வேலூர் மாவட்டம் ஆம்பூர் தொகுதிக்குட்பட்ட மாதனூர் ஒன்றியம், விண்ணமங்கலம் பகுதியில் வாக்குச் சேகரிக்க சென்ற நாம் தமிழர் உறவுகளை மிரட்டி கொடியை பிடித்து உடைக்க முற்படும் திமுக பிரமுகர்!!
@tnpoliceoffl@CMOTamilnadu
நாம்தமிழர் போட்டியிட்ட 234 தொகுதிகளில் 30000 வாக்குகள் மேல் வாங்கிய 4தொகுதியில் நம்முடைய ஆவடி தொகுதியும் ஒன்று
1.திருவொற்றியூர்-48597
2.சோழிங்கநல்லூர்-39120
3.தூத்துக்குடி-30937
4.ஆவடி-30063
2026 சட்டமன்றத் தேர்தலில் உறுதியா வென்று காட்டுறோம்
#ஆவடிதொகுதி🔥 @NaamTamilarOrg
"நீங்களே சொல்லுங்க...நாங்கள் தேசத்திற்காக உயிரை தருகிறோம்.. 4 நாட்கள் விடுமுறையில் வந்துள்ளேன், காலை 6 மணியில் இருந்து அலைந்து கொண்டிருக்கிறேன்,எனது மனைவிக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. " - பாஜக ஆளும் மத்திய பிரதேசம் சிதியில் ராணுவ வீரர்..
நாம் தமிழர் கட்சியின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, தைப்பூசத் திருநாளை அரசு விடுமுறையாக அறிவித்திருக்கும் தமிழக அரசுக்கு நன்றி! @CMOTamilNadu https://t.co/SiTZww0Dlh
இன்று ஆவடி தொகுதியின் சார்பாக திருமுல்லைவாயல் முருகப்பா காலனி பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாத்திட கழிவுகளை அப்புறபடுத்தினோம்🇰🇬🙏🏼🍀🍃
@SeemanOfficial#சுற்றுச்சூழல் பாசறை
#ஆவடி தொகுதி
#நாம் தமிழர் கட்சி