உங்களை யாராலும் வீழ்த்த முடியாது ஐயா அவர்களே எடப்பாடி யார் அவர்களே ஏனென்றால் நீங்கள் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் தமிழ்நாட்டு மக்களின் நன்மைக்காகவே தோல்வி நிரந்தரமல்ல வெற்றிக்கான முதல் படி வருவோம் மீண்டும் வருவோம் மீண்டு வருவோம் மிகப்பெரிய வெற்றியுடன்
நான் தேர்தலில் நிற்கும்போது என்கிட்ட IT Wing-ல வேலை பார்த்தவர் தான் இந்த இருமல்குமார்.
இவரைப் போய் பெரிய ஆளா பேசிட்டு இருக்காங்கஇவர் ஒரு பல கட்சி பலராமன்..
டிடிவி தினகரனின் தரமான பதிலடி..
சட்டசபையில் நீங்க நல்லா கவனிச்சு பார்த்தா ஒரு விஷயம் புரிஞ்சிக்கலாம்...
ரெண்டு Group - உம் ஒருத்தர ஒருத்தர் மாறி மாறி Trigger பண்ணிட்டு, யார் Mass ah பேசுறாங்கன்னு Trend பண்ணுறதுல மட்டும் தான் குறியா இருக்காங்க...
இவங்க சண்டையில மக்கள் பிரச்சனை ah பேசி அதற்கான தீர்வு கொண்டு வந்த மாதிரி தெரியவே இல்லை...
மக்களுக்காக Assembly ல தொடர்ச்சியா குரல் கொடுப்பவர் எடப்பாடியார் உட்பட சிலர் மட்டுமே...
இன்று கூட மீனவ மக்களின் பிரச்சனைக்காக பேசி இருக்கிறார் ❤️
joyalukkas மக்களுக்காக நஷ்டத்தில் போனாலும் பரவாயில்லை என்று இந்த டெண்டரில் வெற்றி பெற்றுள்ளது…
Making charges இல்லை
Hallmarking charges இல்லை
Packing charges இல்லை இல்லை
Insurance charges இல்லை
Transportation charges இல்லை
இப்படி ஒரு தங்கம்- பின் மோதிரமாக மாறி அரசுக்கு வந்து சேரும் அனைத்து செலவுகளும் இந்த joyalukkas நிறுவனமே ஏற்றுக் கொண்டது என்றால் - நஷ்டம் தானே அர்த்தம்?
பாவம் நமக்காக நம்ம விஜய் அண்ணாவுக்காக joyalukkas நஷ்டம் அடைகிறாங்க பிரண்ஸ்…
விட்டா அந்த 1 கிராம தங்கம் இலவசமா கொடுத்தலும் கொடுப்பாங்க joyalukkas..
நான் சொல்றேன் ஏதோ பெருசா சம்பாரிக்க, இந்த பக்கம் பம்முரான் joyalukkas..
எடப்பாடி யார் கொண்டு வந்த அனைத்து திட்டங்களுமே தமிழ்நாட்டு மக்களுக்கு பயன் தரும் திட்டங்களே விவசாயிகள் மற்றும் ஏழை எளிய மக்கள் என அனைவரும் பயன் பெற்ற ஆட்சி எடப்பாடியார் ஆட்சி பொற்கால ஆட்சி மக்கள் தவற விட்டு விட்டனர் அதற்கான தண்டனையை அனுபவித்து வருகின்றனர்
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
விஜய் கொடி ஏத்த த்ரிஷா Salute அடிக்க த்ரிஷா அம்மா அத ரசிக்க..Wowwww☺️
இந்த கருமத்த பாக்கவாப்பா சுபாஷ் சந்திரபோஸ் , வீரபாண்டிய கட்டபொம்மன் லாம் சண்ட போட்டு சுதந்திரம் வாங்கி குடுத்தாங்க 🤔