@Chipkoooo உங்களுக்கு அவர் எப்படி தெரியுமோ அதே அளவு தான் எனக்கும் ட்விட்டர் மூலம் தான் தெரியும் ஒருத்தர் சொல்லி போடணும்னு அவசியம் எனக்கில்லை இரண்டு வருஷமா வாங்குற பொருள் நல்லா இருந்தது விலையும் கரெக்ட்டா தான் இருந்தது சோ என்னோட பாயிண்ட் ���ப் வியூ சொன்ன
இந்த மேடம்க்கு 3000 ரூபாய்க்கு இவ்ளோ பொருள் அனுப்பி இருக்கோம். ஒரு முறைக்கு இரண்டு முறை செக் பண்ணி பேக் பண்ணி இருக்கோம். 3000 ரூபாய்க்கு வேற என்ன எதிர் பார்க்குறாங்க?!! இல்ல புரியல 🧐🧐🧐
இவன் சொல்றது சங்கீதனம் ஒருபுறம் இருந்தாலும் அந்த ஸ்காலர்ஷிப் படிக்கிற சாறு இப்படி இவ்வளவு செலவு பண்ணி நாட்டுக்கு என்ன கொடுக்கப் போறாராமா குழந்தைகளுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து தர கஷ்டப்படும் ஒரு நாட்டில் இருந்து கிட்டு ஸ்காலர்ஷிப் என்கிற பெயரில் 12500 ரூபாய்க்கு ஷூ என்னமோ போ
@sunnewstamil நாடு இருக்கிற நிலைமையில் மக்கள் இருக்கிற நிலைமையில் இந்த கூத்தெல்லாம் பண்றதுக்கா கோடிக்கணக்கா செலவு பண்ணி சட்டசபை நடத்துறீங்க கருமம்டா டேய்
தலைமை செயலத்தில் இருக்கும் ஒரு பழம் பெரும் அதிகாரி , தன் சகாக்களிடம் சொன்னது .
" இந்தாள�� இத்தனை நாளா நடிகனா நடிச்சிட்டு இருந்திருக்கார் யா , இவரு பொறப்பிலேயே அரசியல்வாதி !
இங்க வந்து உக்கார தான் ��டிகன் ஆகி இருக்கார் ! "
இனிதான் நாம அரசியல்வாதி விஜய பார்க்க போறோம் !
தண்ணி கொடுக்க மாட்டேன்னு கர்நாடகாக்காரன் மூடி வச்சுட்டு இருக்கான் டேம இங்கு என்னடானா ஸ்கூட்டில போறேன் பாருனு pr பண்ணிட்டு இருக்கான் நீர்வளத்துறை அமைச்சர் விளங்கும்
Due to heavy traffic congestion in Guindy, Chennai, Water Resources Minister Bussy Anand arrived on a two-wheeler to pay tribute to Dheeran Chinnamalai.
விஜய் சார் வந்தும் இப்படி நடக்கணுமா... பெத்து வளர்த்து சின்ன வயசுல இருந்து எல்லாமே பண்ணது நானு.. இப்ப அவங்கள கூப்டு உள்ள உட்கார வச்சு வேல கொடுக்க போறாங்க”...
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் மகன் இ**ப்பு... தாய் தந்தை பிரிந்த�� வாழும் நிலையில் தந்தையை மட்டும் உள்ளே அழைத்து அரசு வேலை கொடுப்பதாக பெண் பேட்டி
#Karur | #CMVijay | #PolimerNews
Incredibly let down by @Apollo247. As a loyal user, this feels like a total betrayal. An accidental cancellationOrder 352573768 means they keep my money while delivering zero medicines. Ticket #5357278 refuses to even reactivate the voucher. Is this how you treat regular customer
இந்த ஜூலி சனியன் எங்கிருந்துதான் வந்துச்சு கொஞ்சம் நெஞ்சம் திமுகவுக்கு ஓட்டு போடலாம் நினைக்கிறவங்க கூட இந்த மோகரைகளை பார்த்தால் போட மாட்டாங்க வாழ்த்துக்கள் விஜய் அண்ணா 😭🤦
த.வெ.க பெண்களை இன்ஸ்டாவில் இழிவு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தி.மு.க GenZ செயற்பாட்டாளர் சரன் ஜெயராமின் கைதை ஏற்க மறுத்து சொந்த ஜாமீனில் விடுவித்த எழும்பூர் நீதிமன்ற நீதிபதி… வெளியில் வந்தபின் நீதி��ன்ற வளாகத்தில் ஜூலி மற்றும் தி.மு.க GenZ குழுவினர் செய்த ஆக்ஷன்ஸ்..!
#Chennai | #SaranJayaraman | #Julie | #GenZDMK | #PolimerNews