அடிச்ச அடி அந்த மாறி 😂🔥
30 வருஷமா சினிமால உருட்டிட்டு திரிஞ்ச உச்ச நட்சத்திரத்த மனுஷன் 3 மாசத்துல உச்சா போக வச்சிட்டாரு 😂🔥
அவரு புது acct ஆரம்பிச்சி oru tweet போட்டா first tweet eh 1m views போகும் பாக்குறீங்களாடா😂😂
Leaving behind its legacy of secular democracy, the @INCIndia party is now unashamedly embracing the Hindutva ideology of the @RSSorg. The full version of Vande Mataram was sung at #IndependenceDay functions, including at the AICC headquarters and in Congress-ruled states, despite there being no legal obligation to do so.
This ideological convergence weakens the united struggle of secular forces against communalism. At a time when defending India’s secular and democratic character demands greater unity, the Congress’s capitulation to the Sangh Parivar only serves to undermine it.
🔥 ONE SHOCKING ENCOUNTER… ONE UNEXPECTED REACTION — WHEN A SUDDEN ARRIVAL TURNS A QUIET ROOM INTO A STORM OF SUSPENSE, MYSTERY & INTENSE DRAMA, EVERY SECOND LEAVES EVERYONE COMPLETELY STUNNED! 🔥
மிமிக்ரி பண்ணதுக்கெல்லாம் கைது பண்ணமுடியாது வேற.. கலாய்க்காதீங்கனு தலைமை தற்குறி போயி கெஞ்சினா வேணா சாட்டை செய்கையை நிறுத்த வாய்ப்பிருக்கு.. மனுசன் தினம் அடிச்சு ருசி கண்டுட்டாப்ல..🤣
Stress buster of 2026 🙏
தமிழக வெற்றி கழக நிர்வாகிகளுக்கு அரசு பதவிகள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன ஆனால் அவை வெளியே கசிந்தால் சிக்கலாகிவிடும் என்பதால் அரசாணை கூட பகிரங்கமாக வெளியிடாமல் குறுக்கு வழியில் ஈடுபடுவதாக புகார்கள் தொடர்ந்து வருகின்றன
முதல்வர் விஜய் பதவியேற்ற போது வெளிப்படைத்தன்மையான அரசு நிர்வாகத்தை வழங்குவதாக உறுதியளித்திருந்தார் ஆனால் தற்பொழுது தனது சொந்த கட்சியினருக்கு பதவி வழங்குவதற்காக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை அவர் மீறி வருகிறார்
Hotel Saravana Bhavan
ஊதியம், PF தொடர்பான பிரச்சனைகள்:
எனது கணவர் 2010 to 2024 பணி செய்திருக்கிறார்..
இங்கு மாத சம்பளம் என்பதே கிடையாது... வார சம்பளமாகத்தான் அளிப்பார்கள்
ஒரு மாதத்திற்கு 4 வாரம் சம்பளம் வரும்... அடுத்த மாதத்தில் 3 வாரம் மட்டுமே வரும்... இது என்ன கணக்கு என்றே தெரியாது...
அதன் பின்... சம்பளம் என்பதே இல்லாமல்... தேவைப் படுவோர் அட்வான்ஸ் ஆக வாங்கிக்கொள்ளுங்கள்.. என்ற முறை வந்தது.. அதற்கும் limitation இருந்தது... So முழுமையாக யாருக்கும் சம்பளமும் கிடைக்க வில்லை.. PF பணமும் கட்டவில்லை, 7வருடமாக...
இது ஊழியர்களுக்கு நடந்த மிகப்பெரிய துரோகம்... சம்பளம் கிடைக்காமல்... கடனிலே வாழ்க்கை போனது... கடனுக்கு மேல் கடன் வாங்கி இப்பொழுது வரை.. கடனில் இருந்து மீள முடியவில்லை...
Saravana Bhavan நிர்வாகம் சரியில்லாமல் purchase, Accounts போன்ற துறைகளில்... மேல் பொறுப்பில் இருந்தவர்கள்... கணக்கு தவறாக காண்பித்து பல லட்சங்கள் மோசடி செய்ததாக, சில பேரை பணி நீக்கமும் செய்திருக்கிறார்கள்..
கடந்த 5 வருடமாக பல பேர் வேலையை விட்டு சென்று... நிலுவையில் உள்ள ஊதியம் கிடைக்காமல்... நூற்று கணக்கானோர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்... எந்த நடவடிக்கையும் இல்லை.. சில பேர்களுக்கு மட்டும் புகார் அளித்ததால் 5000,10000 கொடுத்து அப்போது உள்ள நிலைமையை சமாளித்திருக்கிறார்கள்...
ஆனால் மிகவும் வறுமை நிலையில் இருக்கும்... மக்களுக்கு மட்டும் எந்த பணமும் கிடைக்கவில்லை... என்ன பண்றது.. கஷ்ட பட்ட மக்களுக்கு... உழைத்த உழைப்பிற்கான ஊதியம்.. கூட கிடைக்க வில்லை...
தற்போது ஆட்சி மாற்றம் வந்ததால்... முதல்வர் விஜய் அண்ணா கண்டிப்பாக நமக்கு.. நியாயத்தை... வாங்கித் தருவார் என Ex ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்...
கண்டிப்பாக அவர்களுக்கான நியாயத்தை பெற்று தாருங்கள்
🙏🙏🙏
@CMOTamilnadu@TVKVijayHQ@AadhavArjuna@BussyAnand@imrajmohan@arunraajkg@Keerthana4VNR@JhonArokiasamy@Jagadishbliss
In Public, he needs his PR man Jagadish to hold his hands.
In Secretariat, he needs Aadhav and his money to do anything while he is sight seeing Fort St George.
In Personal life, he needs his side chick and his friends to normalise infidelity and cheating.
What kind of personality is this egoistical megalomaniac is ??
மேட்ரிமோனில...
"கருப்பா இருக்கான், குண்டா இருக்கான், சம்பளம் கம்மியா இருக்கு, வாடகை வீட்ல இருக்கான், படிப்பு கம்மியா இருக்கான்"னு Reject பண்ண வேண்டியது. ஆனா, ஊரு பேரு தெரியாத ஒரு Youtube சேனல்காரன் மைக் தூக்கிட்டு வந்து "உங்க Life Partner எப்படி இருக்கணும்"னு கேட்டா...,
என்னை அன்பா பாத்துகிட்டா போதும், நல்ல மனசு இருந்தா போதும், அழகுல என்னங்க இருக்கு" அப்படின்னு இஷ்டத்துக்கு ரீல் விட வேண்டியது....