காவிரியில் தண்ணீரை கர்நாடக திறந்துவிடாதபோதும்,
தமிழ் மீனவரை இலங்கை கொ*லை செய்தபோதும், ஒக்கி புயலில் காணமல் போன மீனவரை தேடும் போதும் வராத துணை ராணுவம், தீபமேற்ற தில்லி அரசால்
அனுப்பபடுகிறது எனில், இவர்கள் உன் மீது அக்கறை கொண்டவர்களல்ல, மாறாக உன்னை அடிமைப்படுத்த வந்தவர்கள்.
தம்பி தமிழ்க்கதிர் (பி.டி.இரவி) திடீர் மறைவு!
____________________________________
அர்ப்பணிப்புள்ள ஒரு போராளியைப் பறிகொடுத்த பெருந்துயரம்!
ஏற்கவியலாத ஓர் இழப்பாக மனம் பதைக்கிறது!
_____________________________________
கட்சியின் தலைமையகப் பொறுப்பாளர் தம்பி பி.டி. இரவி என்கிற தமிழ்க்கதிர் அதிகாலை 3.00 மணியளவில் காலமானார் என்பதைக் கேட்டுத் திடுக்கிட்டேன்.
திருவாரூர், நன்னிலம் அருகேயுள்ள தனது சொந்த ஊ���ான விளாகத்திற்கு சென்னையிலிருந்து தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்த அவர், சிதம்பரம் அருகேயுள்ள கொத்தட்டை கிராமத்தில் தேநீருக்காக வண்டி நின்றபோது கீழே இறங்கியிருக்கிறார். சிறிது நேரத்தில் அவருக்கு திடுமென நெஞ்சுவலி, மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அவருடன் அதே பேருந்தில்பயணித்த இயக்கத்தோழர் சிவகுமார் அவரைத் தாங்கிப்பிடித்து ஆற்றுப்ப��ுத்தியுள்ளார். வாயிலும் மூக்கிலும் நுரை தள்ளியிருக்கிறது. பத்ற்றமான அந்த சூழலில் வண்டியில் வந்தவர்களின் துணையுடன் '108-ஆம்புலன்ஸை'வரவழைத்து அங்கிருந்து சிதம்பரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுபோய் சேர்த்துள்ளனர். இரவு பணியிலிருந்த மருத்துவர்கள் அவரைச் சோதித்துப் பார்த்ததில் உயிரில்லை என்பதை அறிந்து ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதன்ப��ன்னர், கடலூர் நிரபு மற்றும் அவரோடு இருந்த இயக்கத் தோழர்கள் இதனையறிந்து உடனே என்னைத் தொடர்புகொண்டு எனக்குத் தகவல் கூறினர். அதனைக் கேட்டதும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன். காணொளி ( வீடியோ)அழைப்பின்வழி தம்பி தமிழ்க்கதிரின் உடலைப் பார்த்தேன். அங்கிருந்த மருத்துவர்களிடம் விசாரித்தேன். அவருக்கு உயர் இரத்த அழுத்தம் அதிகரித்திருக்கலாமென்றும்; நுரையீரலில் நீர்கோர்ப்பு இருந்திர���க்கலாமென்றும்; அதனால் ஏற்பட்ட மூச்சுத் திணறலில் உயிரிழப்பு நேர்ந்திருக்கலாமென்றும் கூறினர்.
பின்னர், ��மிழ்க்கதிரின் மனைவியைத் தொடர்பு கொண்டு நடந்ததைக் கூறி ஆறுதல் சொன்னேன். அவர் கதறி அழுதார். அவரைத் தேற்றுவதற்கு இயலவில்லை. எனினும் அவரை ஆற்றுப்படுத்தினேன்.
நேற்று நாள்முழுவதும் தலைமையகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் எம்மோடு இயக்கப்பணியில் இருந்த தம்பியைத் திடுமென பறிகொடுத்துவிட்டோம் என்பது தாங்கிடவொண்ணா பெருந்துயரத்தை அளிக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் மாநாடுகள், தேர்தல் களப்பணிகள் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளிலும் முனைப்புடன் முன்வந்து கூட்டத்தை நெறிப்படுத்தும் சவாலான பணிகளை மேற்கொள்ளும் அர்ப்பணிப்பு உள்ள ஒரு போராளி தம்பி தமிழ்க்கதிர்.
நீண்டகாலமாக கட்சியின் தலைமை நிலைய தொண்டரணி பொறுப்பாளராக இருந்தவர். எனது பயணங்களில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டவர். எப்போதும் அயராமல் சுறுசுறுப்புடன் செயலாற்றக் கூடியவர்.
அவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் என மூன்று குழந்தைகள். இன்னும் படித்துக்கொண்டிருக்கின்ற வயதுள்ள பிள்ளைகள். இந்நிலையில், அவரது மறைவு அவருடைய குடும்பத்திற்கும் இயக்கத்திற்கும் நேர்ந்த பேரிழப்பு. இந்த துயரம் ஏற்கவியலாத ஒன்றாக மனம் பதைக்கிறது.
அவருக்கு இயக்கத்தின் சார்பில் எனது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.
அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவண்:
தொல்காப்பியன் திருமாவளவன்,
நிறுவனர்-தலைவர், விசிக.
#தமிழ்க்கதிர் #வீரவணக்கம்
பெரியாரைப் பற்றி ஒரு அவதூறு திட��டமிட்டு பரப்பப்படுகிறது அதாவது பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் முதலில் பார்ப்பானை அடி என்று பெரியார் கூறியதாக ஒரு அவதூறு
பெரியார் எந்த இடத்திலும் இப்படி ஒரு வார்த்தையை கூறியதே கிடையாது வட மாநிலங்களில் உலவி க்கொண்டிருந்த ஒரு பழமொழி இது
நியூஸ்7 தொலைக்காட்சி விவாதத்தில் ஒரு வழக்கறிஞர் பெரியாருக்கு எதிராக இதை சுட்டிக்காட்டிய போது பத்திரிக்கையாளர் டிவி சோமு
கொதித்து எ���ுந்து
பெரியார் எங்கே இப்படி சொன்னார் என்பதை எடுத்துக்காட்ட முடியுமா என்று ��வால் விட்டார்
வழக்கறிஞர் வாய் மூடிக்கொண்டார்
உணர்வுள்ள பத்திரிக்கையாளர்களும் இருக்கிறார்கள் என்பது மிகுந்த பெருமையை தருகிறது
வாழ்த்துக்கள், தோழர் சோமு
எழுச்சித்தமிழரின் அரக்கோண உரையை கேட்க கேட்க அந்த தெருவே சிறுத்தைகளாக மாறியது, பின்பு ஊரே மாறியது. அந்த ஊரிலேயே சிறுத்தைகள் தான் அதிகம் ஆனது
எழுச்சித் தமிழரின் தலைமையை நாம் ஏற்கவில்லை என்று சொன்னால் நாம் வரலாற்றில் குற்றம் இழ��க்கிறோம் என்று அர்த்தம்.
விசிக ரஜினி
#vck #thiruma
நீதிபரிபாலனை செய்யக்கூடிய ஒருவர் எ���்படி இருக்கவேண்டும் என்பதற்கான எடுத்துக்காட்டாக “மனுநீதி சோழன்” சிலை சென்னை உயர்நீதி மன்றத்தில் நிறுவப்பட்டிருக்கும்.
அதேபோல், நீதிபதி ஒருவர் எப்படி நடந்துகொள்ள கூடாது என்பதற்கான உதாரணமாக GR ஸ்வாமிநாதன் படம் வைக்கப்பட்ட வேண்டும்.
Shame for Judicial System.
இலங்கை யாழ்ப்பாணத்தில்
தமிழ்த்தேசிய கட்சியின்
நிறுவனரும், இலங்கையின் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான போராளி எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களின் திருஉடலுக்கு மலர்மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினேன்!
ஒரு பொறியியல் வல்லுநர் என்ற முறையில் மற்றும் PWD Class-1 காண்ட்ராக்டர் என்ற முறையிலும்...
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்களுக்கு ப���ராட்டுக்கள்!
"பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் அதிரடி மாற்றங்கள்"
*இந்தியாவிற்கு முன்மாதிரியாக வெளிப்படைத்தன்மையுடன் ஒப்பந்தங்கள் வெளியீடு மற்றும் ஒப்பந்தங்கள் முடிவு செய்தல்.
*திமுக ஆட்சியைப் போல 30% கமிஷன் இல்லாத நேர்மையான முறையில் ஊழல் மற்றும் லஞ்சம் இல்லாத பொதுப்பணித்துறை.
சங்கத்தமிழன்
Er. M. SARAVANA
தமிழீழக் கனவோடு பயணித்த , தலைவர் பிரபாகரனுக்கு இறுதிவரை உறுதுணையாக இருந்த, வல்வை மண் பெற்றெடுத்த போராளிகளில் ஒருவரான சிவாஜிலிங்கம் அண்ணனின் இறுதி்நிகழ்விற்கு தமிழகத்திலிருந்து ஈழத்திற்கு நேரடியா சென்று இறுதி அஞ்சலி செலுத்திய @VCKofficial_ கட்சியின் தலைவர் @thirumaofficial அண்ணன் அவர்களுக்கு இதயம் நிறைந்த நன்றிகள் 🙏🙏🙏….
