@CreditIPO@polimernews ஓரிரு தோல்வி படங்களை கொடுத்தாலும், பல வெற்றி படங்களை கொடுத்த திறமையான நடிகர் ரஜினிகாந்தை தான் சூப்பர் ஸ்டார் என்று சொல்ல முடியும்..
ஓரிரு வெற்றி படங்களை கொடுத்த காமெடி நடிகர் சந்தானத்தை எல்லாம் சூப்பர் ஸ்டார் என்று சொல்ல முடியாது...
@mkstalin அன்பு, பொறுப்பு, தியாகம் ஆகிய பண்புகளோடு தமிழ்நாட்டையும், தமிழர்களையும் ஒரு குடும்பமாக பாதுகாத்து வரும் தமிழ்நாட்டின் தந்தை, மக்கள் முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்..... 💐❤🖤
@arcot2arctic@raj_rathnaa என்ன பிரயோஜனம்..? ஆட்சியில் இருக்கும் போதே ஒன்னும் கழட்டல.. இப்ப என்ன புடுங்க போறாங்க.?
கட்சி தலைமையும் அயலக அணியும் சன்டிவில விஜய் படம் பார்த்துரசிச்சிட்டு இருப்பாங்க போல..
ஆட்சிக்கு வந்தால், கட்சிக்காரன கடாசிட்டு, இவனை கூப்பிட்டு ஏதாவது பெரிய பதவி கொடுத்தாலும் ஆச்சரியமில்லை..
@Udhaystalin உங்க அப்பாவோட நாகரிக அரசியலுக்கு கிடைத்த நோபல் பரிசு..
திமுக தோற்றதற்கு முழுக்க முழுக்க தலைவர் @mkstalin அவர்களின் நாகரீக அரசியல் தான் காரணம்...
ஆயிரக்கணக்கான அவதூறு வழக்குகள் போட வாய்ப்பு இருந்தும், பின் வாங்கிய பயந்தாங்கொள்ளிதனத்திற்கு பேரு நாகரிகம்..!!
@itisprashanth@arivalayam@mkstalin நீ கெட்ட கேட்டுக்கு திமுகவுக்கு அறிவுரை சொல்றியா..?
உதயநிதி அவர்கள் துணை முதல்வர் ஆனதை பொறுக்க முடியாமல்,
தேர்தலுக்கு முன் 'திமுக திமுக' என்று ஒரு அழிவு சக்தி பொறாமையில் வெந்து கத்தி கதறி insecure ஆ தினந்தோறும் புலம்பி துடிச்சப்போ, ஏன்டா நீ அந்த நாற சக்திக்கு அறிவுரை சொல்லல ..?
@itisprashanth@arivalayam@mkstalin எவன் நினைச்சாலும் திமுக எதிர்க்கட்சி என்கிற நிலையை அசைச்சு கூட பார்க்க முடியாது...
ஆனால் ஸ்டாலின் அவர்கள் முதல்வராக போடப்பட்ட வாக்குகளால் வெற்றி பெற்ற கட்சிகள் கொடுத்த ஆதரவை வாபஸ் பெற்றால் தற்குறி கட்சியின் கதி என்னடா..?
இப்ப சொல்லுடா, யாருடா insecure ஆ இருக்கா..?
@OGprasanna வழக்கு அவங்க ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஏழை தாய் MLA என்பதற்காக அல்ல..
நல்லாட்சி கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையோடு வாக்களித்த மக்களுக்கு மின்சாரம் கொடுக்க வக்கற்ற, நிர்வாகம் செய்ய திறனற்ற ஆட்சியாளர்களின் தவறுகளை மறைத்து சம்மந்தமே இல்லாத திமுக மேல் பழி போட்ட காரணத்திற்காக.
@Udhaystalin இன்னைக்கு உங்க ஸ்பீச் செம அசத்தல்... 🖤❤
வெறும் 'வாரிசு அரசியல்' என்கிற அபத்த வாதத்தை வைத்து உங்களை கரித்து கொட்டுகிறார்கள் சில எச்ச***க*...
பகுத்தறிவற்ற சில இன்ஸ்டா பைத்தியங்கள் பரப்பும் வதந்திகளை தடுத்துவிட்டால் போதும், மக்களை தெளிவு படுத்தி மீட்டு விடலாம்....
@jothims கவுண்டர் சமுதாயம் அதிகமாக இருக்கிற இடத்தில் அந்த சமுதாயத்தை சேர்ந்த tvk mlakகளை ராஜினாமா செய்ய வைத்து,அங்கே தலித் வேட்பாளர்களை நிற்க வைத்து வெற்றி பெற வைக்க சொல்லு பாக்கலாம்..!
உங்கள மாதிரி பச்சை துரோகிகளை எப்படி தான் இத்தனை நாள் கூட வைத்துக்கொண்டு இருந்தாரோ @mkstalin ..?
@jothims திமுக, அதிமுக எந்த சாதி வேட்பாளர்களை நிறுத்துச்சோ, அதே சாதி வேட்பாளர்களை தான் தற்குறி கட்சியும் நிறுத்தியது.... அது புரியாத அளவுக்கு sofa உன் கண்ணை மறைக்குதா...? நீ எல்லாம் சோறு தான் திங்குறியா...?
@Karthikravivarm டேய் சினிமா வெறி பொறுக்கிஸ், நீங்க வேணா உங்க தலைவனை வச்சு இப்படி ஒரு புக் எழுதி உலகம் முழுக்க வித்து சாதனை படைங்களேன்... பொறுக்கிஸ்க்கு படிக்க தெரியுமா.....?
@_kabilans காங்கிரஸ் இந்திரா திமுகவை பார்த்து அலறி, மிசாவை வச்சி ஓட்டு வாங்க பாத்தாங்க... திமுகவை பார்த்து கதறி கதறி, தற்குறி கழகம் குட்டி மியாவை வச்சு ஓட்டு வாங்குது... அது தாண்டா வித்தியாசம், சினிமா வெறி எடுத்த பொறுக்கி கூட்டமே..