அண்ணன் சொன்ன மாதிரி பிராண்ட உடைக்கிறதுல தான் அவர் எக்ஸ்பெர்ட்.
அவர் உடைத்த பிராண்டுகள்.
1. தமிழ்நாடு முற்போக்கு மாநிலம்
2. தமிழ்நாடு இந்தியாவிலேயே வளர்ச்சியில் முதன்மையான மாநிலம்.
என்னப்பா அமைச்சரே 2.5 கோடிக்கு புதுசா கார் எதுவும் வாங்கிருக்கயா என்ன? ஏதோ சாயப்பட்டறை தொழில் நிறுவனங்களிடம் வசூல் செய்த காசில் உன் மனைவி உறவினர் பேரில் வாங்கிடயாம்?
ஏதோ மக்களே - 2 மாதத்தில் 2 கோடிக்கு range rover கார் வாங்கிடேன் பிரண்ட்ஸ்.. என்ன வாழ்த்தலாமே பிரண்ட்ஸ்..
அப்புறம் நாங்க ஊழலை ஒழிக்காம விடமாட்டோம் பிரண்ட்ஸ்..
எந்த உலகத்தில் உள்ளீர்கள் ?
தந்தை பெரியார் உங்கள் கொள்கை தலைவரா....
அவரின் தடியடி தான் உங்களுக்கு..
அம்மை தடுப்பூசியை தமிழ்நாட்டில் விஜய் அரசு குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனைகளில் வழங்க வழி செய்யாமல்..அதை விட்டுவிட்டு
மண்டபம் அமைப்பது ...🤦
Antiviral drugs and chicken pox vaccine are very much available everywhere in the state
Don't push back Tamil society back to its superstitious days
The Allahabad High Court recently flagged what it described as the "clear misuse of the POCSO Act" by the parents of the victims who submit forged school certificates to show the victims as below 18 years of age.
Read more: https://t.co/U3bFHBvH4m
#AllahabadHighCourt#POCSOAct
இப்போ கடைசி 10 வருஷமாக குழந்தையிலே MMR , chickenpox vaccine வந்து விட்டது. ஸ்கூல் பசங்களுக்கு சரியான வயதில் பூஸ்டர் டோஸ் போட சொன்னால் ஒரு அர்த்தம் இருக்கு, அம்மை வந்தவர்களுக்கு தங்குவதற்கு மண்டபம் எல்லாம் கோமாளித்தனம்
1 பைசாவில் ஒரு கிராம் மோதிரத்தை செய்து தர முடியுமா (செய்கூலி, காப்பீடு, போக்குவரத்து செலவு, தரமுத்திரை சேர்த்து) என்று நகை தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டிருக்கும் சிலரிடம் பேசினேன். ‘’நகை வைத்துக்கொடுக்கும் டப்பாவின் விலையே 5 ரூபாய். லட்சக்கணக்கில் கொள்முதல் செய்து மொத்த விலைக்கு வாங்கினால்கூட 2 ரூபாய்க்குத்தான் வாங்க முடியும்’’ என்கிறார்கள்.
திட்டத்தின் பெயரை வேண்டுமானால் ‘தாய்மாமன் காது குத்தும் திட்டம்’ என்று மாற்றிவைக்கலாம்.
எம் தமிழ் மொழியின் ஆளுமையுடன், ஒரு மதத்தை ஒப்பிட்டு பேசுவது சரிதானா அமைச்சர் திரு. @MarieWilson_TVK அவர்களே?
இன்றைய சட்டமன்றத்தில் உங்கள் மொழியாற்றல் மீதான விவாதத்தின் போது, “எனது மதம் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது” என்பதோடு நீங்கள் நிறுத்தியிருந்தால் அது உங்களின் தனிப்பட்ட அனுபவம். ஆனால், “எனது மதம் எனக்கு கற்று கொடுத்ததை, எத்தனை தமிழ் படித்தாலும் தெரிந்து கொள்ள முடியாது” என்று நீங்கள் கூறுவது, தமிழின் மீதான தாக்குதலாகத் தான் தெரிகிறது.
“அன்பு” என்ற வார்த்தைக்கு பல மதங்கள் கற்பித்த பல அர்த்தங்களை, "அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்” என்ற ஒற்றை வரியில் தூக்கி சாப்பிட்ட மொழி தான் நம் தாய் மொழி தமிழ். “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலாரின் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை விட, இரக்கத்தைப் பற்றி இவ்வுலகில் வேறு யாரால் நுட்பமாக எடுத்துரைக்க முடியும்? “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்ற புறநானூற்றுப் பாடலை நீங்கள் சரியாக படித்து புரிந்திருந்தாலே, “அமைதி” என்ற வார்த்தைக்கு தமிழ் மொழியில் உள்ள ஆழமான அர்த்தம் உங்களுக்கு தெரிந்திருக்கும்.
பிறப்பால் நீங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால், உணர்வால் நாம் அனைவரும் தமிழர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய சட்ட மன்றத்தில் கூட உங்கள் கட்சி தலைமையும் அதைத் தானே சுட்டிக்காட்டினார்? அப்படியிருக்கையில் உங்கள் மதத்தை நீங்கள் உயர்த்திப் பிடிப்பதில் தவறில்லை. ஆனால், தமிழ் மொழியை நீங்கள் தாழ்த்துவதை ஒரு போதும் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, இன்று உணர்ச்சி மிகுதியில் தமிழ் மொழி மீது வைத்த தவறான விமர்சனத்திற்கு நீங்கள் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்!
போன வருஷம் இதை சொன்னது நீங்க தானே ப்ரோ @actorvijay?
இப்போ மட்டும் எப்படி ப்ரோ வராத ஒரு மசோதா மீது இவ்வளவு அக்கறை ?
அதுவும் தமிழ்நாட்டோட ஜீவாதார காவிரி பிரச்சனையை விட இது முக்கியமா?
ஆச்சரியக்குறிகள் தான் பாவம். அவங்க தலைவரு மாத்தி மாத்தி உருட்டுவதற்கெல்லாம் முட்டு கொடுக்க வேண்டும்..!! வெற்றி முட்டு கொடுக்கும் திட்டத்தில் இதற்கு எதும் நாணியமெல்லாம் உண்டா?
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்