தமிழீழ விடுதலைப் புலிகள் இயங்கு நிலையிலிருந்தால் ��ிவாஜிலிங்கம் அண்ணனிற்கு “மாமனிதர்” பட்டம் வழங்கி தமிழீழமெங்கும் அவருக்கான நினைவேந்தலை முன்னெடுத்திருப்பார்கள். திருமா அண்ணன் உங்களது வருகை சிவாஜிலிங்கம் அண்ணன் குடும்பம் உட்பட எமக்கும் ஆறுதலை தருகிறது.
எனது தலைவர் ஈ. வெ. ரா அவர்கள் அனுபவசாலி ; ஆராய்ச்சியாளர்
- W. P. A . சௌந்தரபாண்டியன் -
(1929-ல் சௌந்தரபாண்டியன் கூறியது )
(பெரியார் இராமசாமி - அறிஞர் பலரின் கருத்துரைத் த���குப்பு நூல்)
#பெரியார்
#Periyar
திருமதி சோனியா காந்தி அவர்களின் நூலில் தமிழ்நாட்டைப்பற்றிய ஒரு பதிவு :
“ தமிழ்நாட்டில் நாங்கள் மேற்கொண்ட பயணத்தின்போது, பல்வேறு கிராமங்களில் வாகனத்தை நிறுத்தி ராஜீவ் மக்களை சந்தித்தார். அவ்வாறான கிராமம் ஒன்றில், ஜீப்பைச் சுற்றித் திரண்டிருந்த மக்களிடம் பேசுவதற்காக ராஜீவ் கீழே இறங்கினார். நான் ஜீப்பிற்குள் இருந்தபடி கவனித்துக் கொண்டிர��ந்தபோது, சற்று தொலைவில் நின்றிருந்த ஒரு முதிய பெண்மணி என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். ராஜீவ் மீண்டும் ஜீப்பிற்குள் ஏறியபோது, அந்தப் பெண்மணி அருகில் வந்து, “நீ யார்?” என்று கேட்பது போல சைகை செய்தார். நான் ராஜீவிற்கு நெருக்கமாக நின்று, அந்தப் பெண்ணைப் பார்த்துக் கண்ணடித்தேன். அதைப் புரிந்துகொண்ட அவர், “ஆஹா, இப்போதுதான் புரிகிறது!” என்பது போலத் தலையை அசை��்து, பெரிதாகச் சிரித்தார். அவர் உரக்கச் சிரிக்க, நான��ம் அவருடன் சேர்ந்து சிரித்தேன். வெவ்வேறு உலகங்களைச் சேர்ந்த, வெவ்வேறு மொழிகளைப் பேசும் இரு பெண்கள், வெறும் சைகைகள் மூலம் ஒருவருக்கொருவர் கருத்துகளைப் பரிமாறிக்கொண்ட அந்த நெகிழ்ச்சியான தருணம், இன்றும் என் நினைவில் பசுமையாக உள்ளது.”
( From Sonia Gandhi: BELONGING- A Journey of Love, Alfred A. Knof, New York,2026)
நவ தாராளமய கொள்கை என்பது மக்களின் ரத்தத்தை உறிஞ்சுவது, அதை தான் இங்கு #பாஜக#காங்கிரஸ்#திமுக#அதிமுக#தவெக போன்ற அனைத்து முதலாளித்துவ கட்சிகளும் செய்கின்றது.
அந்த கொள்கைக்கு மாற்று #LDF சொல்லும் சோசலிசம் தான், சோசலிசம் என்பது தான் மக்களுக்கானது , அதான் உண்மையான விடுதலை.
இது போன்ற பைத்தியக்காரத்தனத்தை எல்லாம் ஆரம்பத்திலேயே தட்டி விட்றனும்..
இளைஞர்கள் மத்தியில் கையில் ஆயுதத்துடன் Show பண்ணுகின்றார். யார் இதற்கு அனுமதி வழங்கியது.?? இவரை போன்ற எலைட் பிற்போக்குவாதிகள் எதனை தமிழ் சமூகத்தில் நிறுவன நினைக்கின்றார்கள்.??
இதுவரை எந்த ஒரு ஆடியோ launch'ம் இதுபோன்று ஆயுதம் தாங்கிய ஆடி��ோ launch'களாக நடைபெற்று கிடையாது.
தவறான முன்னுதாரணத்தை வெளிக்காட்டிய @SaiAbhyankkar தன் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.
- இரா.இளம்பெருவழுதி
துரைமுருகன் போன்ற ���ேவலங்கள் வாசிக்க வேண்டாம்.
தீபாவளியை இனி யாரும் நரகாசுரனைக் கொன்றதுக்காக கொண்டாடக் கூடாது. அது தமிழர்களாகிய நாம், நமக்கே செய்யும் அசிங்கம்.
பன்றி பூமாதேவியுடன் உடலுறவு கொண்ட 🍿னின் அசிங்கக் கதையை மக்களுக்கு எடுத்து��ைத்து,
(தொடர்கிறது)