#WATCH | 'டோரதி’ படத்தின் விழாவில் கையில் அணிந்திருந்த மோதிரத்தை வழங்கி நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்தை பாராட்டிய இயக்குநர் மிஸ்கின்
#SunNews | #DorothyMovie | #DirectorMysskin
Voters are well aware about everything.
Grandma is too sharp even in her age. 🙌🏻
People are complaining inflation is higher. I have mentioned this earlier “ Vela Vasi eriruchu”
Biggest important factor for any anti incumbency will be created.
They are saying why so many unnecessary subsidies. They are asking government to focus on reducing the prices of vegetables, rice, milk etc.
அடுத்த 6 மாசம் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு பெருந்துயர் வரப்போகிறது!
சேமியுங்கள்!
பணமே… உணவு பொருளோ…
Panic ஆக்கனும்னு சொல்லல…
தமிழ்நாட்டுக்கு வந்த சாபம் அப்டி…!
மத்தியிலயும் கோமாளி
மாநிலத்துலயும் கோமாளி…!
நாம தான் நம்மள பாத்துக்கணும்!
கலைஞர் என்ன சொல்ல வருகிறார் என எதிர்கட்சியினர் கூட கூர்ந்து கவனித்து ரசித்த சட்டமன்றம்.. இன்று தமிழை பார்த்துக்கூட படிக்க முடியாத படிக்க தெரியாத, போதை அமைப்போம் என பேசும் மூடர்களின் சர்க்கஸ் கூடாராமாகி விட்டது..
பெண்களுக்கு ஏதாவது பிரச்சினைன்னா விஜிணா சும்மா விடமாட்டாரு! 😏
என்ன பண்ணுவாரு?
பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்ணையும், தன் கட்சியைச் சேர்ந்த பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான எம்எல்ஏவையும் சமரசம் செய்து வைத்து, வழக்கையே வாபஸ் வாங்க வைப்பாரு!
ஏகனாபுரம் ஒரு கிராமம்தான் எதிர்ப்பு மீதி எல்லா கிராமமும் பரந்தூர்ல ஏர்போர்ட் வரனம்னுதாம் விரும்புறோம், வந்தா இந்த இடம் வளர்ச்சி அடையும்.
மீடியால காட்டுறது எல்லாமே பொய்
ஒரு ஒடுக்குமுறையும் விவசாயிகள் மேல நடக்கல பேச்சுவார்த்தை நடத்திதான் நிலம் எழுதிக்கொடுத்தோம்