மாடு மின்சாரம் தாக்கி செத்துடுத்துன்னு கரண்டு கூட போய் சண்டை போட்டுட்டு இருக்கானுங்க
ஏதாவது இரும்பு கம்பிய எடுத்து மின்சாரத்த அடிங்கடா கெத்த காட்டுங்கடா 🔥
IF YOU’RE:
40 years old
41 years old
42 years old
43 years old
44 years old
45 years old
46 years old
47 years old
48 years old
49 years old
AND REBUILDING YOUR LIFE, START WITH THESE 12 THINGS.
1. Fix your teeth, skin, and posture
வாழ்க்கை சலிப்பாகத் தோன்றும் போது
・வாரநாளின் ஒரு மதிய வேளையில் விடுப்பு எடுத்துக்கொண்டு, தனியாக ஒரு திரைப்படம் பார்க்கச் செல்லுங்கள்
・திடீரென்று, ரயிலில் ஏறி, அறிமுகமில்லாத ஓர் ஊருக்குச் செல்லுங்கள்.
・திடீரென்று, ஒரு யூடியூப் சேனலைத் தொடங்க முயற்சி செய்யுங்கள்
・வயிறு வலிக்கும் வரை தனியாக பிரியாணியை வயிறு நிறையச் சாப்பிடுங்கள்
・சிறுவயதில் நீங்கள் மிகவும் விரும்பிப் படித்த அந்த "இரும்புக் கை மாயாவி"யின் அனைத்துத் தொகுதிகளையும் வாங்கி வையுங்கள்
・ஆன்மீக ஸ்தலங்களில் உள்ள சிற்பங்களை உற்று பாருங்கள்.
・ஆதரவற்றோர் இல்லத்தில் 30 நிமிடங்கள் நேரம் செலவழியுங்கள்.
பெரிய வாழ்க்கை இலக்குகளைக் கண்டறிய உங்களை நீங்களே கட்டாயப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. அன்றாட வாழ்க்கையிலிருந்து சற்றே மாறுபட்ட ஒரு சிறிய செயலே, உங்கள் அன்றாட வழக்கத்தை முற்றிலுமாக மாற்றுவதற்குப் போதுமானது.
Before you start imagining a possible Messi Yamal encounter in the World Cup finals, time to revisit the first time Messi faced Yamal.
In 2007, in a UNICEF calendar, where Yamal's family was chosen after a raffle in their neighbourhood in Mataro.
Oh, and Yamal's dad Mounir is 5 years younger than Messi!
Picture Credit. Joan Monfort, AP
ஆபாசப் படங்களில் மூழ்கி கிடப்பதும், அதை பார்த்து அடித்து rherikka விடுவதும், எண்ணெய் உணவுகளால் உடலைக் கெடுப்பதும், நாள் முழுவதும் வீட்டிற்குள் முடங்கிக் கிடப்பதும்...
இவை எதுவும் உங்களின் சிறந்த வடிவம் அல்ல.
நீங்கள் யாராக மாற வேண்டும் என்பது உங்களுக்கு ஏற்கெனவே தெரியும்.
உங்களைத் தடுத்து நிறுத்துவது திறமையின்மை அல்ல... தெரிந்ததை செயலாக்கத் தொடங்காத அந்த ஒரு முடிவுதான். ❤️
🚨, #IKKA - COURTROOM THRILLER
⭐, REVIEW :- 3.50 / 5 .
STORY :- ஒரு பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளி யாக வில்லன் அக்ஷய் கண்ணா கோர்ட் கூண்டில் ஏற , இந்த வழக்கிலிருந்து இவரை நிரபராதி யென வாதாடி விடுவிக்க களமிறங்கும் வக்கீலாக நம்ம ஹீரோ பாபி தாயல் . இதன் பிறகு நடக்கும் INVESTIGATION | UNEXPECTED TURNS & TWIST தான் திரைக்கதை & க்ளைமாக்ஸ் 👍
🙏, COURTROOM போர்ஷன்லாம் அந்தளவுக்கு ஆஹா ஓஹோ னு லாம் இல்ல ஒரு நார்மல் லெவல் ரைட்டிங் தான் போட்ருந்தாங்க.. பிறழ் சாட்சி & ADJOURNED னு இது ரெண்டும் தான் அடிக்கடி வரும் சுவாரசியமா கோர்ட் ரூம் போர்ஷன கொண்டுப்போகல.
👏, படத்தோட ஆரம்பத்தில் வர ஒரு UNEXPECTED TURN & க்ளைமாக்ஸ் முடிந்ததும் வர ஒரு UNEXPECTED TURN ரெண்டும் சூப்ரா வொர்க் ஆகுச்சி. பாபி தியோல் & அக்ஷய் கண்ணா ரெண்டுப்பேரும் PERFECT CASTING னு தான் சொல்வேன்.
🥵, BGM.... சும்மா தெறிக்கவிட்டாங்க. மாஸ் | எமோஷன் & த்ரில் இந்த மூன்றிலும் செம்ம குவாலிட்டியான மீண்டும் மீண்டும் கேட்றளவுக்கான BGM நல்லா போட்ருந்தாங்க..
👎, BIGGG FACE VALUE யிருக்க ரெண்டு ஹீரோக்ளை கேஸ்ட்டிங் பண்ணிருந்தாலும்கேரக்டர் டிசைன் இன்னும் ஆழமா பண்ணிருக்கனும் அதை மிஸ் பண்ணிட்டாங்க. இது முழுக்க முழுக்கCCOURTROOM & INVESTIGATION ங்றதால ரைட்டிங் லாம் அசத்தலாருந்துருக்கனும் இது மிஸ்ஸாகிடுச்சி.
NO, 18+
YES, TAMIL DUB | NETFLIX...
" பெருச்சாளிகள் கூடிய சீக்கிரம் களை எடுக்கப்படும்.. " - அமைச்சர் சம்பத்குமார் பேட்டி..
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அதிமுக எம்எல்ஏ லீம் ரோஸ் பங்கேற்பு..
#Coimbatore | #ADMK | #LeemaRose | #Minister | #SambathKumar | #PolimerNews
@muthuhere3 Dear aravind சுவாமி.
திமுக ரத்தத்துல அப்படி ஒன்னு வராது bro.. வந்தா வெச்சிக்க சொல்லு.. Bye the bye உன் dp பாத்து சொல்றேன் அரவிந்த் சாமி.. I am big fan of you after மின்சார கனவு..