@Pradeepmsg@arivalayam@TVKVijayHQ இதுவரை 200கோடி வாங்கி என்ன செஞ்சிருக்காரு. ..
இன்னும் மக்களை முட்டாளாக்க நினைக்கிறீங்க. .. நாட்டை நாசமாக்கப்போறீங்கடா. ..
@EstherRachelJ போங்கடா போயி அரசியல் தெரியலேன்னாலும் வரலாறு வேண்டாம் செய்திகளையாவது ஒழுங்கா படிச்சிட்டு வாங்கடா... குற்றச்சாட்டுக்கும் குற்றத்துக்கும் கூடாது வித்தியாசம் தெரியாத தற்குறிகளா...
@AalenOff | மதுரை: கரும்பாலை பகுதியில் தெருநாயை கம்பியால் தாக்கி அதை இழுத்துச் சென்ற பழனியப்பன் (32) என்பவரை அண்ணா நகர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
நாயை இழுத்துச் செல்லும் வீடியோவை வைத்து விலங்குகள் நல வாரிய பிரதிநிதி முருகேஸ்வரி என்பவர் அளித்த புகாரில், கைது நடவடிக்கைகள்.