கோவை Thaamarai World School முதலாம் ஆண்டு விழா மற்றும் Robotics Lab திறப்பு விழாவில் மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு ஆர்.என். ரவி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.!
@rajbhavan_tn
1. தான் சார்ந்த சமுதாயத்தை முன்னேற்றியவர் @DrKrishnasamy
2. தான் சார்ந்த சமுதாயத்தை அடகு வைத்தவர் @thirumaofficial
இது உண்மை என்ற�� நம்புபவர்கள் RT செய்யலாம்!
வீட்டிலேயே குண்டு தயாரிக்கும் தீவிரவாதிகளை கண்டுபிடிக்க வக்கற்ற தமிழக காவல்துறை,
முன் அனுமதி பெற்ற போராட்டத்திற்கு, ஒரு கட்சியின் தலைவர் நான்கு வாகனங்களுக்கு மேல் தேசிய நெடுஞ்சாலையில் செல்லாமல் தடுப்பது தான் வேலையா?
திமுகவிற்கு இந்த சட்டம் பொறுந்துமா?
அன்று கொம்பனுக்கு கொம்பு சீவி விட்ட, வெட்டி மாறன்களின் கருத்து சுதந்திரம், சகிப்பு தன்மை - இன்று பொன்னியின் செல்வனுக்கு எ��்கே சென்றது?
#PonniyinSelvan #Komban
இப்படி கோட்டருக்கும், கோழி பிரியாணிக்கும் நாலு கொத்தடிமைகளை ��ூடவே கூட்டிட்டு போய், யார் எதிராக பேசினாலும் அவர்களை தூண்டிவிட்டு ரகளை செய்வது, இதெல்லாம் ஒரு பிழைப்பா எழிலா.. ?
ஆளுங்கட்சி என்ற அதிகார போதையில் ஸ்டாலினும் அவரது அமைச்சர்களும் எதிர் கருத்துக்களை ஒடுக்க நினைத்தாலும்,
மாவட்ட ஆட்சியர் விசாகன்,
காவல்துறை கண்காணிப்பாளர் திரு. சீனிவாசன்
இந்த ஜனநாயக விரோத செயலுக்குத் துணை போனது ஏன்?
அதிகாரிகள் என்ன ஆட்சியாளர்களின் PRIVATE ARMYயா?
ஆட��சியாளர்கள் மாறலாம். நீதிமன்றங்களில் இதற்கு பதில் சொல்லக் கூடியவர்கள் அதிகாரிகள் என்பதை அவர்கள் ஏன் உணராமல் போனார்கள்?
இந்த உரிமை மீறலை, உச்சநீதிமன்றம் வரை கொண்டு செல்வோம், மனித உரிமை ஆணையம் உட்பட அனைத்து ஜனநாயக அமைப்புகள் மற்றும் அனைத்து தளங்களிலும் முன்னெடுத்துச் செல்வோம்!
18+ ���ிராவிட மாடல் ஆபாச பேச்சுக்கள்!
புதிய தமிழகம் கட்சி நிர்வாகி பேசியதற்கு கைது நடவடிக்கையில் ஈடுபடும் திராவிட மாடல் அரசே. தங்களின் ஆபாசப் பேச்சுக்களுக்கு, தங்களைத் தாங்களே மாய்த்துக் கொள்ளப் போகிறீர்களா?
@DrShyamKK @mkstalin @sansbarrier @arivalayam @DMKITwing @PTITWing
அரவிந்து, வடக்கோ தெற்கோ, ‘இந்தியர்களுக்கு’ வேலை பார்ப்பது தப்பில்லா..
ஆனா வேற எங்கும் வேலை கிடைக்காம பிழைப்பு நடத்த ‘மிசினரி’ சேனலுக்கு நீ காட்டும் விசுவாசம் இருக்குதே.. பாவம்யா!
உங்க திராவிட/மிசினரி தலைகள், சந்திக்க வரும் மக்களை எல்லாம் கட்டிபிடித்து முத்தமா கொடுக்கிறாங்க 🤔
செமயான ஆதாரம்:
எம்பி சீட்டுக்காகவோ,
மருத்துவக்கல்லூரிஅனுமதிக்காகவோ, இன்றைய அரசியலுக்காகவோ டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் இந்து மதத்தை ஆதரிக்கவில்லை...
1997ல் அவர் பேசிய வீடியோ பாருங்கள்..
மேடையில் யார்யாரை வைத்துக்கொண்டு அவர் பேசினார் என்பதை கவனிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு
ஒரு சமூகத்தை உயர்���்தியும் மற்ற சமூகத்தை தாழ்த்தியும் பேசக்கூடிய மனநிலைக்கு பெயரே சனாதனம்!
அல்லது மனநோய் என பெயர்.
இந்தியாவில் பிரிட்டிசார் காலத்தில் இரண்டே இரண்டு ரெஜிமென்ட்கள் இருந்தன.
1.மகர் ரெஜிமென்ட்
2.பறையர் ரெஜிமென்ட்
இந்த இணைப்பை படிச்சு தெளிக
https://t.co/LdMBLSaMfB