கள் மீண்டும் மீண்டும் அரைப்பதனால், இதோ மொழி வாரியாக வழங்கப்படும் நிதி தொடர்பாக நான் விளக்கமளித்த காணொளி உங்கள் பார்வைக்கு முதல்வர் திரு @mkstalin அவர்களே.
தமிழகத்தில் பல முறை ஆட்சியில் இருந்தும், மத்தியில் பசையான அமைச்சர் பதவிகளை வகித்தும், அப்பா, மகன், பேரன் என தலைமுறை தலைமுறையாக தமிழ்ப்பற்று என்று வெறும் வாயிலேயே வடை சுட்டுக் கொண்டிருப்பதைத் தவிர, கேரளா மாநிலத்திலோ, கர்நாடகாவிலோ, ஆந்திர மாநிலத்திலோ, புதிய தமிழ் பல்கலைக்கழகங்கள் அமைக்க என்ன முயற்சி எடுத்தது திமுக? யார் உங்களைத் தடுத்தார்கள்?
நீங்கள் மத்திய அரசில், அமைச்சர் பதவி வாங்கிக் கொண்டு, உலகம் போற்றும் ஊழல்களைச் செய்து கொண்டிருந்த 2006 - 2014, 8 ஆண்டுகளில், நீங்கள் அங்கம் வகித்த மத்திய அரசு சமஸ்கிருதத்துக்கு ஒதுக்கிய நிதி ₹675.36 கோடி. தமிழுக்கு வெறும் ₹75.05 கோடி மட்டுமே. அப்போது எங்கு சென்றது இந்த வாடகை வாய்கள்?
கடந்த ஆண்டு, தமிழகப் பள்ளிக்கல்வித்துறை, சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ₹ 11.68 கோடி ரூபாய் செலவிட்டதே. அது எதற்காக என்று கூற முடியுமா?
இன்றைய தினம், புதுடெல்லியில், நமது மாண்புமிகு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு. @nitin_gadkari அவர்களை, நமது மாண்புமிகு மத்திய இணையமைச்சர் திரு @DrLMurugan அவர்களுடன் சென்று சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களின் தொலைநோக்குப் பார்வையிலான தலைமையின் கீழ், கடந்த பத்து ஆண்டுகளில், தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்பட்டிருப்பதற்கு, எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டோம்.
இந்தச் சந்திப்பில், @BJP4TamilNadu திருப்பூர் வடக்கு மாவட்டத் தலைவர் திரு @Kcmb_srinivasan அவர்கள் உடனிருந்தார்.
மாண்புமிகு மத்திய அமைச்சர் அவர்களிடம், நமது விவசாயிகள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் கிராம மக்கள் சார்பாக, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உள்ள தேசிய நெடுஞ்சாலை எண் 81 ல் திட்டமிடப்பட்டுள்ள சீரமைப்புகளை, பொதுமக்கள் பாதிக்கப்படாதவாறு மறுபரிசீலனை செய்ய, தாழ்மையுடன் கோரிக்கை வைத்தோம்.
தேசிய நெடுஞ்சாலை 81 ல் தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி பணிகள் மேற்கொண்டால், செம்மிபாளையம், சுக்கம்பாளையம், நாரணபுரம், மாதப்பூர் மற்றும் திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவில் உள்ள பல்லடம் நகராட்சி நகர்ப்புற எல்லையின் 5, 6 மற்றும் 7 ஆகிய வார்டுகள் உள்ளிட்ட பகுதிகள் பாதிப்புக்குள்ளாகின்றன.
மாண்புமிகு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு @nitin_gadkari அவர்களிடம், இவை குறித்த பொதுமக்களின் கவலைகளைத் தெரிவித்தபோது, அவர் மிகுந்த பொறுமையுடன் அனைத்தையும் கேட்டும் கொண்டார். மேலும் பொதுமக்களின் நெடுஞ்சாலை மறுசீரமைப்பு கோரிக்கை தொடர்பாக மறுஆய்வு செய்து பதிலளிப்பதாக உறுதியளித்திருக்கிறார்.
கோவில் நிலத்தில் உள்ள சொத்துக்களை எல்லாம் மீட்கனும் என்பது தான் எங்கள் நோக்கமே!
1லட்சம் ஏக்கர் கோவில் நிலங்களை மிகப்பெரிய ஜாம்பவான்கள் வாடகை கொடுக்காமல் கையகப்படுத்தி வைத்து உள்ளனர் அதை முதலில் மீட்டெடுக்க வேண்டும்..!!
செம 🔥
-திரு. @annamalai_k அண்ணா!
இந்த @annamalai_k மனுசனுக்கு துரோகம் பண்ண எவனும் வெளங்க மாட்டீங்கடா/டி....
சுயநலத்துக்காவும், பதவி ஆசையும் புடிச்சு ஒரு உத்தமன திட்டம் போட்டு ஓரங்கட்டிட்டோம்னு சந்தோசம் படாதீங்க
சீக்கிரமே அந்த மனுசனுக்கு செஞ்ச துரோகத்துக்கு உங்களை கர்மா கருவறுக்கும்...🔥
ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளதோடு, இந்த செயலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் யாரும் தப்ப முடியாது எனவும் நமது பிரதமர் திரு.@narendramodi அவர்கள் உறுதி.!