செஞ்சி சட்டமன்ற தொகுதி செஞ்சி கோட்டை மலையின் மீது அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கமலக்கண்ணியம்மன் ஆலய ரத உற்சவ திருவிழாவில் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தேன்...
தலைவர் : வன்னியர்
பொதுச்செயலாளர் : தலித்
பொருளாளர் : நாடார்
துணைத் தலைவர் : உடையார்
“ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தின் உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கும் உண்மையான சமூக நீதி இயக்கம் பாமக”! 💥🔥
#Pmk4SocialJustice
தலைவர் : வன்னியர்
பொதுச்செயலாளர் : தலித்
பொருளாளர் : நாடார்
துணைத் தலைவர் : உடையார்
“ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தின் உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கும் உண்மையான சமூக நீதி இயக்கம் பாமக”! 💥🔥
#Pmk4SocialJustice
பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீதான
தாக்குதல் கண்டிக்கத்தக்கது: வீராங்கனைகள், பயிற்சியாளரின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்!
பஞ்சாப் மாநிலம் பதின்டா நகரில் உள்ள குருகாசி பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டியின் போது கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக அணியைச் சேர்ந்த வீராங்கனைகளும், அணியின் பயிற்சியாளரும் தாக்கப்பட்டிருப்பதாகவும், பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழக வீராங்கனைகள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது.
பிகாரின் தர்பங்கா பல்கலைக்கழக அணியுடன் இன்று நடைபெற்ற போட்டியின் போது, பிகார் வீராங்கனைகளின் விதிமீறல்கள் குறித்து புகார் செய்ததால், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது தெரியவருகிறது. பஞ்சாப் மாநில அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு தமிழக வீராங்கனைகளின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். அதேபோல், தமிழக பயிற்சியாளர் மீதான வழக்கை திரும்பப் பெறச் செய்வதுடன், பிகார் அணியினர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
@CMOTamilnadu
என்னை மீறி என்ன நடந்துடும் ?
வன்னியர் சங்க தலைவர் நான் சொல்றேன் நீ பண்றா நான் பாத்துக்குறேன்....
அந்த ஒரு சிம்ம குரல் ஆயிரம் யானை பலம் கொண்டது...
அதிகாரமாய் அடங்காமல் இருந்த காலமும் உன்னாலே !
இன்று அமைதியாக அடங்கி இருப்பதும் நீ ஒருவர் இல்லாதாலே..?
#MaveeranJGuru
விசிகாவை சேர்ந்த 6 நபர்களால் பெட்ரோல் ஊற்றி எரித்தது கொல்லப்பட்ட அப்பாவி தமிழரசனுக்கு நியாயம் வேண்டி இரண்டாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர் இராணிப்பேட்டை மாவட்டம் சார்ந்த நெல்வாய் கிராம மக்கள்.
#Justice4Tamilarasan
நம் மனதில் நீங்கா இடம் பிடித்த, டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள் விரும்பிய திட்டத்தை நிறைவேற்றிய பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்பாடுகளை நினைவு கூர்ந்து, டி.குப்பன் (Retd - Principal Executive Director, Indian Railways) அவர்களின் "Heat Exchangers - Mechanical Design" புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய போது.! @DrTamilisai4BJP